Roman script
Singer : Hariharan Music by : Sundar C Babu Male Part Uyiril pookkum kaadhal Unarvin aazhnilai Unarvai paarpadhaedhu Uravin soozhnilai Male Part Kaaval kaidhiyaai Kaadhal vaazhum Iruvar meedhilum Illai orr paavam Male Part Ellaamae sandharpam Karpikkum thappartham Male Part Uyiril pookkum kaadhal Unarvin aazhnilai Unarvai paarpadhaedhu Uravin soozhnilai Male Part Manam ennum kulathil Vizhiyennum kallai Mudhan mudhal erindhaalae Alai alaiyaaga aasaigal ezhumba Aval vasam vizhundhaanae Male Part Nadhi vazhipponaal Karaivarakkoodum Vidhi vazhipponaanae Vidhai ondru poda verondru mulaitha Kadhai endru aanaanae Male Part En solvadhu en solvadhu Thaan konda natpukkaaga Thaanae theaindhaan Karpai polae natpai paarthaan Kaadhal thorkum endraa paarthaan Male Part Ulagil endha kaadhal Udanae jeiththadhu Valigal thaangum kaadhal Migavum valiyadhu Male Part Ninaivugalaalae nichayathaartham Nadandhadhu avanodu Avanai allaadhu aduthavan mazhai Yerppadhu perumpaadu Male Part Oruppuram thalaivan Maruppuram thagappan Irukkolli erumbaanaal Paasaththukkaaga kaadhalai tholaithu Aalaiyil karumbaanaal Male Part Yaar kaaranam yaar kaaranam Yaar paavam yaaraicherum Yaarthaan solla Kanneer vaarthaal kanneer aanen Sutram seidha kutram thaanae Male Part Uyiril pookkum kaadhal Unarvin aazhnilai Unarvai paarppadhedhu Uravin soozhnilai Male Part Kaaval kaidhiyaai Kaadhal vaazhum Iruvar meedhilum Illai orr paavam Male Part Ellaamae sandharpam Karpikkum thappartham Male Part Uyiril pookkum kaadhal Unarvin aazhnilai Unarvai paarpadhaedhu Uravin soozhnilai
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : சுந்தர் சி பாபு ஆண் : உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ் நிலை உணர்வை பார்ப்பது ஏது உறவின் சூழ்நிலை ஆண் : காவல் கைதியாய் காதல் வாழும் இருவரும் மீதிலும் இல்லை ஓர் பாவம் ஆண் : எல்லாமே சந்தர்ப்பம்.. கற்பிக்கும் தப்பர்த்தம்.. ஆண் : உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ் நிலை உணர்வை பார்ப்பது ஏது உறவின் சூழ்நிலை ஆண் : மனம் என்னும் குளத்தில் விழி என்னும் கல்லை முதன் முதல் எறிந்தாளே அலை அலையாக ஆசைகள் எழும்ப அவள் வசம் விழுந்தானே ஆண் : நதி வழி போனால் கரை வரக் கூடும் விதி வழி போனானே.. விதை ஒன்று போட வேறொன்று முளைத்த கதையென்று ஆனானே ஆண் : என் சொல்வது என் சொல்வது தான் கொண்ட நட்புக்காகதானே தேய்ந்தான் கற்பைப் போலே நட்பை பார்த்தான் காதல் தோற்கும் என்றா பார்த்தான் ஆண் : உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது ஆண் : நினைவுகளாலே நிச்சயதார்த்தம் நடந்தது அவனோடு அவனை அல்லாது அடுத்தவன் மாலை ஏற்பது பெரும்பாடு ஆண் : ஒரு புறம் தலைவன் மறு புறம் தகப்பன் இருகொல்லி எறும்பானாள் பாசத்துக்காக காதலை தொலைத்து ஆலையில் கரும்பானாள் ஆண் : யார் காரணம் யார் காரணம் யார் பாவம் யாரைச்சேரும் யார் தான் சொல்ல கண்ணீர் வார்த்தாள் கண்ணீர் ஆனேன் சுற்றம் செய்த குற்றம் தானே ஆண் : உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ் நிலை உணர்வை பார்ப்பது உறவின் சூழ்நிலை ஆண் : காவல் கைதியாய் காதல் வாழும் இருவரும் மீதிலும் இல்லை ஓர் பாவம் ஆண் : எல்லாமே சந்தர்ப்பம்.. கற்பிக்கும் தப்பர்த்தம்.. ஆண் : உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ் நிலை உணர்வை பார்ப்பது உறவின் சூழ்நிலை
Song information
Singer: Hariharan
Music by: Sundar C Babu
Release information: From Naadodigal (2009) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Naadodigal
- Composer: Sundar C Babu