Roman script

Singer : S. Janaki

Music by : Thayanban

Female Part

Vaa raaja thozh saera

Rojavil thaenoora

Oru naal sugathil thudithen vaa vaa ….nee

Vaa raaja thozh saera

Rojavil thaenoora

Oru naal sugathil thudithen vaa vaa…. nee

Female Part

Naaningae… rusi kodutha nee engae

Udainthu vitta poo engae

Uranga veikka nee engae

Paruva nadhi paaindhadhae andru

Kaanavae indru

Meendum paayumo kaadhal ooyumoo

Aanandham… per inbam… vaaradhoo

Female Part

Vaa raaja thozh saera

Rojavil thaenoora

Oru naal sugathil thudithen hae hae

Vaa vaa…nee

Female Part

Naal aachu…

Narambugalum theeyaachu

Ilamai indru soodaachu

Iravu dhinam veenaachu

Imai irandum thoongavillaiyae ..

Kaadhal thollaiyae

Bodhai vandhadhu nee enai aadhari

Rathathin …sathathil …pithaanaen

Female Part

Vaa raaja thozh saera

Rojavil thaenoora

Oru naal sugathil thudithen vaa vaa ….nee

Vaa raaja thozh saera

Rojavil thaenoora

Oru naal sugathil thudithen hae hae

Vaa vaa ….nee

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : தயன்பன்

பெண் : வா ராஜா தோள் சேர

ரோஜாவில் தேனூற

ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் வா வா நீ...

வா ராஜா தோள் சேர

ரோஜாவில் தேனூற

ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் வா வா...ஹேய்....

பெண் : நானிங்கே.... ருசி கொடுத்த நீ எங்கே

உடைந்து விட்ட பூ இங்கே

உறங்க வைக்க நீ எங்கே

பருவ நதி பாய்ந்ததே அன்று

காணவே இன்று

மீண்டும் பாயுமோ காதல் ஓயுமா

ஆனந்தம் ...பேரின்பம்... வாராதோ.....

பெண் : வா ராஜா தோள் சேர

ரோஜாவில் தேனூற

ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் ஹே...ஹே...

வா வா ...நீ

பெண் : நாளாச்சு நரம்புகளும் தீயாச்சு

இளமை இன்று சூடாச்சு

இரவு தினம் வீணாச்சு

இமை இரண்டும் தூங்கவில்லையே

காதலில் போதை வந்தது நீயும் ஆதரி

ரத்தத்தின்... சத்தத்தில்... பித்தானேன்

பெண் : வா ராஜா தோள்

சேர ரோஜாவில் தேனூற

ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் வா வா நீ

பெண் : வா ராஜா தோள்

சேர ரோஜாவில் தேனூற

ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் ஹே...ஹே...

வா வா ...நீ

Song information

Singer: S. Janaki

Music by: Thayanban

Release information: From Andru Peidha Mazhaiyil (1989) · Lyricist: Vairamuthu

Explore this song