Roman script
Irave Pogaadhe Song Lyrics from Appu VI Std – 2024 Film, Starring Kalloori Vinoth, Priyadarshini, P.l.thenappan, Velu Prabhakaran, Darling Madhan, Priyanka Roboshankar, Vijay Sathya, Veera, Subramani, Jeevan Prabhakar, Selva, Francies Vinoth, Akalya, Aishwarya, Chitra and Others. This song was sung by Monisha Chandrasekaran and the music was composed by Allen Vijay Lyrics works are penned by Mani Amudhavan. Singer : Monisha Chandrasekaran Music by : Allen Vijay Lyrics by : Mani Amudhavan Female Part Irave pogaadhae Pagale aagadhae Un theendalgal Thedi naan theigiren Female Part Imaiye moodadhae Idhazhe kaayaadhae Un thol meedhu Yengi naan saaigiren Female Part Enai ennaalum Anai men melum Naan vendamae endraalum ketkaadhae Udal oindhaalum Thalai saaindhaalum Pen manjathil paavangal paarkadhae Female Part Naan thoongum neram Un kangal neeyum moodamal Anbe enai rasithu paarpaaya Men kaalai neram neeyum En koondhal meedhu konjam
Nee kothi mutham thandhu Thookam kalaipaaya Female Part En naatkal nindraalum Ennai vilagi sendraalum Nirkaamal endrum undhan Nizhalai sutri varuvenae En swasam nee thaanae Unnal meendum pirandhenae Ini nee sera naan artham peruvenae Female Part Thaeneeril innum Suvai koodum konjam Anbe nee endhan pakkam Nirkkum anneram Female Part Naan sollum sollin meedhum Pizhai kanda podhum neeyum Adhai kandum kaana Undhan seigai enai thaangum Female Part Idhu indru theeradhae Varum naalai podhadhae Unnodu pogum endhan paadhai Mudiya koodadhae Female Part Uyir poga koodadhae Endrum maara koodadhae Maranam kooda nam Swasam theendaadhae Female Part Irave pogaadhae Pagale aagadhae Un theendalgal Thedi naan theigiren Female Part Imaiye moodadhae Idhazhe kaayaadhae Un thol meedhu Yengi naan saaigiren Female Part Enai ennaalum Anai men melum Naan vendamae endraalum ketkaadhae Udal oindhaalum Thalai saaindhaalum Pen manjathil paavangal paarkadhae
தமிழ்
பாடகி : மோனிஷா சந்திரசேகரன் இசையமைப்பாளர் : ஆலன் விஜய் பாடலாசிரியர் : மணி அமுதவன் பெண் : இரவே போகாதே பகலே ஆகாதே உன் தீண்டல்கள் தேடி நான் தேய்கிறேன் பெண் : இமையே மூடாதே இதழே காயாதே உன் தோல் மீது ஏங்கி நான் சாய்கிறேன் பெண் : எனை எந்நாளும் அணை மென் மேலும் நான் வேண்டாமே என்றாலும் கேட்காதே ஊடல் ஓய்ந்தாலும் தலை சாய்ந்தாலும் பெண் மஞ்சத்தில் பாவங்கள் பார்க்காதே பெண் : நான் தூங்கும் நேரம் உன் கண்கள் நீயும் மூடாமல் அன்பே என்னை ரசித்து பார்ப்பாயா மென் காலை நேரம் நீயும் என் கூந்தல் மீது கொஞ்சம் நீ கோதி முத்தம் தந்து தூக்கம் கலைப்பாயா பெண் : என் நாட்கள் நின்றாலும் என்னை விலகி சென்றாலும் நிற்காமல் என்றும் உந்தன் நிழலை சுற்றி வருவேனே என் சுவாசம் நீ தானே உன்னால் மீண்டும் பிறந்தேனே இனி நீ சேர நான் அர்த்தம் பெறுவேனே பெண் : தேநீரில் இன்னும் சுவை கூடும் கொஞ்சம் அன்பே நீ எந்தன் பக்கம் நிற்கும் அந்நேரம் பெண் : நான் சொல்லும் சொல்லின் மீது பிழை கண்ட போதும் நீயும் அதை கண்டும் காண உந்தன் செய்கை எனை தாங்கும் பெண் : இது இன்று தீராதே வரும் நாளை போதாதே உன்னோடு போகும் எந்தன் பாதை முடிய கூடாதே பெண் : உயிர் போக கூடாதே என்றும் மாற கூடாதே மரணம் கூட நம் சுவாசம் தீண்டாதே பெண் : இரவே போகாதே பகலே ஆகாதே உன் தீண்டல்கள் தேடி நான் தேய்கிறேன் பெண் : இமையே மூடாதே இதழே காயாதே உன் தோல் மீது ஏங்கி நான் சாய்கிறேன் பெண் : எனை எந்நாளும் அணை மென் மேலும் நான் வேண்டாமே என்றாலும் கேட்காதே ஊடல் ஓய்ந்தாலும் தலை சாய்ந்தாலும் பெண் மஞ்சத்தில் பாவங்கள் பார்க்காதே
Song information
Singer: Monisha Chandrasekaran
Music by: Allen Vijay
Lyrics by: Mani Amudhavan
Release information: From Appu VI Std (2024) · Singer: Monisha Chandrasekaran · Lyricist: Mani Amuthavan · Music: Allen Vijay
Explore this song
- Singer: Monisha Chandrasekaran
- Film / album: Appu VI Std
- Composer: Allen Vijay
- Lyricist: Mani Amudhavan