Roman script
Singers : Krish and Suchitra Music by : Yuvan Shankar Raja Female Part Vaada bin laada Oliyaadhae acchoda Ennai twin tower endru thoduda Japan-in hykoova Russia-vin vodhkaava Nee ennul enna kandupidida Female Part Noolaadai nikaatha idupu Oh o oh Nee thaanae en thothaana uduppu Oh o oh Enna thodamalae summa soodethura Naana naana vandhu modhuren ….. Female Part Vaada bin laada Oliyaadhae acchoda Ennai twin tower endru thoduda Japan-in hykoova Russia-vin vodhkaava Nee ennul enna kandupidida Female Part Mathu kadaivadhu thayiraa thaan Maiyal kadaivdhu uyriyathaan endru Adhu edho adhu edho ennai vaattuthae Male Part Pandri kaichal mathiri Paruva kaaichal thaanadi Udhadu uthadam odambu mothamum ketkum Female Part Paduka kuthuthu raathiri Purandu kathuthu poongili Nilavu suttathum narambil pattathu theepori Male Part Othungi ninnathu kaalathaan Urasi vandhathu karava thaan Manasum kettathu mayangi vittathu Emma emma enna summa summa Ninna thaaakuva Male Part Criket enbathu fixingthaan Kaadhal enbathu mixingthaan ingu Bet mela bet katti dhinam aadalam Female Part Pandha kandathum catch-u thaan Pidichi jeipa match-u thaan Vidiya mattilum veluthi kattuva batting Male Part Ennaku vachathu pitch-u thaan Unnaku vaikanum ichu thaan Ilamaiku verum 20 over-u podhuma Female Part Adichu aadura dhoni thaan Athukku yengra meni thaan Viragam enbathum naragam enbathum Onnu onnu chinna ponnu ponnu unna kooduthae Male Part Onna ononnah naan sonna summa sonna Athu seivadhu un duti-yadi Ai emma emmemmma… summa nee summa Un istam pola lootiyadi.. Female Part Noolaadai nikaatha idupu Oh o oh Nee thaanae en thothaana uduppu Oh o oh Enna thodamalae summa soodethura Naana naana vandhu modhuren …..
தமிழ்
பாடகர்கள் : கிருஷ் மற்றும் சுசித்ரா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : வாடா பின்லேடா ஒளியாதே அச்சோடா.. என்னை ட்வின் டவர் என்று தொடுடா ஜப்பானின் ஹைகூவா.. ரஷ்யாவின் ஓட்காவா நீ என்னுள் என்ன கண்டுபிடிடா.. பெண் : நூலாடை நிக்காத இடுப்பு.. ஒ… நீ தானே என் தோதான உடுப்பு.. ஒ.. என்னை தொடாமலே.. சும்மா சூடேத்துற நானா நானா வந்து மோதுறேன்.. பெண் : வாடா பின்லேடா ஒளியாதே அச்சோடா.. என்னை ட்வின் டவர் என்று தொடுடா ஜப்பானின் ஹைகூவா.. ரஷ்யாவின் ஓட்காவா நீ என்னுள் என்ன கண்டுபிடிடா.. பெண் : மத்துக் கடைவது தயிரைத்தான்.. மையல் கடைவது உயிரைத்தான்..என்று அது ஏதோ அது ஏதோ.. என்னை வாட்டுதே.. ஆண் : பன்றிக்காயச்சல் மாதிரி பருவக் காய்ச்சல் தானடி உதட்டு ஒத்தடம் உடம்பு மொத்தமும் கேக்கும்.. பெண் : படுக்கை குத்துது ராத்திரி புரண்டு கத்துது பூங்கிளி.. நிலவு சுட்டது நரம்பில் பட்டது, தீப்பொறி.. ஆண் : ஒதுங்கி நின்னது காளை தான்.. உரசி வந்தது கரவை தான் மனசும் கெட்டது மயங்கி விட்டது எம்மா எம்மா என்ன சும்மா சும்மா நின்னா தாக்குவே.. ஆண் : கிரிகெட் என்பது பிக்ஸ்ங்தான் காதல் என்பது மிக்ஸ்ங் தான் இங்கு பெட் மேல பெட் கட்டி தினம் ஆடலாம்.. பெண் : பந்தக் கண்டதும் கேட்சுதான்.. புடிச்சு ஜெயிப்ப மேச்சுதான்.. விடியும் மட்டிலும் வெளுத்து கட்டுவ பேட்டில்.. ஆண் : எனக்கு வாச்சது பிச்சுதான்.. உன்னக்கு வைக்கணும் இச்சுதான்.. இளமைக்கு வெறும் ட்வென்டி ஓவரு போதுமா.. பெண் : அடிச்சு ஆடுற தோனிதான்.. அதுக்கு ஏங்குற மேனிதான்.. விரகம் என்பதும் நரகம் என்பதும் ஒன்னு ஒன்னு சின்ன பொண்ணு பொண்ணு உன்னை கூடுதே.. ஆண் : ஒண்ணா ஒன்னொன்னா நான் சொன்ன சும்மா சொன்னா.. அத செய்வது உன் டுடியடி.. ஏய் எம்மா எம்மம்மா சும்மா நீ சும்மா உன் இஷ்டம் போல லூட்டியடி.. பெண் : நூலாடை நிக்காத இடுப்பு.. ஒ… நீ தானே என் தோதான உடுப்பு.. ஒ.. என்னை தொடாமலே.. சும்மா சூடேத்துற நானா நானா வந்து மோதுறேன்...
Song information
Singers: Krish and Suchitra
Music by: Yuvan Shankar Raja
Release information: From Mankatha (2011) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Krish and Suchitra
- Film / album: Mankatha
- Composer: Yuvan Shankar Raja