Roman script
Singers : T. M. Soundararajan and Banumathi Music by : G. Ramanathan Male Part Vaadaa malarae thamizh thaenae Vaadaa malarae thamizh thaenae En vaazhvin suvaiyae Oli veesum pudhu nilavae Male Part Vaadaa malarae thamizh thaenae Female Part Aaraavamudhae enadhanbae Aaraavamudhae enadhanbae Enaiyaalum azhaghae Thamizhaaghum kadalil vandha Female Part Aaraavamudhae enadhanbae Male Part Thaarani vanangum mannan Thani perum thaerae Thaarani vanangum mannan Thani perum thaerae Tharikkumo en uyir unai pirindhaal Tharikkumo en uyir unai pirindhaal Female Part Vaanum kadalum Thisai naalum maarinum Naam ennaalum piriyom Vaanum kadalum Thisai naalum maarinum Naam ennaalum piriyom Male Part Kaadhal vaazhvil sudar Veesum jothiyaai Kaadhal vaazhvil sudar Veesum jothiyaai Kaalamellaam vaazhndhiduvom Kaalamellaam vaazhndhiduvom Female Part Kaaviya pulavarellaam Kalippudan paaraatti Kaaviya pulavarellaam Kalippudan paaraatti Kavidhai pozhiyum pughazh Naam kaanuvom Kavidhai pozhiyum pughazh Naam kaanuvom Both : Endrum aaraavamudhae enadhanbae Enaiyaalum azhaghae Thamizhaaghum kadalil vandha Aaraavamudhae enadhanbae…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. பானுமதி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : வாடா மலரே தமிழ் தேனே வாடா மலரே தமிழ் தேனே என் வாழ்வின் சுவையே ஒளி வீசும் புது நிலவே ஆண் : வாடா மலரே தமிழ் தேனே பெண் : ஆறாவமுதே எனதன்பே ஆறாவமுதே எனதன்பே என்னை ஆளும் அழகே தமிழாகும் கடலில் வந்த பெண் : ஆறாவமுதே எனதன்பே ஆண் : தாரணி வணங்கும் மன்னன் தனிப் பெரும் தேரே தாரணி வணங்கும் மன்னன் தனிப் பெரும் தேரே ஆண் : தரிக்குமோ என் உயிர் உனைப் பிரிந்தால் தரிக்குமோ என் உயிர் உனைப் பிரிந்தால் பெண் : வானும் கடலும் திசை நாலும் மாறினும் நாம் எந்நாளும் பிரியோம் வானும் கடலும் திசை நாலும் மாறினும் நாம் எந் நாளும் பிரியோம் ஆண் : காதல் வாழ்வில் சுடர் வீசும் ஜோதியாய் காதல் வாழ்வில் சுடர் வீசும் ஜோதியாய் ஆண் : காலமெல்லாம் வாழ்ந்திடுவோம் காலமெல்லாம் வாழ்ந்திடுவோம் பெண் : காவியப் புலவரெல்லாம் களிப்புடன் பாராட்டி காவியப் புலவரெல்லாம் களிப்புடன் பாராட்டி பெண் : கவிதை பொழியும் புகழ் நாம் காணுவோம் கவிதை பொழியும் புகழ் நாம் காணுவோம் இருவர் : என்றும் ஆறாவமுதே எனதன்பே என்னை ஆளும் அழகே தமிழாகும் கடலில் வந்த இருவர் : ஆறாவமுதே எனதன்பே...
Song information
Singers: T. M. Soundararajan and Banumathi
Music by: G. Ramanathan
Release information: From Ambikapathy (Old) (1957) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and Banumathi
- Film / album: Ambikapathy (Old)
- Composer: G. Ramanathan