Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Shankar Ganesh Male Part Vaa vaa nee vaa nilaa Naam povom kadhal ulaa Vaa vaa nee vaa nilaa Naam povom kadhal ulaa Male Part Kaatrum poovum konjum anthi velai Naanum neeyum santhippomaa naalai Male Part Vaa vaa nee vaa nilaa Naam povom kadhal ulaa Female Part {Aappam naan vellai aappam naan Pakkam vaaiyyaa paayaa needhaanaiyaa Moppam yaen innum moppam yaen Pasi yaeppam teerum naalthaanaiyaa} (2) Female Part Karuvaattu kozhampodu kal dosaithaan Uravaada varum allavaa….aaa…. Oru vaatti unai theenda ammaadiyo Oru kodi sugamallavaa…aaa….. Female Part Aappam naan vellai aappam naan Pakkam vaaiyyaa paayaa needhaanaiyaa Female Part Kaatrum poovum konjum anthi velai Naanum neeyum santhippomaa naalai Female Part Vaa vaa nee vaa nilaa Naam povom kadhal ulaa… Male Part {Eenaa moonaa kaanaa naanum neeyum aanaa Atta pola ottikkanum thaanaa Eeenaa meenaa teekkaa naanum neeyum sokkaa Thottu thaali kattikanum nekkaa} (2) Male Part Unnodu pinnodu vanthaen naanadi Pondatti rendaachchu unnaalthaanadi Male Part Eenaa moonaa kaanaa naanum neeyum aanaa Atta pola ottikkanum thaanaa Eeenaa meenaa teekkaa naanum neeyum sokkaa Thottu thaali kattikanum nekkaa Male Part Vaa vaa nee vaa nilaa Naam povom kadhal ulaa Male Part Kaatrum poovum konjum anthi velai Naanum neeyum santhippomaa naalai Male Part Vaa vaa nee vaa nilaa Naam povom kadhal ulaa……
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : வா வா நீ வா நிலா நாம் போவோம் காதல் உலா வா வா நீ வா நிலா நாம் போவோம் காதல் உலா ஆண் : காற்றும் பூவும் கொஞ்சும் அந்தி வேளை நானும் நீயும் சந்திப்போமா நாளை ஆண் : வா வா நீ வா நிலா நாம் போவோம் காதல் உலா...... பெண் : {ஆப்பம் நான் வெள்ளை ஆப்பம் நான் பக்கம் வாய்யா பாயா நீதானய்யா மோப்பம் ஏன் இன்னும் மோப்பம் ஏன் பசி ஏப்பம் தீரும் நாள்தானய்யா} (2) பெண் : கருவாட்டு கொழம்போடு கல் தோசைதான் உறவாட வரும் அல்லவா.....ஆஅ..... ஒரு வாட்டி உனைத் தீண்ட அம்மாடியோ ஒரு கோடி சுகமல்லவா......ஆஆ... பெண் : ஆப்பம் நான் வெள்ளை ஆப்பம் நான் பக்கம் வாய்யா பாயா நீதானய்யா பெண் : வா வா நீ வா நிலா நாம் போவோம் காதல் உலா பெண் : காற்றும் பூவும் கொஞ்சும் அந்தி வேளை நானும் நீயும் சந்திப்போமா நாளை பெண் : வா வா நீ வா நிலா நாம் போவோம் காதல் உலா... ஆண் : {ஈனா மூனா கானா நானும் நீயும் ஆனா அட்டப் போல ஒட்டிக்கணும் தானா ஈனா மீனா டீக்கா நானும் நீயும் ஷோக்கா தொட்டுத் தாலிக் கட்டிக்கணும் நேக்கா} (2) ஆண் : உன்னோடு பின்னோடு வந்தேன் நானடி பொண்டாட்டி ரெண்டாச்சு உன்னால்தானடி ஆண் : ஈனா மூனா கானா நானும் நீயும் ஆனா அட்டப் போல ஒட்டிக்கணும் தானா ஈனா மீனா டீக்கா நானும் நீயும் ஷோக்கா தொட்டுத் தாலிக் கட்டிக்கணும் நேக்கா ஆண் : வா வா நீ வா நிலா நாம் போவோம் காதல் உலா ஆண் : காற்றும் பூவும் கொஞ்சும் அந்தி வேளை நானும் நீயும் சந்திப்போமா நாளை ஆண் : வா வா நீ வா நிலா நாம் போவோம் காதல் உலா......
Song details
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Release information: From Thangamani Rangamani (1989) · Lyricist: Vaali
- Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja
- Film / album: Thangamani Rangamani
- Composer: Shankar Ganesh