Roman script
Singers : Vijay Yesudas and Mukesh Music by : Manisharma Male Part Kodi malaigalilae Kodukkum malai endha malai Kongumani naatinilae Kuvizhndha malai andha malai Thedi vandhor illamellam Sezhikkum malai endha malai Dhevadhi devarellam Thedi varum marudhamalai Aaaahhhhaaa…. Marudhamalai marudhamalai Murugaa…. Male Part Aaru padai velmuruga Vaa vaa vaa Appanukku vaathiyarae Vaa vaa vaa Sutta pazham thandavanae Vaa vaa vaa Sooranayae vendravanae Vaa vaa vaa Male Part Kanthanukku arogara Kumaranukku arogara Murganukku arogara Muthalvanukku arogara Male Part Aaru padai velmuruga Vaa vaa vaa Appanukku vaathiyarae Vaa vaa vaa Male Part Velanukku arogara Vel vel vettrivel Vettrivel muruganukku arogara Male Part Koravar saathiyila Ponneduthu kaatti Puthumai seithaayae Puratchi deivom neethaanya Male Part Ulagam emailla Paarthathelaam indru Modhalil vanthathu Un mayilthaan velaiyaa Male Part Valapuram vallithaan Idappuram deivaana Kalakkura kantha Nee romba killaadi Ethireenga vanthaalae Idaiveli illama Panthaadum veeran neethaanappa Male Part Kanthanukku arogara Kumaranukku arogara Murganukku arogara Muthalvanukku arogara Male Part Aaru padai velmuruga Vaa vaa vaa Appanukku vaathiyarae Vaa vaa vaa Male Part Pazhathai yaanai mugan Vaangikondathalae Pathari nindraayae Ethukku indha munkovam Male Part Tamilar saamiyena Per edutha velaa Vanangi ninnaalea Kooduthaiyaa urchaagam Male Part Ganapathi thumbikkai Unnidathil nambikkai Ethukkumae anjaatha Chutti payan nee Sivanukku pullathaan Manam romba vellathaan Unnoda paadham thaedivanthaen Male Part Kanthanukku arogara Kumaranukku arogara Murganukku arogara Muthalvanukku arogara Male Part Aaru padai velmuruga Vaa vaa vaa Appanukku vaathiyarae Vaa vaa vaa Sutta pazham thandavanae Vaa vaa vaa Sooranayae vendravanae Vaa vaa vaa Male Part {Kanthanukku arogara Kumaranukku arogara Murganukku arogara Muthalvanukku arogara} (2)
தமிழ்
பாடகர்கள் : விஜய் யேசுதாஸ் மற்றும் முகேஷ் இசையமைப்பாளர் : மணி ஷர்மா ஆண் : கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை அந்த மலை தேடிவந்தோர் செழிக்கும் மலை எந்த மலை தேவாதி தேவரெல்லாம் தேடிவரும் மருத மலை அஆஆஅஆஅ...... மருத மலை மருத மலை முருகா...... ஆண் : ஆறு படை வேல்முருகா வா வா வா அப்பனுக்கு வாத்தியாரே வா வா வா சுட்ட பழம் தந்தவனே வா வா வா சூரனையே வென்றவனே வா வா வா ஆண் : கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா ஆண் : ஆறு படை வேல்முருகா வா வா வா அப்பனுக்கு வாத்தியாரே வா வா வா ஆண் : வேலனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றிவேல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆண் : கொறவர் சாதியில பொன்னெடுத்து காட்டி புதுமை செய்தாயே புரட்சி தெய்வம் நீதாயா ஆண் : உலகம் எல்லாம் பார்த்ததெலாம் இன்று மோதலில் வந்தது உண் மயில்தான் வேலையா ஆண் : வலப்புறம் வள்ளிதான் இடப்புறம் தெய்வானை கலக்குற கந்தா நீ ரொம்ப கில்லாடி எதிரிங்க வந்தாலே இடைவெளி இல்லாம பந்தாடும் வீரன் நீதானப்பா ஆண் : கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா ஆண் : ஆறுபடை வேல்முருகா வா வா வா அப்பனுக்கு வாத்தியாரே வா வா வா ஆண் : பழத்தை யானை முகன் வாங்கி கொண்டதலே பதறி நின்றாயே எதுக்கு இந்த முன்கோவம் ஆண் : தமிழர் சாமியென பேர் எடுத்த வேலா வணங்கி நின்னாலே கூடுதைய்யா உற்சாகம் ஆண் : கணபதி தும்பிக்கை உன்னிடத்தில் நம்பிக்கை எதுக்குமே அஞ்சாத சுட்டி பையன் நீ சிவனுக்கு புள்ளதான் மனம் ரொம்ப வெள்ளைதான் உன்னோட பாதம் தேடிவந்தேன் ஆண் : கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா ஆண் : ஆறு படை வேல்முருகா வா வா வா அப்பனுக்கு வாத்தியாரே வா வா வா சுட்ட பழம் தந்தவனே வா வா வா சூரனையே வென்றவனே வா வா வா ஆண் : கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா ஆண் : கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா
Song details
Singers: Vijay Yesudas and Mukesh
Music by: Manisharma
Release information: From Mappillai (2011 film) (2011) · Lyricist: Viveka
- Singer: Vijay Yesudas and Mukesh
- Film / album: Mappillai (2011 film)
- Composer: Manisharma