Roman script
Uyirodu Poradum Song Lyrics from “Aaravalli” Tamil film starring “G. Varalakshmi, S. G. Eshwar and Mynavathi” in a lead role. This song was sung by “Seerkazhi Govindarajan” and the music is composed by “G. Ramanathan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”. Singer : Seerkazhi Govindarajan Music by : G. Ramanathan Lyrics by : A. Maruthakasi Male Part Iruttaraiyil ullathadaa ulagam endrae Iyambivittaan anupavaththaal idhayam nonthae Irakkamattror saathi seyalin kodumaiyaalae Inaintha ullam iru karai pol aanathadaa Male Part Uyirodu poraadum velai Uyirodu poraadum velai Kaanum igavaazhvin sugam yaavum kankaatchi saalai Male Part Uyirodu poraadum velai Seyalaadum sathikaarar thollai Sontha mathiyaalae nee vella mudiyaatha ellai Male Part Ulagaalum podhu neethi engae Unmai uruvaana ilangandru thalai saainthathingae Ulagaalum podhu neethi engae Unmai uruvaana ilangandru thalai saainthathingae Male Part Vilaiyaadum aniyaayaththaalae Vilaiyaadum aniyaayaththaalae Solai malar kanda pudhuvaazhvu pariponathaalae Male Part Uyirodu vaa Poraadum velai Male Part Malai thendral puyalaan pothu Mangai manathaara oru theengum ninaiyaatha pedhai Malai thendral puyalaan pothu Mangai manathaara oru theengum ninaiyaatha pedhai Male Part Manamaalai sugam kaanum neram Kadhal paliyaagi rathameethu poguthe dhooram Aaa…aa…aa…aa…. Male Part Uyirodu poraadum velai Male Part Kadaloram manal veedu saatchi Kandum kadhai pesum puvi maanthar soozhchchi Kadaloram manal veedu saatchi Kandum kadhai pesum puvi maanthar soozhchchi Male : Udal vitti uyirpogum kaatchi Idhai unaraatha manang kallo cheechee
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : இருட்டறையில் உள்ளதடா உலகம் என்றே இயம்பி விட்டான் அனுபவத்தால் இதயம் நொந்தே இரக்கமற்றோர் சதிச் செயலின் கொடுமையாலே இணைந்த உள்ளம் இருகரை போல் ஆனதடா ஆண் : உயிரோடு போராடும் வேளை உயிரோடு போராடும் வேளை காணும் இகவாழ்வின் சுகம் யாவும் கண்காட்சி சாலை ஆண் : உயிரோடு போராடும் வேளை செயலாடும் சதிகாரர் தொல்லை சொந்த மதியாலே நீ வெல்ல முடியாத எல்லை ஆண் : உலகாளும் பொது நீதி எங்கே உண்மை உருவான இளங்கன்று தலை சாய்ந்ததிங்கே உலகாளும் பொது நீதி எங்கே உண்மை உருவான இளங்கன்று தலை சாய்ந்ததிங்கே ஆண் : விளையாடும் அநியாயத்தாலே விளையாடும் அநியாயத்தாலே சோலை மலர் கண்ட புதுவாழ்வு பறிபோனதாலே... ஆண் : உயிரோடு போ ராடும் வேளை ஆண் : மலைத் தென்றல் புயலான போது மங்கை மனதார ஒரு தீங்கும் நினையாத பேதை மலைத் தென்றல் புயலான போது மங்கை மனதார ஒரு தீங்கும் நினையாத பேதை ஆண் : மணமாலை சுகம் காணும் நேரம் காதல் பலியாகி ரதமீது போகுதே தூரம்..... ஆ...ஆ....ஆ....ஆ... ஆண் : உயிரோடு போராடும் வேளை ஆண் : கடலோரம் மணல் வீடு சாட்சி கண்டும் கதை பேசும் புவி மாந்தர் சூழ்ச்சி கடலோரம் மணல் வீடு சாட்சி கண்டும் கதை பேசும் புவி மாந்தர் சூழ்ச்சி ஆண் : உடல் விட்டு உயிர்போகும் காட்சி இதை உணராத மனங் கல்லோ சீச்சீ......
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: G. Ramanathan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Aaravalli (1957) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Aaravalli
- Composer: G. Ramanathan
- Lyricist: A. Maruthakasi