Roman script
Singer : Vani Jayaram Music by : Shankar Ganesh Female Part Uyirin nizhalae vilagakoodaathu Adi nenju sudugindrathae…ae…. Enai thaangum sumaithaangi Sumaiyaagi ponaal Kanneeril vizhi moozhkumae…. Female Part Uyirin nizhalae vilagakoodaathu Adi nenju sudugindrathae…ae…. Enai thaangum sumaithaangi Sumaiyaagi ponaal Kanneeril vizhi moozhkumae…. Female Part {Pooththiruntha thaamarai poo Neeril azhukkanathaiyyaa Pedhai magal vaazhkkaiyindru Soga vazhakkaanathaiyyaa} (2) Female Part Un varavu kandathanaal Oralavu naan sirichen Kaval ondru vanththathindru Koonthalukku poo mudichchen Nanathavanam thee pidichchaa Yaarai solli naan azhaippaen Nanathavanam thee pidichchaa Yaarai solli naan azhaippaen Female Part Uyirin nizhalae vilagakoodaathu Adi nenju sudugindrathae…ae…. Enai thaangum sumaithaangi Sumaiyaagi ponaal Kanneeril vizhi moozhkumae…. Kanneeril vizhi moozhkumae….
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : உயிரின் நிழலே விலகக்கூடாது அடி நெஞ்சு சுடுகின்றதே...ஏ..... எனைத் தாங்கும் சுமைதாங்கி சுமையாகி போனால் கண்ணீரில் விழி மூழ்குமே..... பெண் : உயிரின் நிழலே விலகக்கூடாது அடி நெஞ்சு சுடுகின்றதே...ஏ..... எனைத் தாங்கும் சுமைதாங்கி சுமையாகி போனால் கண்ணீரில் விழி மூழ்குமே..... பெண் : {பூத்திருந்த தாமரைப்பூ நீரில் அழுக்கானதய்யா பேதை மகள் வாழ்க்கையின்று சோக வழக்கானதய்யா} (2) பெண் : உன் வரவு கண்டதனால் ஓரளவு நான் சிரிச்சேன் காவல் ஒன்று வந்ததின்று கூந்தலுக்கு பூ முடிச்சேன் நந்தவனம் தீ பிடிச்சா யாரை சொல்லி நான் அழைப்பேன் நந்தவனம் தீ பிடிச்சா யாரை சொல்லி நான் அழைப்பேன் பெண் : உயிரின் நிழலே விலகக்கூடாது அடி நெஞ்சு சுடுகின்றதே...ஏ..... எனைத் தாங்கும் சுமைதாங்கி சுமையாகி போனால் கண்ணீரில் விழி மூழ்குமே..... கண்ணீரில் விழி மூழ்குமே.....
Song details
Music by: Shankar Ganesh
Release information: From Rajangam (1981) · Lyricist: Vairamuthu
- Singer: Vani Jayaram
- Film / album: Rajangam
- Composer: Shankar Ganesh