Roman script
Singers : Sathya Prakash and Prarthana Sriram Music by : Siddhu Kumar Lyrics by : SN Anuradha Male Part Vaalu party Rombha veembhu party Adi retta suzhi rowdy Female Part Chella ponnu I am nalla ponnu Enna kutham sonna Un pechu kaa Male Part Karpanaiya class nadathi Home work ellam koduppalae No sonna killi thalluva Female Part Princessukku time aayuchu Unicorn enna aayuchu Palacekku speeda oduda Female Part Ooru fulla suthuvoma Male : Aiyo amma ketta Kuthuvoma Male Part Ooru fulla suthuvoma Nooru bomma vanguvoma Female : Eppodhum appa ponnu naan Humming : ……………….. Female Part Pokeman ellaam Poradikkumae Male : Appa beachu paarkellam Roundadipoma Unna pola saettakkari Ullapadi yaarum illa Female Part Sonnadhellam senji tharum Appa pola yaarum illa Ennoda teddybear neendhaan Male Part Unnoda kutty hug podhum Hikkiperu needhaan Hikki pukki sirippala Katti pottu poralae Ennoda world needhanda Both : Ooru fulla suthuvoma Nooru bomma vanguvoma Eppodhum appa ponnu naan
தமிழ்
பாடகர்கள் : சத்யப்ரகாஷ் மற்றும் பிரார்த்தனா ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : சித்துக்குமார் இசை ஆசிரியர் : எஸ் என் அனுராதா ஆண் : வாலு பார்ட்டி ரொம்ப வீம்பு பார்ட்டி அட ரெட்ட சுழி ரவுடி பெண் : நீதான் செல்ல பொண்ணு ஐ ஆம் நல்ல பொண்ணு என்ன குத்தம் சொன்னா உன் பேச்சு கா ஆண் : கற்பனையா கிளாஸ் நடத்தி ஹோம் ஒர்க்கெல்லாம் கொடுப்பாளே நோ சொல்லா கிள்ளி தள்ளுவா பெண் : பிரின்சஸசுக்கு டைம் ஆயுச்சு யூனிகானு என்ன ஆயுச்சு பேலசுக்கு ஸ்பீடா ஓடுடா பெண் : ஊரு புள்ளா சுத்துவோமா ஆண் : அய்யா அம்மா கேட்டா குத்துவாமா ஆண் : ஊரு புள்ளா சுத்துவோமா நூறு பொம்ம வாங்குவோமா பெண் : எப்போதும் அப்பா பொண்ணு நான் குழு : ............... பெண் : போக்கிமேன் எல்லா போறடிக்குமே ஆண் : அப்ப பீச்சு பார்க்கெல்லாம் ரவுண்டடிப்போமோ உன்ன போல சேட்டக்காரி உள்ளபடி யாரும் இல்ல பெண் : சொன்னதெல்லாம் செஞ்சி தரும் அப்பா போல யாருமில்லா என்னோட டெடிபேர் நீந்தான் ஆண் : உன்னோட குட்டி ஹக்கு போதும் ஹிக்கிபேரு நீதான் ஹிக்கி புக்கி சிரிப்பால கட்டி போட்டு போறாளே என்னோட வேல்டே நீதான்டா இருவர் : ஊரு புள்ளா சுத்துவோமா நூறு பொம்ம வாங்குவோமா எப்போதும் அப்பா பொண்ணு நான்
Song information
Singers: Sathya Prakash and Prarthana Sriram
Music by: Siddhu Kumar
Lyrics by: SN Anuradha
Release information: From Theera Kaadhal (2023) · Singer: Sathya Prakash and Prarthana Sriram · Lyricist: SN Anuradha · Music: Siddhu Kumar
Explore this song
- Singer: Sathya Prakash and Prarthana Sriram
- Film / album: Theera Kaadhal
- Composer: Siddhu Kumar
- Lyricist: SN Anuradha