Roman script
Singer : Gopika Purnima Music by : Manisharma Lyrics by : Chandrabose and Ramajogiah Sastry Female Part Raasali penn raasali Parandhida thayangaadhae Theekaado por kaado Kadanthida thayangaadhae Female Part Vidhaigalai maraikindra Mannai kaanadhae Mutti mutti mel ezhu nee Thayakkam kattadhae Female Part Vaa vaa vaa vaa Vella vaa Vaanam yeri sellavaa Female Part Vaa vaa thadaigalai udaithu vaa Edhiridum kanaigalai thagarthu vaa Male Part ……………….. Female Part Theeppennae theeppennae Vaa vaa porada Por puriyum needhaanae Vaa vaa vaa porada Female Part Ulipadaa karkal ellaam Silaigal aagaadhu Udaipada nenjam ingu Urudhi kanaadhu Female Part Vaa vaa vaa vaa Vella vaa Vaanam yeri sellavaa Female Part Vaa vaa thadaigalai udaithu vaa Edhiridum kanaigalai thagarthu vaa Male Part …………………… Female Part Minnalae minnalae Paayum minnalae Thendralae thendralae Seerum thendralae Female Part Ilakkugal illaiyendraal Vaazhkai veendhaanae Izhappugal enbathellaam Unmaiyil verthaanae Female Part Vaa vaa vaa vaa Vella vaa Vaanam yeri sellavaa Female Part Vaa vaa thadaigalai udaithu vaa Edhiridum kanaigalai thagarthu vaa Male Part ……………….
தமிழ்
பாடகி : கோபிகா பூர்ணிமா இசை அமைப்பாளர் : மணிசர்மா பாடல் ஆசிரியர் : சந்திரபோஸ் மற்றும் ராமஜோகிய சாஸ்திரி பெண் : ராசலி பெண் ராசாலி பறந்திட தயங்காதே தீக்காடோ போர்க்காடோ கடந்திடு தயங்காதே பெண் : விதைகளை மறைக்கின்ற மண்ணைக் காணாதே முட்டி முட்டி மேல் எழு நீ தயக்கம் காட்டாதே பெண் : வா வா வா வெல்ல வா வானம் ஏறி செல்லவா பெண் : வா வா வா தடைகளை உடைத்து வா எதிரிடும் கணைகளை தடுத்து வா ஆண் : ................. பெண் : தீப்பெண்ணே தீப்பெண்ணே வா வா பேராட போர் புரியும் நீதானே வா வா வா போராட பெண் : உளிபடா கற்கள் எல்லாம் சிலைகள் ஆகாது உடைபட நெஞ்சம் இங்கு உறுதி காணாது பெண் : வா வா வா வெல்ல வா வானம் ஏறி செல்லவா பெண் : வா வா வா தடைகளை உடைத்து வா எதிரிடும் கணைகளை தடுத்து வா ஆண் : ................. பெண் : மின்னல்லே மின்னல்லே பாயும் மின்னல்லே தென்றல்லே தென்றல்லே சீறும் தென்றல்லே பெண் : இலக்குகள் இல்லையென்றால் வழி விடாதே இழப்புகள் என்பெதெல்லாம் உண்மையில் வேர்தானே பெண் : வா வா வா வெல்ல வா வானம் ஏறி செல்லவா பெண் : வா வா வா தடைகளை உடைத்து வா எதிரிடும் கணைகளை தடுத்து வா ஆண் : .......................
Song information
Singer: Gopika Purnima
Music by: Manisharma
Lyrics by: Chandrabose and Ramajogiah Sastry
Release information: From Yashoda (2022) · Singer: Gopika Purnima · Lyricist: Chandrabose, Ramajogiah Sastry · Music: Manisharma
Explore this song
- Singer: Gopika Purnima
- Film / album: Yashoda
- Composer: Manisharma
- Lyricist: Chandrabose and Ramajogiah Sastry