Roman script
Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male Part Vaadi amma vaadi vangaala kuruvi Vaadi amma vaadi vangaala kuruvi Machaan vilaiyaadum kuththaala aruvi Machaan vilaiyaadum kuththaala aruvi Female Part Sevaththa chittu sirikka vittu Kayiththeth thottu eduththu katta Achchaaram thanthaayo machaan rasavae Sevaththa chittu sirikka vittu Kayiththeth thottu eduththu katta Achchaaram thanthaayo machaan rasavae Male Part Vaadi amma vaadi vangaala kuruvi Machaan vilaiyaadum kuththaala aruvi Kuththaala aruvi…… Male Part Oru maangaa rendu thengaa Kuththu velakkaa onnai enakku Parisham panna idhu varisaiyadi Female Part Kannae thottaachchu appothu Kaiyai thottaachchu ippothu Ini kalyaanam eppo vaippothu Male Part Vaadi ammaa vaada vangaala kuruvi Machaan vilaiyaadum kuththaala aruvi Kuththaala aruvi…… Female Part Poomaalai ponnolai Pudhu selai poonjcholai Enni enni rompa naalaachchu Pinnae edhukku machaan idhu aalaachchu Female Part Poomaalai ponnolai Pudhu selai poonjcholai Enni enni rompa naalaachchu Pinnae edhukku machaan idhu aalaachchu Male Part Ponnae thottaenaa munnaadi Poveth thottaenaa ammaadi Naan mogam paarkka neethaan kannaadi Male Part Vaadi amma vaadi vangaala kuruvi Machaan vilaiyaadum kuththaala aruvi Kuththaala aruvi…… Male Part Adi rathiyae ilam kiliyae Sirumaniyae maanganiyae Vetkkamellaam ippa ennaachchu Adi rathiyae ilam kiliyae Sirumaniyae maanganiyae Vetkkamellaam ippa ennaachchu Female Part Vetkam vanthathu appothu Vegam vanthathu ippothu Ini vellakku vachcha aasai vidaathu Male Part Vaadi amma vaadi vangaala kuruvi Machaan vilaiyaadum kuththaala aruvi Kuththaala aruvi……
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : வாடி அம்மா வாடி வங்காளக் குருவி வாடி அம்மா வாடி வங்காளக் குருவி மச்சான் விளையாடும் குத்தால அருவி மச்சான் விளையாடும் குத்தால அருவி பெண் : செவத்தச் சிட்டு சிரிக்க விட்டு கயித்தெத் தொட்டு எடுத்துக் கட்ட அச்சாரம் தந்தாயோ மச்சான் ராசாவே செவத்தச் சிட்டு சிரிக்க விட்டு கயித்தெத் தொட்டு எடுத்துக் கட்ட அச்சாரம் தந்தாயோ மச்சான் ராசாவே ஆண் : வாடி அம்மா வாடி வங்காளக் குருவி மச்சான் விளையாடும் குத்தால அருவி குத்தால அருவி..... ஆண் : ஒரு மாங்கா ரெண்டு தேங்கா குத்து வெளக்கு ஒன்னை எனக்கு பரிசம் பண்ண இது வரிசையடி ஆண் : ஒரு மாங்கா ரெண்டு தேங்கா குத்து வெளக்கு ஒன்னை எனக்கு பரிசம் பண்ண இது வரிசையடி பெண் : கண்ணெ தொட்டாச்சு அப்போது கையைத் தொட்டாச்சு இப்போது இனி கல்யாணம் எப்போ வைப்பது...... ஆண் : வாடி அம்மா வாடி வங்காளக் குருவி மச்சான் விளையாடும் குத்தால அருவி பெண் : செவத்தச் சிட்டு சிரிக்க விட்டு கயித்தெத் தொட்டு எடுத்துக் கட்ட அச்சாரம் தந்தாயோ மச்சான் ராசாவே ஆண் : வாடி அம்மா வாடி வங்காளக் குருவி மச்சான் விளையாடும் குத்தால அருவி குத்தால அருவி...... பெண் : பூமாலை பொன்னோலை புதுச் சேலை பூஞ்சோலை எண்ணி எண்ணி ரொம்ப நாளாச்சு பின்னே எதுக்கு மச்சான் இது ஆளாச்சு பெண் : பூமாலை பொன்னோலை புதுச் சேலை பூஞ்சோலை எண்ணி எண்ணி ரொம்ப நாளாச்சு பின்னே எதுக்கு மச்சான் இது ஆளாச்சு ஆண் : பொண்ணே தொட்டேனா முன்னாடி பூவெத் தொட்டேனா அம்மாடி நான் மொகம் பார்க்க நீதான் கண்ணாடி....... ஆண் : வாடி அம்மா வாடி வங்காளக் குருவி மச்சான் விளையாடும் குத்தால அருவி குத்தால அருவி...... ஆண் : அடி ரதியே இளம் கிளியே சிறுமணியே மாங்கனியே வெட்கமெல்லாம் இப்ப என்னாச்சு அடி ரதியே இளம் கிளியே சிறுமணியே மாங்கனியே வெட்கமெல்லாம் இப்ப என்னாச்சு பெண் : வெட்கம் வந்தது அப்போது வேகம் வந்தது இப்போது இனி வெளக்கு வச்சா ஆசை விடாது.... ஆண் : வாடி அம்மா வாடி வங்காளக் குருவி மச்சான் விளையாடும் குத்தால அருவி குத்தால அருவி......
Song information
Singers: Malaysia Vasudevan and Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Ponnazhagi (1981) · Singer: Malaysia Vasudevan and Vani Jairam · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Vani Jairam
- Film / album: Ponnazhagi
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan