Roman script
Singers : Master Sriram Roshan Music by : Ashwamithra Male Part Moda moda vena Veda vedakkum Sutti thirinja modaaru Gada gadavena Gadhi kalangi Bayandhu odi ponaaru Ey ey ey …. Male Part Kadu kaduvena kobatthoda Thirumbi thirumbi vandhaalum Pada padavena vedi eduthu Koluthi podu pattasa Ey ey ey… Ey ey ey …. Male Part Ada paal kudicha vaasamum Neengidaadha vayasu Ennai paavam paarka marandhiyae Kallu pola manasu Thulli thulli aaduna Andha kaalam pochae Enna petha thaayikki Vaazhkai irundu pochae Male Part Amma.. Male Part Thulladhae thulladhae Romba romba thulladhae Selladhae selladhae Aattam ini selladhae Pooda dei…. pooda dei Male Part Kooru koora Kuthi unna poadapporen Kodala uravum neram thaan Vandhaacchi Male Part Moda moda vena Veda vedakkum Sutti thirinja modaaru Gada gadavena Gadhi kalangi Bayandhu odo ponaaru Ey ey ey …. Male Part Kadu kaduvena kobatthoda Thirumbi thirumbi vandhaalum Pada padavena vedi eduthu Koluthi podu pattasa Male Part Muttaalae muttaalae Moolai illa muttaalae Muttaalae muttaalae Mosamaana muttaalae Vaada dei… vaada dei Male Part Thaenu koottula Thee alli pottuputta Pappa enna Paridhabam pakkala Pakkala pakkala pakkala Pakkala pakkala pakkala Male Part Moda moda vena Veda vedakkum Sutti thirinja modaaru Gada gadavena Gadhi kalangi Bayandhu odo ponaaru Ey ey ey …. Male Part Kadu kaduvena kobatthoda Thirumbi thirumbi vandhaalum Pada padavena vedi eduthu Koluthi podu pattasa
தமிழ்
பாடகர் : மாஸ்டர் ஸ்ரீராம் ரோஷன் இசையமைப்பாளர் : அஸ்வாமித்ரா ஆண் : மொட மொடவென வெட வெடக்கும் சுட்டி தெரிஞ்ச மோடாரு கட கடவென கதி கலங்கி பயந்து ஓடிப் போனாரு ஏ ஏ ஏ ஆண் : கடு கடுவென கோவத்தோட திரும்பி திரும்பி வந்தாலும் பட படவென வெடி எடுத்து கொளுத்தி போடு பட்டாச ஆண் : ஏ ஏ ஏ...... ஏ ஏ ஏ..... ஆண் : அட பால் குடிச்ச வாசமும் நீங்கிடாத வயசு என்ன பாவம் பார்க்க மறந்தயே கல்லு போல மனசு ஆண் : துள்ளி துள்ளி ஆடும் அந்த காலம் போச்சே என்ன பெத்த தாய்க்கு வாழ்க்கை இருண்டு போச்சே ஆண் : அம்மா...... துள்ளாதே துள்ளாதே ரொம்ப ரொம்ப துள்ளாதே செல்லாதே செல்லாதே ஆட்டம் இனி செல்லாதே போடா டேய் போடா......டோய் ஆண் : கூரு கூரா குத்தி ஒன்ன போடப் போறேன் கொடல உருவும் நேரம்தான் வந்தாச்சு ஆண் : மொட மொடவென வெட வெடக்கும் சுட்டி தெரிஞ்ச மோடாரு கட கடவென கதி கலங்கி பயந்து ஓடிப் போனாரு ஏ ஏ ஏ ஆண் : கடு கடுவென கோவத்தோட திரும்பி திரும்பி வந்தாலும் பட படவென வெடி எடுத்து கொளுத்தி போடு பட்டாச ஆண் : முட்டாளே முட்டாளே மூளை இல்லா முட்டாளே முட்டாளேமுட்டாளே மோசமான முட்டாளே வாடா டேய் வாடா டேய் ஆண் : தேனு கூட்டுல தீய அள்ளி போட்டு புட்ட பாப்பா என்ன பரிதாபம் பாக்கல பாக்கல பாக்கல பாக்கல ஆண் : மொட மொடவென வெட வெடக்கும் சுட்டி தெரிஞ்ச மோடாரு கட கடவென கதி கலங்கி பயந்து ஓடிப் போனாரு ஏ ஏ ஏ ஆண் : கடு கடுவென கோவத்தோட திரும்பி திரும்பி வந்தாலும் பட படவென வெடி எடுத்து கொளுத்தி போடு பட்டாச
Song information
Singers: Master Sriram Roshan
Music by: Ashwamithra
Release information: From Kanchana 2 (2015) · Lyricist: Viveka
Explore this song
- Singer: Master Sriram Roshan
- Film / album: Kanchana 2
- Composer: Ashwamithra