Roman script

Singer : L. R. Eswari

Music by : Shankar Ganesh

Lyrics by : Mayavanathan

Female Part

Vaa vaa idhu oru ragasiya manjam

Aaha…pudhuvitha anupavam sinthum

Oru iravu pudhu uravu vanthu

Aadi paar urugi paadi paar

Piragu thedi paar unakku puriyum

Female Part

Vaa vaa idhu oru ragasiya manjam

Aaha…pudhuvitha anupavam sinthum

Oru iravu pudhu uravu vanthu

Aadi paar urugi paadi paar

Piragu thedi paar unakku puriyum

Oru iravu pudhu uravu

Female Part

Nenjodu nindraada vaa

Vanthu neerodu neeraada vaa

Poovodu thaenundu vaa

Intha pon vandai panthaada vaa….vaa…

Female Part

Nenjodu nindraada vaa

Vanthu neerodu neeraada vaa

Poovodu thaenundu vaa

Intha pon vandai panthaada vaa….vaa…

Female Part

Vaa vaa idhu oru ragasiya manjam

Aaha…pudhuvitha anupavam sinthum

Oru iravu pudhu uravu vanthu

Aadi paar urugi paadi paar

Piragu thedi paar unakku puriyum

Oru iravu pudhu uravu

Female Part

Kaanaathathai kaana vaa

Intha kaalangal nillaathu vaa

Pesaatha ellaikku vaa

Antha perinba veetukku vaa vaa

Female Part

Kaanaathathai kaana vaa

Intha kaalangal nillaathu vaa

Pesaatha ellaikku vaa

Antha perinba veetukku vaa vaa

Female Part

Vaa vaa idhu oru ragasiya manjam

Aaha…pudhuvitha anupavam sinthum

Oru iravu pudhu uravu vanthu

Aadi paar urugi paadi paar

Piragu thedi paar unakku puriyum

Oru iravu pudhu uravu

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : மாயவநாதன்

பெண் : வா...வா...இது ஒரு ரகசிய மஞ்சம்

ஆஹா...புதுவித அனுபவம் சிந்தும்

ஒரு இரவு புது உறவு வந்து

ஆடிப் பார் உருகி பாடிப் பார்

பிறகு தேடிப் பார் உனக்குப் புரியும்..

பெண் : வா...வா...இது ஒரு ரகசிய மஞ்சம்

ஆஹா...புதுவித அனுபவம் சிந்தும்

ஒரு இரவு புது உறவு வந்து

ஆடிப் பார் உருகி பாடிப் பார்

பிறகு தேடிப் பார் உனக்குப் புரியும்..

ஒரு இரவு புது உறவு

பெண் : நெஞ்சோடு நின்றாட வா

வந்து நீரோடு நீராட வா...

பூவோடு தேனுண்டு வா

இந்த பொன் வண்டை பந்தாட வா......வா

பெண் : நெஞ்சோடு நின்றாட வா

வந்து நீரோடு நீராட வா...

பூவோடு தேனுண்டு வா

இந்த பொன் வண்டை பந்தாட வா......வா

பெண் : வா...வா...இது ஒரு ரகசிய மஞ்சம்

ஆஹா...புதுவித அனுபவம் சிந்தும்

ஒரு இரவு புது உறவு வந்து

ஆடிப் பார் உருகி பாடிப் பார்

பிறகு தேடிப் பார் உனக்குப் புரியும்..

ஒரு இரவு புது உறவு

பெண் : காணாததை காண வா

இந்த காலங்கள் நில்லாது வா.....

பேசாத எல்லைக்கு வா

அந்த பேரின்ப வீட்டுக்கு வா.....வா....

பெண் : காணாததை காண வா

இந்த காலங்கள் நில்லாது வா.....

பேசாத எல்லைக்கு வா

அந்த பேரின்ப வீட்டுக்கு வா.....வா....

பெண் : வா...வா...இது ஒரு ரகசிய மஞ்சம்

ஆஹா...புதுவித அனுபவம் சிந்தும்

ஒரு இரவு புது உறவு வந்து

ஆடிப் பார் உருகி பாடிப் பார்

பிறகு தேடிப் பார் உனக்குப் புரியும்..

ஒரு இரவு புது உறவு

Song information

Singer: L. R. Eswari

Music by: Shankar Ganesh

Lyrics by: Mayavanathan

Release information: From Kettikaran (1971) · Singer: L. R. Eswari · Lyricist: Mayavanathan · Music: Shankar Ganesh

Explore this song