Roman script
Vaan Vaan Song Lyrics is the track from Idhayam Murali Tamil Film – 2026, StarringAtharvaa Murali, Preity Mukhundhan, Kayadu Lohar and Others. This song was sung by Mohit Chauhan. The music was composed by Thaman S. Lyrics works penned by Vivek. Singer : Mohit Chauhan Music Director : Thaman S Lyricist : Vivek Male Part Hoo ooo oo hoo oo oo hoo oo ho ho Male Part Kanavodu kanavodu kadhai pesa vandhene Ninaivodu ninaivodu niram maari nindrene Nigazhadha pala maayam unnaale kandene Unaradha sandhosham unnale kandene Male Part Vaan vaan vaan vaan vaanam Enakkena siru mazhai thoovatha Adhil naan naan naan naan naanum Thanakkena uyir kodu vaa Male Part Natpodu sogam illai nenjodu baaram illai Unnoda nadanthida maranthidum padhai Unaraamal paadhai illai udaiyamal kaadhal illai Nadhiyodu inaindhida kaayam illai Male Part Hoo ooo oo hoo oo oo hoo oo ho ho Male Part Kanavodu kanavodu kadhai pesa vandhene
Ninaivodu ninaivodu niram maari nindrene Nigazhadha pala maayam unnaale kandene Humming : ……………….. Male Part Oru natpillamal nimmadhi Indha vaazhvil yedhu venmadhi Kai korthu pogum minmini Muzhu nenjam ellam un pani Male Part Indha naalai illai Naetrum illai manadhoram Siru rekkai katti odum intha kadikaram Sila nenjam serum payanangal azhagagum Humming : ……………….. Male Part Vaan vaan vaan vaan vaanam Enakkena siru mazhai thoovatha Adhil naan naan naan naan naanum Thanakkena uyir kodu vaa Male Part Natpodu sogam illai nenjodu baaram illai Unnoda nadanthida maranthidum padhai Unaraamal paadhai illai udaiyamal kaadhal illai Nadhiyodu inaindhida kaayam illai Male Part Hoo ooo oo hoo oo oo hoo oo ho ho Male Part Kanavodu kanavodu kadhai pesa vandhene Ninaivodu ninaivodu niram maari nindrene Nigazhadha pala maayam unnaale kandene Humming : ………………..
தமிழ்
பாடகர் : மோஹித் சவுகான் இசை அமைப்பாளர் : தமன் எஸ் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஆண் : கனவோடு கனவோடு கதை பேச வந்தேனே நினைவோடு நினைவோடு நிறம் மாறி நின்றேனே நிகழாத பல மாயம் உன்னாலே கண்டேனே உணராத சந்தோஷம் உன்னாலே கண்டேனே ஆண் : வான் வான் வான் வான் வானம் எனக்கென சிறு மழை தூவாதா அதில் நான் நான் நான் நான் நானும் தனக்கென உயிரே கொடு வா ஆண் : நட்போடு சோகம் இல்லை நெஞ்சோடு பாரம் இல்லை உன்னோட நடந்திட மறந்திடும் பாதை உணராமல் பாதை இல்லை உடையாமல் காதல் இல்லை நதியோடு இணைந்திட காயம் இல்லை ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஆண் : கனவோடு கனவோடு கதை பேச வந்தேனே நினைவோடு நினைவோடு நிறம் மாறி நின்றேனே நிகழாத பல மாயம் உன்னாலே கண்டேனே ஆண் : ஒரு நட்பில்லாமல் நிம்மதி இந்த வாழ்வில் ஏது வெண்மதி கை கோர்த்து போகும் மின்மினி முழு நெஞ்சம் எல்லாம் உன் பனி ஆண் : இந்த நாளை இல்லை நேற்றும் இல்லை மனதோரம் சிறு ரெக்கை கட்டி ஓடும் இந்த கடிகாரம் சில நெஞ்சம் சேரும் பயணங்கள் அழகாகும் முனங்கல் : .................. ஆண் : வான் வான் வான் வான் வானம் எனக்கென சிறு மழை தூவாதா அதில் நான் நான் நான் நான் நானும் தனக்கென உயிரே கொடு வா ஆண் : நட்போடு சோகம் இல்லை நெஞ்சோடு பாரம் இல்லை உன்னோட நடந்திட மறந்திடும் பாதை உணராமல் பாதை இல்லை உடையாமல் காதல் இல்லை நதியோடு இணைந்திட காயம் இல்லை ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஆண் : கனவோடு கனவோடு கதை பேச வந்தேனே நினைவோடு நினைவோடு நிறம் மாறி நின்றேனே நிகழாத பல மாயம் உன்னாலே கண்டேனே
Song information
Singer: Mohit Chauhan
Release information: From Idhayam Murali (2025) · Singer: Mohit Chauhan · Lyricist: Vivek · Music: Thaman S
Explore this song
- Singer: Mohit Chauhan
- Film / album: Idhayam Murali