Roman script
Singer : Rizwan Music by : Yuvan Shankar Raja Male Part Vaanam thanae namma playgroundu Nambikai thanae namma transportu Nammaala mudiumunnu Nenachathan mudium Ellaamae santhosama nadanthidumae Male Part Ada yaarum inga thothida varala Muyarchi thanae aayudhamaa Innamum namakku vaaipugal irukku Kangalil ethuku kanneeru Male Part Vaanam thanae namma playgroundu Nambikai thanae namma transportu Nammaala mudiumunnu Nenachathan mudium Ellaamae santhosama nadanthidumae Male Part Nikatha boomi onnu Suthama munna ninnu Ennada un kadhannu kelvi ketucha Male Part Megatha paathu oru Wateru bottle- u… Thagatha theethukathan Thanni konjam tharuma Male Part Thalaya suthi mooka yen thodura Thalaya sutha thaniyaa alura Ellam maarum athu than neram Pogum thooram kandathilla yaarum Male Part Thunbatha thookipottu ne podaa Inbatha mootaikatta nee vaadaa Ulagatha pathi ellam nenaikaatha vidudaa Athu unna sutha kaathiruku jeichathaan
தமிழ்
பாடகர் : ரிஸ்வான் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : வானம் தானே நம்ம பிலேகிரௌண்டு நம்பிக்கை தானே நம்ம ட்ரான்ஸ்போர்ட்டு நம்மால முடியுமுன்னு நெனச்சாதான் முடியும் எல்லாமே சந்தோசமா நடந்திடுமே ஆண் : அட யாரும் இங்க தோத்திட வரல முயற்சி தானே ஆயுதமா இன்னமும் நமக்கு வாய்ப்புகள் இருக்கு கண்களில் எதுக்கு கண்ணீரு ஆண் : வானம் தானே நம்ம பிலேகிரௌண்டு நம்பிக்கை தானே நம்ம ட்ரான்ஸ்போர்ட்டு நம்மால முடியுமுன்னு நெனச்சாதான் முடியும் எல்லாமே சந்தோசமா நடந்திடுமே ஆண் : நிக்காத பூமி ஒன்னு சுத்தமா முன்ன நின்னு என்னடா உன் கதைன்னு கேள்வி கேட்டுச்சா ஆண் : மேகத்த பாத்து ஒரு வாட்டர் பாட்டலு தாகத்தை தீத்துக்கத்தான் தண்ணி கொஞ்சம் தருமா ஆண் : தலைய சுத்தி மூக்க ஏன் தொடுற தலைய சுத்த தனியா அழுற எல்லாம் மாறும் அது தான் நேரம் போகும் தூரம் கண்டதில்லை யாரும் ஆண் : துன்பத்தை தூக்கி போட்டு நீ போடா இன்பத்தை மூட்டை கட்ட நீ வாடா உலகத்தை பத்தி எல்லாம் நினைக்காத விடுடா அது உன்ன சுத்த காத்திருக்கு ஜெயிச்சாதான்
Song information
Singer: Rizwan
Music by: Yuvan Shankar Raja
Release information: From Balloon (2017) · Lyricist: Arunraja Kamaraj
Explore this song
- Singer: Rizwan
- Film / album: Balloon
- Composer: Yuvan Shankar Raja