Roman script
Singer : Hariharan Music by : G.V. Prakash Kumar Male Part Uyirinum uyarndhadhu Panam enum bodhu Ulaginil ulaginil oli kidaiyaadhu Manidhanai manidhanum Vizhungidum bodhu Kanavugal uyir pera vazhi kidaiyaadhu Male Part Keezhae miga keezhae Nambikkai pudhaiyudhadaa Melae adhan melae Ellaamae chidhaiyudhadaa Male Part Pirarukku varandharaa Arivenna arivu Irulinai niruthidu aingaranae Karungarunguzhiyinil Surungudhu manidham Oru karam koduthidu aingaranae Male Part Yen idhu yen?.. Emai naamae azhippadhu yen… Yen adhu yen?… Piragunnai pazhippadhu yen?… Male Part Poigalin punniya vaedathai ellaam Posukkida vaa vaa aingaranae.. Nanmaiyai midhithidum narigalai ellaam Nasukkida vaa vaa aingaranae.. Male Part Haa….aaaa….aaaa…..haaa…aaa…. Haa….aaa….aaa….aaa…. Male Part Thee oru thee Idhayathil mulaikkudhadaa Oor muzhudhum Oru serndhae anaikkudhadaa Male Part Mudindhidum mudindhidum Mudindhidum endrae Urudhiyai koduthidu aingaranae Vidindhidum vidindhidum Vidindhidum endrae Iravinai mudithidu aingaranae Male Part Uyirinum uyarndhadhu Panam enum bodhu Ulaginil ulaginil oli kidaiyaadhu Manidhanai manidhanum Vizhungidum bodhu Kanavugal uyir pera vazhi kidaiyaadhu Male Part Keezhae miga keezhae Nambikkai pudhaiyudhadaa Melae adhan melae Ellaamae chidhaiyudhadaa Male Part Pirarukku varandharaa Arivenna arivu Irulinai niruthidu aingaranae Karungarunguzhiyinil Surungudhu manidham Oru karam koduthidu aingaranae
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : உயிரினும் உயர்ந்தது பணம் எனும் போது உலகினில் உலகினில் ஒளி கிடையாது மனிதனை மனிதனும் விழுங்கிடும் போது கனவுகள் உயிர் பெற வழி கிடையாது ஆண் : கீழே மிகக் கீழே நம்பிக்கை புதையுதடா..... மேலே அதன் மேலே எல்லாமே சிதையுதடா.... ஆண் : பிறருக்கு வரந்தரா அறிவென்ன அறிவு இருளினை நிறுத்திடு ஐங்கரனே கருங்கருங்குழியினில் சுருங்குது மனிதம் ஒரு கரம் கொடுத்திடு ஐங்கரனே ஆண் : ஏன் இது ஏன்?..... எமை நாமே அழிப்பது ஏன்?..... ஏன் அது ஏன்?..... பிறகுன்னை பழிப்பது ஏன்?..... ஆண் : பொய்களின் புன்னிய வேடத்தை எல்லாம் பொசுக்கிட வா வா ஐங்கரனே... நன்மையை மிதித்திடும் நரிகளை எல்லாம் நசுக்கிட வா வா ஐங்கரனே..... ஆண் : ஹா.....ஆஆ.....ஆஆ.....ஹா.....ஆஅ..... ஹா.....ஆஅ....ஆஅ.....ஆஅ... ஆண் : தீ ஒரு தீ இதயத்தில் முளைக்குதடா ஊர் முழுதும் ஒரு சேர்ந்தே அணைக்குதடா ஆண் : முடிந்திடும் முடிந்திடும் முடிந்திடும் என்றே உறுதியை கொடுத்திடு ஐங்கரனே விடிந்திடும் விடிந்திடும் விடிந்திடும் என்றே இரவினை முடித்திடு ஐங்கரனே ஆண் : உயிரினும் உயர்ந்தது பணம் எனும் போது உலகினில் உலகினில் ஒளி கிடையாது மனிதனை மனிதனும் விழுங்கிடும் போது கனவுகள் உயிர் பெற வழி கிடையாது ஆண் : கீழே மிகக் கீழே நம்பிக்கை புதையுதடா.... மேலே அதன் மேலே எல்லாமே சிதையுதடா..... ஆண் : பிறருக்கு வரந்தரா அறிவென்ன அறிவு இருளினை நிறுத்திடு ஐங்கரனே கருங்கருங்குழியினில் சுருங்குது மனிதம் ஒரு கரம் கொடுத்திடு ஐங்கரனே
Song information
Singer: Hariharan
Music by: G.V. Prakash Kumar
Release information: From Ayngaran (2019) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Ayngaran
- Composer: G.V. Prakash Kumar