Roman script
Singer : S. Janaki Music by : M. B. Sreenivas Female Part Vaanam namadhu thandhai boomi namadhu annai Ulagam namadhu veedu uyirgal namadhu uravu Vaanam namadhu thandhai boomi namadhu annai Ulagam namadhu veedu uyirgal namadhu uravu Female Part Malaigalilae pirappadharkku aruvi endru peru Adhu mannil vandhu thazhuvum podhu aaru endru peru Kodigalilae pirappadharkku malargal endru peru Female Part Manidha inathil pirappadharkku Manidha inathil pirappadharkku kuzhandhai endru peru Vaanam namadhu thandhai boomi namadhu annai Ulagam namadhu veedu uyirgal namadhu uravu Female Part Thaen pirandhadhu malarilae meen pirandhadhu neerilae Iyarkai annai pettra thaayae Iyarkai annaiyae pettra thaayae Endha naalum sondham neeyae Vaanam namadhu thandhai boomi namadhu annai Ulagam namadhu veedu uyirgal namadhu uravu Female Part Vaanam namadhu thandhai boomi namadhu annai Ulagam namadhu veedu uyirgal namadhu uravu Vaanam namadhu thandhai boomi namadhu annai Ulagam namadhu veedu uyirgal namadhu uravu
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எம். பி. ஸ்ரீனிவாஸ் பெண் : வானம் நமது தந்தை பூமி நமது அன்னை உலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு வானம் நமது தந்தை பூமி நமது அன்னை உலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு பெண் : மலைகளிலே பிறப்பதற்கு அருவி என்று பேரு அது மண்ணில் வந்து தவழும் போது ஆறு என்று பேரு கொடிகளிலே பிறப்பதற்கு மலர்கள் என்று பேரு பெண் : மனித இனத்தில் பிறப்பதற்கு? .... மனித இனத்தில் பிறப்பதற்கு குழந்தை என்று பேரு வானம் நமது தந்தை பூமி நமது அன்னை உலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு பெண் : தேன் பிறந்தது மலரிலே மீன் பிறந்தது நீரிலே இயற்கை அன்னை பெற்ற தாயே... இயற்கை அன்னையே பெற்ற தாயே...... எந்த நாளும் சொந்தம் நீயே வானம் நமது தந்தை பூமி நமது அன்னை உலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு பெண் : வானம் நமது தந்தை பூமி நமது அன்னை வானம் நமது தந்தை பூமி நமது அன்னை வானம் நமது தந்தை பூமி நமது அன்னை வானம் நமது தந்தை பூமி நமது அன்னை
Song information
Singer: S. Janaki
Music by: M. B. Sreenivas
Release information: From Dhaagam (1974) · Singer: S. Janaki · Lyricist: Poovai Senguttavan · Music: M. B. Sreenivas
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Dhaagam
- Composer: M. B. Sreenivas