Roman script
Singer : Vani Jayaram Music by : Shyam Female Part …………………. Female Part Vaa vaa mama santhoshamaa Vanthaa irukkum ullaasamaa Padhinaaru Vayasuthaan pazhagaatha pudhusuthaan Pasichchaa virunthundu vanthaalennaiyaa Padhamaa eduththennai thanthaa ennaiyaa Female Part Vaa vaa mama santhoshamaa Vanthaa irukkum ullaasamaa Padhinaaru Vayasuthaan pazhagaatha pudhusuthaan Pasichchaa virunthundu vanthaalennaiyaa Padhamaa eduththennai thanthaa ennaiyaa Female Part {Aahaa dhevalogam ingae Neeyaaga paarththaale kondaattamthaanae Yaetho moga raagam vanthu Mothaatho paadaatho unnoduthaanae} (2) Female Part Dhegam yogam kadhal yaagam Thedum yaavum koodum kaalam Aasai undaanathu aadum vandaanathu Paalodu pazhamundu unga munnaadi Paavai en thegam palingu kannaadi Female Part Vaa vaa mama santhoshamaa Vanthaa irukkum ullaasamaa Padhinaaru Vayasuthaan pazhagaatha pudhusuthaan Pasichchaa virunthundu vanthaalennaiyaa Padhamaa eduththennai thanthaa ennaiyaa Female Part {Maanum intha meenum vanthu Ponnaaga ponnaaga munnaadi aada Naanum kooda neeyum ingu saernthaada Siriththaada sangeetham paada} (2) Female Part Thaagam theerum mogam theerum Vegam yaerum kodaik kaalam Paadum sanyaasiyum thedum samsaariyum Kaanaatha aanatham kaanum naeram Kanni kaippattaa kavalaiyum maarum Female Part Vaa vaa mama santhoshamaa Vanthaa irukkum ullaasamaa Padhinaaru Vayasuthaan pazhagaatha pudhusuthaan Pasichchaa virunthundu vanthaalennaiyaa Padhamaa eduththennai thanthaa ennaiyaa
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷியாம் பெண் : .................. பெண் : வா வா மாமா சந்தோஷமா வந்தா இருக்கும் உல்லாசமா பதினாறு வயசுதான் பழகாத புதுசுதான் பசிச்சா விருந்துண்டு வந்தாலென்னையா பதமா எடுத்தென்னை தந்தா என்னய்யா பெண் : வா வா மாமா சந்தோஷமா வந்தா இருக்கும் உல்லாசமா பதினாறு வயசுதான் பழகாத புதுசுதான் பசிச்சா விருந்துண்டு வந்தாலென்னையா பதமா எடுத்தென்னை தந்தா என்னய்யா பெண் : {ஆஹா தேவலோகம் இங்கே நீயாக பார்த்தாலே கொண்டாட்டம் தானே ஏதோ மோக ராகம் வந்து மோதாதோ பாடாதோ உன்னோடுதானே} (2) பெண் : தேகம் யோகம் காதல் யாகம் தேடும் யாவும் கூடும் காலம் ஆசை உண்டானது ஆடும் வண்டானது பாலோடு பழமுண்டு உங்க முன்னாடி பாவை என் தேகம் பளிங்கு கண்ணாடி பெண் : வா வா மாமா சந்தோஷமா வந்தா இருக்கும் உல்லாசமா பதினாறு வயசுதான் பழகாத புதுசுதான் பசிச்சா விருந்துண்டு வந்தாலென்னையா பதமா எடுத்தென்னை தந்தா என்னய்யா பெண் : {மானும் இந்த மீனும் வந்து பொன்னாக பொன்னாக முன்னாடி ஆட நானும் கூட நீயும் இங்கு சேர்ந்தாட சிரித்தாட சங்கீதம் பாட} (2) பெண் : தாகம் தீரும் மோகம் தீரும் வேகம் ஏறும் கோடைக் காலம் பாடும் சன்யாசியும் தேடும் சம்சாரியும் காணாத ஆனந்தம் காணும் நேரம் கன்னி கைப்பட்டா கவலையும் மாறும் பெண் : வா வா மாமா சந்தோஷமா வந்தா இருக்கும் உல்லாசமா பதினாறு வயசுதான் பழகாத புதுசுதான் பசிச்சா விருந்துண்டு வந்தாலென்னையா பதமா எடுத்தென்னை தந்தா என்னய்யா
Song details
Music by: Shyam
Release information: From Kuzhandhai Yesu (1984) · Lyricist: Vaali
- Singer: Vani Jayaram
- Film / album: Kuzhandhai Yesu
- Composer: Shyam