Roman script

Singer : Logavani
Music by : Ashwamithra
Female Part
Vaa nee vaa neela nayana
Nee thaanae azhagu vadhana
Mai poochu kangal meena
Kalloorum udhadu thaena
Female Part
Aa un azhagae
Vaan konjum nilavae
Megam thooridum mazhaiyae
Dhegam sillidum isaiyae
Maan pol ododi aadidu
Female Part
Thavamena aadai
Un meniyai thodavum yengudhae
Azhagena varigal
Serudhae kavithaiyilae
Female Part
Vaa nee vaa neela nayana
Nee thaanae azhagu vadhana
Mai poochu kangal meena
Kalloorum udhadu thaena
Female Part
Kangalin oliyai
Iravinil piraiyum thirududhae
Seppidhazh mozhiyum
Thaenena ketkkiradhae
Female Part
Vaa nee vaa neela nayana
Nee thaanae azhagu vadhana
Mai poochu kangal meena

தமிழ்

பாடகி : லோகவாணி
இசை அமைப்பாளர் : அஷ்வாமித்ரா
பெண் : வா நீ வா நீலநயனா
நீ தானே அழகு வதனா
மை பூச்சு கண்கள் மீனா
கள்ளூறும் உதடு தேனா
பெண் : ஆ உன் அழகே
வான் கொஞ்சும் நிலவே
மேகம் தூறிடும் மழையே
தேகம் சில்லிடும் இசையே
மான் போல் ஓடோடி ஆடிடு
பெண் : தவமென ஆடை
உன் மேனியை
தொடவும் ஏங்குதே
அழகென வரிகள்
சேருதே கவிதையிலே
பெண் : வா நீ வா நீலநயனா
நீ தானே அழகு வதனா
மை பூச்சு கண்கள் மீனா
கள்ளூறும் உதடு தேனா
பெண் : கண்களின் ஒளியை
இரவினில் பிறையும் திருடுதே
செப்பிதழ் மொழியும்
தேனென கேட்கிறதே
பெண் : வா நீ வா நீலநயனா
நீ தானே அழகு வதனா
மை பூச்சு கண்கள் மீனா....

Song details

Music by: Ashwamithra

Release information: From Cinderella (2021) · Singer: Logavani · Lyricist: Jayanthu Ashwamithra · Music: Ashwamithra