Roman script
Vaanam Namakkul Song Lyrics is the track from Imsai Arasan 23rd Pulikecei Tamil Film – 2006, Starring Vadivelu, Tejashree, Monica, Nassar, Manobala, Ilavarasu and Others. This song was sung by T. L. Maharajan. The music was composed by Sabesh – Murali. Lyrics works penned by Pulamai Pithan. Singer : T. L. Maharajan Music Director : Sabesh – Murali Lyricist : Pulamai Pithan Humming : Oh oh oh…. Male Part Vaanam namakkul vasappadum Manathil uruthi kondaal Malaiyum nagarnthu vazhi vidum Latchiya vazhi nadanthaal Chorus Idiya mazhaiya puyala Ethuvaanaal namakkenna nadai podu Ethuvum ethuvum mudiyum Unnai nambum Naatukku nalan thedu Humming : Oh oh oh…. Male Part Illai illai endra solle Illai illai inimel thamizhil illai Undu undu endru nambi Thondu seiya ezhunthaal Tholaiyum thollai Male Part Uthiram uthirum Agile uyarum Engal desam desam Engum veesum nesam Chorus Payiril vilaiyum kathiril Pala kodi EzhaigaL sirikkindraar Athile adada athile Naam thedum Iraivanum irukkindraan Humming : Oh oh oh…. Male Part Thangam undu Vairam undu Annai mannil Ethuthaan ethuthaan illai Panjam endru vanthathellaam Vanjam konda silaraal Vilaiyum thollai Male Part Arivaal viduvOm Arivaal ezhuvom Maanam veeram gnyaanam Yaavum vendum vendum Chorus Manathil ulavum mirugam Veliyettru Amaithiyai nilainaattu Manitham athuthaan punitham Athai yettru Ulagukku vazhi kaattu Humming : Oh oh oh…. Male Part Vaanam namakkul vasappadum Manathil uruthi kondaal Malaiyum nagarnthu vazhi vidum Latchiya vazhi nadanthaal Chorus Idiya mazhaiya puyala Ethuvaanaal namakkenna nadai podu Ethuvum ethuvum mudiyum Unnai nambum Naatukku nalan thedu Humming : Oh oh oh….
தமிழ்
பாடகர் : டி. எல். மகாராஜன் இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி பாடல் ஆசிரியர் : புலமை பித்தன் முனங்கல் : ................ ஆண் : வானம் நமக்குள் வசப்படும் மனதில் உருதி கொண்டால் மலையும் நகர்ந்து வழி விடும் லட்சிய வழி நடந்தால் குழு : இடியா மழையா புயலா எதுவானால் நமக்கென்ன நடை போடு எதுவும் எதுவும் முடியும் உன்னை நம்பும் நாட்டுக்கு நலன் தேடு முனங்கல் : ................ ஆண் : இல்லை இல்லை என்ற சொல்லே இல்லை இல்லை இனிமேல் தமிழில் இல்லை உண்டு உண்டு என்று நம்பி தொண்டு செய்ய எழுந்தால் தொலையும் தொல்லை ஆண் : உதிரம் உதிரும் அகிலே உயரும் எங்கள் தேசம் தேசம் எங்கும் வீசும் நேசம் குழு : பயிரில் விளையும் கதிரில் பல கோடி ஏழைகள் சிரிக்கின்றார் அதிலே அடடா அதிலே நாம் தேடும் இறைவனும் இருக்கின்றான் முனங்கல் : ................ ஆண் : தங்கம் உண்டு வைரம் உண்டு அன்னை மண்ணில் எதுதான் எதுதான் இல்லை பஞ்சம் என்று வந்ததெல்லாம் வஞ்சம் கொண்ட சிலரால் விளையும் தொல்லை ஆண் : அரிவாள் விடுவோம் அறிவால் எழுவோம் மானம் வீரம் ஞானம் யாவும் வேண்டும் வேண்டும் குழு : மனதில் உலவும் மிருகம் வெளியேற்று அமைதியை நிலைநாட்டு மனிதம் அதுதான் புனிதம் அதை ஏற்று உலகுக்கு வழி காட்டு முனங்கல் : ................ ஆண் : வானம் நமக்குள் வசப்படும் மனதில் உருதி கொண்டால் மலையும் நகர்ந்து வழி விடும் லட்சிய வழி நடந்தால் குழு : இடியா மழையா புயலா எதுவானால் நமக்கென்ன நடை போடு எதுவும் எதுவும் முடியும் உன்னை நம்பும் நாட்டுக்கு நலன் தேடு முனங்கல் : ................
Song information
Singer: T. L. Maharajan
Release information: From Imsai Arasan 23rd Pulikecei (2006) · Singer: T. L. Maharajan · Lyricist: Pulamaipithan · Music: Sabesh - Murali
Explore this song
- Singer: T. L. Maharajan
- Film / album: Imsai Arasan 23rd Pulikecei