Roman script

Singers : Shankar Mahadevan and Sujatha Mohan

Music by : Vidyasagar

Lyrics by : Arivumathi

Male Part

Yae vaadi vaadi naattukkatta

Vasamaa vanthu maattikitta

Female : Aahaa kanni ponnu kamman thattai

Kaala varuthae mallukkatta

Male Part

Neethaanae kannukkulla kaththi vachchu

Neethaanae hoi….

Female : Theendaathe kannaththilae kannam vachchi

Theendaathe hoi

Male Part

Aalillaa aaththaangkarai….

Female : Adhukku ippa ennaangirae

Male Part

Yae yae….vaadi vaadi naattukkatta

Vasamaa vanthu maattikitta

Chorus

……………

Female Part

Kanavil neenga kadichchu vachcha

Kaayam valikkirathe…..

Male : Yae vidiya solli koovunnu

Seval kozhambila kothikkirathae

Femlae : En mama…aa….en mama

Un mochchaalae mutti thallaathae

Male : Nuni naakkaala pottu vachchaa

Netti thallaathae

Female Part

En mama….kaadhoram moochchuththada

Male : Soodaerum summaa keda…..

Male Part

Yae vaadi vaadi naattukkatta

Female : Vasamaa vanthu maattikitta

Male Part

Moonaanjsaamam veenaapogum

Muzhusaa pooththikkavaa

Female : Olappaayi koochchal podum

Kadhavai saaththittu vaa….

Male Part

Adi aaththi…..adi aaththi

Un kolusu saththam oora koottaatho

Female : Ada un kooththa palli paaththu

Uchchu kottaatho….

Male Part

Adi aaththi…..aalillaa aaththangarai

Female : Adhukku ippa ennaangirae….

Male Part

Yae vaadi vaadi naattukkatta

Vasamaa vanthu maattikitta

Female : Kanni ponnu kamman thattai

Kaala varuthae mallukkatta

Male Part

Aalillaa aaththaangkarai….

Female : Adhukku ippa ennaangirae….

தமிழ்

பாடகர்கள் : சங்கர் மஹாதேவன் மற்றும் சுஜாதா மோகன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பாடலாசிரியர் : அறிவுமதி

ஆண் : ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட

வசமா வந்து மாட்டிக்கிட்ட

பெண் : ஆஹா கன்னிப் பொண்ணு கம்மன் தட்டை

காள வருதே மல்லுக்கட்ட

ஆண் : நீதானே கண்ணுக்குள்ள கத்தி வச்சு

நீதானே ஹோய்........

பெண் : தீண்டாதே கன்னத்திலே கன்னம் வச்சி

தீண்டாதே ஹோய்

ஆண் : ஆளில்லா ஆத்தங்கரை.......

பெண் : அதுக்கு இப்ப என்னாங்கிறே

ஆண் : ஏ ஏ.......வாடி வாடி நாட்டுக்கட்ட

வசமா வந்து மாட்டிக்கிட்ட

குழு : ..............................

பெண் : கனவில நீங்க கடிச்சு வச்ச

காயம் வலிக்கிறதே...........

ஆண் : ஏ விடிய சொல்லி கூவுன்னு

சேவல் கொழம்பில கொதிக்கிறதே

பெண் : என் மாமா.....ஆ......என் மாமா

உன் மூச்சாலே முட்டித் தள்ளாதே

ஆண் : நுனி நாக்கால பொட்டு வச்சா

நெட்டி தள்ளாதே

பெண் : என் மாமா........காதோரம் மூச்சுத்தட

ஆண் : சூடேறும் சும்மாக் கெட.......

ஆண் : ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட

பெண் : வசமா வந்து மாட்டிக்கிட்ட

ஆண் : மூணாஞ்சாமம் வீணாப்போகும்

முழுசாப் போத்திக்கவா

பெண் : ஓலப்பாயி கூச்சல் போடும்

கதவை சாத்திட்டு வா......

ஆண் : அடி ஆத்தி......அடி ஆத்தி

உன் கொலுசு சத்தம் ஊர கூட்டாதோ

பெண் : அட உன் கூத்த பல்லிப் பாத்து

உச்சுக் கொட்டாதோ..........

ஆண் : அடி ஆத்தி.......ஆளில்லா ஆத்தங்கரை

பெண் : அதுக்கு இப்ப என்னாங்கிறே........

ஆண் : ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட

வசமா வந்து மாட்டிக்கிட்ட

பெண் : கன்னிப் பொண்ணு கம்மன் தட்டை

காள வருதே மல்லுக்கட்ட

ஆண் : ஆளில்லா ஆத்தங்கரை

பெண் : அதுக்கு இப்ப என்னாங்கிறே........

Song information

Singers: Shankar Mahadevan and Sujatha Mohan

Music by: Vidyasagar

Lyrics by: Arivumathi

Release information: From Alli Thandha Vaanam (2001) · Singer: Shankar Mahadevan and Sujatha Mohan · Lyricist: Arivumathi · Music: Vidyasagar

Explore this song