Roman script
Singers : Mano, Anuradha and Sunandha Music by : Ilayaraja Male Part Vaalibam…. Vaanavil….. Vaalibam…. Vaanavil….. Mogam vandhaal motcham undu Dhegam endraal yogam undu Chorus Vaalibam…. Vaanavil….. Vaalibam…. Vaanavil….. Male Part Ramanin kadhaigalum Chorus : Namaukku adhu edharkku Male : Geethaiyin uraigalum Chorus : Etharkingu namakku Male Part Mudhiyavar paadhai veru thaan Ilaiyavar paadhai veru thaan Solvathu easy easy thaan Kettu nee yosi yosi thaan Laalaa lal laa lala lal laaa Laalaa lal laa lala lal laaa Male Part Vaalibam…. Vaanavil….. Vaalibam…. Vaanavil….. Mogam vandhaal motcham undu Dhegam endraal yogam undu Chorus Vaalibam…. Vaanavil….. Vaalibam…. Vaanavil….. Male Part Manadhukku pidithathu Chorus : Mayakathai kodukkum Male : Mayakathai koduppathu Chorus : Manadhinai kedukkum Male Part Ninaipathai thaedum Manadhu thaan Nerukathil paadum manadhu thaan Inbathai varavu veiya daa Ilamaiyai selavu seiya daa Laalaa lal laa lala lal laaa Laalaa lal laa lala lal laaa Male Part Vaalibam…. Vaanavil….. Vaalibam…. Vaanavil….. Mogam vandhaal motcham undu Dhegam endraal yogam undu Chorus Vaalibam…. Vaanavil….. Vaalibam…. Vaanavil…..
தமிழ்
பாடகர்கள் : மனோ, அனுராதா மற்றும் சுனந்தா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வாலிபம்..... வானவில்...... வாலிபம்..... வானவில்...... மோகம் வந்தால் மோட்சம் உண்டு தேகம் என்றால் யோகம் உண்டு குழு : வாலிபம்..... வானவில்...... வாலிபம்..... வானவில்...... ஆண் : ராமனின் கதைகளும் குழு : நமக்கு அது எதற்கு ஆண் : கீதையின் உரைகளும் குழு : எதற்கிங்கு நமக்கு ஆண் : முதியவர் பாதை வேறுதான் இளையவர் பாதை வேறுதான் சொல்வது ஈசி ஈஸிதான் கேட்டு நீ யோசி யோசிதான் லாலா ல லா லல ல லா லாலா ல லா லல ல லா ஆண் : வாலிபம்..... வானவில்...... வாலிபம்..... வானவில்...... மோகம் வந்தால் மோட்சம் உண்டு தேகம் என்றால் யோகம் உண்டு குழு : வாலிபம்..... வானவில்...... வாலிபம்..... வானவில்...... ஆண் : மனதுக்கு பிடித்தது குழு : மயக்கத்தை கொடுக்கும் ஆண் : மயக்கத்தை கொடுப்பது குழு : மனதினை கெடுக்கும் ஆண் : நினைப்பது தேடும் மனதுதான் நெருக்கத்தில் பாடும் மனதுதான் இன்பத்தை வரவு வைய்யடா இளமையில் செலவு செய்யடா லாலா ல லா லல ல லா லாலா ல லா லல ல லா ஆண் : வாலிபம்..... வானவில்...... வாலிபம்..... வானவில்...... மோகம் வந்தால் மோட்சம் உண்டு தேகம் என்றால் யோகம் உண்டு குழு : வாலிபம்..... வானவில்...... வாலிபம்..... வானவில்......
Song information
Singers: Mano, Anuradha and Sunandha
Music by: Ilayaraja
Release information: From Kannukkoru Vannakili (1991) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Mano
- Singer: Anuradha and Sunandha
- Film / album: Kannukkoru Vannakili
- Composer: Ilayaraja