Roman script
Singers : Mano, S. P. Sailaja and Chorus Music by : Ilayaraja Chorus ……………. Vaa vaa vaa… vaa vaa vaawooh… Male Part {Vaa vaa manjal malarae Onnu thaa thaa konjum kiliyae} (2) Male Part {Vaira mani terinilae Onna vechu naan izhuppen} (2) Ennuyirae..haa haa haa haa Female Part Vaa vaa Male : Manjal malarae Female : Onnu thaa thaa Male : Konjum kiliyae Female Part Kuyil vandhu koovaiyilae Kushiyaana paadalilae Oyilaal manam thavikuthaiya Uyirae dhinam uruguthaiya Male Part Vaasa karuveppillaiyae Undhan nesam vanthu sernthathamma Veesum ilanthendralilae Undhan thoodhum vanthu sernthathamma Female Part Ponnaana neram veenaaguthu Ennodu sernthae ondraayiru Enna sollurae aah aah aah aah… Male Part Vaa vaa manjal malarae Onnu thaa thaa konjum kiliyae Female Part Vairamani therinilae Onna vechi naan izhuppen Ennuyirae haa haa haa….. Male Part Vaa vaa manjal malarae Onnu thaa thaa konjum kiliyae Chorus Peepee peepeee peee pee Peepee peepeee peee pee Peepee peepeee peee pee Peebepee pebee pebeepee Peebepee pebee pebeepee Peebepee pebee pebeepee Male Part Thennai maram pilandhu Theruvellaam pandhalittu Pandhal alangarithu Paavai unnai amara vaithu Female Part Ammi adhai midhithu Arasaani pootti vaithu Arunthathiyai saatchi vaithu Azhagu manjal kayir eduthu Male Part Kalyaanam aagum kaalam varum Ellorum kaanum neram varum Enna sollurae haa haa haa haa…. Female Part Vaa vaa Male : Manjal malarae Female : Onnu thaa thaa Male : Konjum kiliyae Male Part Vaira mani therinilae Unna vechu naan izhuppen Ennuyirae haa haa haa…. Female Part {Vaa vaa Male : Manjal malarae Female : Onnu thaa thaa Male : Konjum kiliyae} (2)
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர்கள் : மனோ & குழு இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ............................. வா வா வா வா வா வா வூ ஆண் : { வா வா மஞ்சள் மலரே ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே } (2) ஆண் : { வைர மணி தேரினிலே ஒன்ன வெச்சு நான் இழுப்பேன் } (2) என்னுயிரே ஹா ஹா ஹா ஹா பெண் : வா வா ஆண் : மஞ்சள் மலரே பெண் : ஒண்ணு தா தா ஆண் : கொஞ்சும் கிளியே பெண் : குயில் வந்து கூவையிலே குஷியான பாடலிலே ஒயிலாள் மனம் தவிக்குதையா உயிரே தினம் உருகுதையா ஆண் : வாச கருவேப்பில்லையே உந்தன் நேசம் வந்து சேர்ந்ததம்மா வீசும் இளந் தென்றலிலே உந்தன் தூதும் வந்து சேர்ந்ததம்மா பெண் : பொன்னான நேரம் வீணாகுது என்னோடு சேர்ந்தே ஒன்றாயிரு என்ன சொல்லுறே ஆ ஆ ஆ ஆ ஆண் : வா வா மஞ்சள் மலரே ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே பெண் : வைர மணி தேரினிலே ஒன்ன வெச்சு நான் இழுப்பேன் என்னுயிரே ஹா ஹா ஹா ஆண் : வா வா மஞ்சள் மலரே ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே குழு : ............................... ஆண் : தென்னை மரம் பிளந்து தெருவெல்லாம் பந்தலிட்டு பந்தல் அலங்கரித்து பாவை உன்னை அமர வைத்து பெண் : அம்மி அதை மிதித்து அரசாணி பூட்டி வைத்து அருந்ததியை சாட்சி வைத்து அழகு மஞ்சள் கயிர் எடுத்து ஆண் : கல்யாணம் ஆகும் காலம் வரும் எல்லோரும் காணும் நேரம் வரும் என்ன சொல்லுறே ஹா ஹா ஹா ஹா பெண் : வா வா ஆண் : மஞ்சள் மலரே பெண் : ஒண்ணு தா தா ஆண் : கொஞ்சும் கிளியே ஆண் : வைர மணி தேரினிலே உன்ன வச்சு நான் இழுப்பேன் என்னுயிரே ஹா ஹா ஹா பெண் : { வா வா ஆண் : மஞ்சள் மலரே பெண் : ஒண்ணு தா தா ஆண் : கொஞ்சும் கிளியே } (2)
Song details
Singers: Mano, S. P. Sailaja and Chorus
Music by: Ilayaraja
Release information: From Rajadhi Raja (1989)
- Singer: Mano
- Singer: S. P. Sailaja and Chorus
- Film / album: Rajadhi Raja
- Composer: Ilayaraja