Roman script
Singer : Sujatha Mohan Music by : Yuvan Shankar Raja Chorus {Mmm…mmm….mmm… Hmmm..mmm…mmm…. Hmm..mm…mm…mmm…mm…} (2) Female Part Vaadi vambu pennae Un vaaikku poottu poda Vaaraan vaaraan Ei vaaraan…vaaraan.. Female Part Oora kootti vachu Unavanga manjal thaali Thaaraan thaaraan….. Thaaraan thaaraan….. Female Part Aattam paattam ellaam Iththoda nippaattu Maaman atha mechum ponnunnu Nee kaattu Suruttikko vaalathaan Adakkikko vaayathaan Female Part Vaadi vambu pennae Un vaaikku poottu poda Vaaraan vaaraan Ei vaaraan…vaaraan.. Female Part Oora kootti vachu Unavanga manjal thaali Thaaraan thaaraan….. Thaaraan thaaraan….. Female Part Nichayam aachuthu Naalu perumunnae Naalai nee veroru Veedu pogum pennae Female Part Anbu thozhi thaan naanae Solla kealadi maanae Thanga thaamarai theanae Kel en yosanai Female Part Nethu pattupoochi Pola thaan thirinja Kayil adangaatha kaathaattam irunthaa Pesi mudivaachu kalyaananthaan Poda varraandi kadivaalanthaan Female Part Vaadi vambu pennae Un vaaikku poottu poda Vaaraan vaaraan Ei vaaraan…vaaraan.. Chorus {Nananana nan nan nana Nananana nan nan nana Nananana nananana naa naa} (2) Female Part Eppavum purushana Anusarichu paaru Rombavum kuttinaa Nimunthu ninnu kelu Female Part Solli thanthavan yaaru Meesa kavinjan thaan paaru Puthumai pennena maaru Unai vaazhthum ooru Female Part Sinna pennaattam Seiyaatha saetta Aandu anubavi nee vaazhum veetta Thozhi sonnaakka othukkadi Pilla onnonnu pethukkadi Female Part Vaadi vambu pennae Un vaaikku poottu poda Vaaraan vaaraan Ei vaaraan…vaaraan.. Female Part Oora kootti vachu Unavanga manjal thaali Thaaraan thaaraan….. Thaaraan thaaraan….. Chorus {Nananana nan nan nana Nananana nan nan nana Nananana nananana naa naa} (2)
தமிழ்
பாடகி : சுஜாதா மோகன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : { ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் } (2) பெண் : வாடி வம்பு பெண்ணே உன் வாய்க்கு பூட்டு போட வாரான் வாரான் ஏய் வாரான் வாரான் பெண் : ஊர கூட்டி வச்சு உணவாக மஞ்சள் தாலி தாரான் தாரான் தாரான் தாரான் பெண் : ஆட்டம் பாட்டம் எல்லாம் இத்தோட நிப்பாட்டு மாமன் அத்த மெச்சும் பொண்ணுன்னு நீ காட்டு சுருட்டிக்கோ வால தான் அடக்கிக்கோ வாயதான் பெண் : வாடி வம்பு பெண்ணே உன் வாய்க்கு பூட்டு போட வாரான் வாரான் ஏய் வாரான் வாரான் பெண் : ஊர கூட்டி வச்சு உணவாக மஞ்சள் தாலி தாரான் தாரான் தாரான் தாரான் பெண் : நிச்சயம் ஆச்சுது நாலு பேரு முன்னே நாளை நீ வேறொரு வீடு போகும் பெண்ணே பெண் : அன்பு தோழி தான் நானே சொல்ல கேளடி மானே தங்க தாமரை தேனே கேள் ஏன் யோசனை பெண் : நேத்து பட்டு பூச்சி போல தான் திரிஞ்ச கையில் அடங்காத காத்தாட்டம் இருந்த பேசி முடிவாச்சு கல்யாணம் தான் போட வாரான்டி கடிவாளம் தான் பெண் : வாடி வம்பு பெண்ணே உன் வாய்க்கு பூட்டு போட வாரான் வாரான் ஏய் வாரான் வாரான் குழு : ......................... பெண் : எப்பவும் புருஷன அனுசரிச்சு பாரு ரொம்பவும் குட்டினா நிமிந்து நின்னு கேளு பெண் : சொல்லி தந்தவன் யாரு மீச கவிஞன் தான் பாரு புதுமை பெண்ணென மாறு உன்னை வாழ்த்தும் ஊரு பெண் : சின்ன பெண்ணாட்டம் செய்யாத சேட்ட ஆண்டு அனுபவி நீ வாழும் வீட்ட தோழி சொன்னாக்க ஒத்துக்கடி பிள்ள ஒன்னொன்னு பெத்துகடி பெண் : வாடி வம்பு பெண்ணே உன் வாய்க்கு பூட்டு போட வாரான் வாரான் ஏய் வாரான் வாரான் பெண் : ஊர கூட்டி வச்சு உணவாக மஞ்சள் தாலி தாரான் தாரான் தாரான் தாரான் குழு : ............................
Song details
Music by: Yuvan Shankar Raja
Release information: From Thottal Poo Malarum (2007) · Lyricist: Vaali
- Singer: Sujatha Mohan
- Film / album: Thottal Poo Malarum
- Composer: Yuvan Shankar Raja