Roman script
Singers : Hariharan and Swarnalatha Music by : Deva Male Part …………….. Male Part Uyirae uyirae nalam thaanaa Sammathamthaanaa….nijamthaanaa….nimmathithaana Azhagae nilavin mudhugil Kavithai ezhuthi rasiththidavaa….aa Female Part Uyirae uyirae enai naanae thanthu vittaenae Thoduvaanai thottuvittaenae Anbae nilavai pidiththu Uyirai madiththu koduththidavaa… Male : Uyirae uyirae….. Male Part Moochchu vidum tajmahallai naan paarkka Vittu vittu thaamaraigal thaan pookka Female Part Machcham mattum thottukkolla nee ketkka Michchayidam kobapattu thaan paarkka Male Part Minminiyae idho idho thaan Kangalum pesum kadhal vizhaathaan Santhanamae idho idhothaan Kungumam poosum kadhal vizhaathaan Female Part En jeevanae……en jeevanae Un paarvaiyin bodhaiyil naan antha velai Male Part Uyirae uyirae kudai thedi alainthaenae Unnai moodi nanainthaenae Anbae kanavi azhaiththu Parishu koduththu anuppidavaa….aa…. Male Part Uyirae uyirae….. Male Part ……………… Female Part Chinna chinna kannakkuzhi thaenootta Ullukkullae unnai thalli thaazhpotta Male Part Adikkadi thottukkollum imai polae Saththamindri santhikkanum inimaelae Female Part Vandinamae ingae ingaethaan Mottukkal kosum nerungi varaathae Sevvidhazh ingae ingaethaan Muththangal venum urangi vidaathae Male Part En jeevanae……en jeevanae Kirangiya vizhigalil ilampirai paarththaen Female Part Uyirae uyirae unaiththaanae unarnthaenae Udaipolae aninthaennae Anbae needa pagalil Koondhal iravil maraiththidavaa….. Male Part Uyirae uyirae…..
தமிழ்
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : தேவா ஆண் : .......................... ஆண் : உயிரே உயிரே நலம் தானா சம்மதம் தானா.....நிஜம் தானா.....நிம்மதி தானா..... அழகே நிலவின் முதுகில் கவிதை எழுதி ரசித்திடவா.....ஆ..... பெண் : உயிரே உயிரே எனை நானே தந்து விட்டேனே தொடுவானைத் தொட்டுவிட்டேனே அன்பே நிலவைப் பிடித்து உயிரை மடித்து கொடுத்திடவா... ஆண் : உயிரே உயிரே..... ஆண் : மூச்சுவிடும் தாஜ்மஹாலை நான் பார்க்க விட்டு விட்டு தாமரைகள் தான் பூக்க பெண் : மச்சம் மட்டும் தொட்டுக் கொள்ள நீ கேட்க மிச்சயிடம் கோபப்பட்டு தான் பார்க்க ஆண் : மின்மினியே இதோ இதோ தான் கண்களும் பேசும் காதல் விழாதான் சந்தனமே இதோ இதோதான் குங்குமம் பூசும் காதல் விழாதான் பெண் : என் ஜீவனே.......என் ஜீவனே..... உன் பார்வையின் போதையில் நான் அந்த வேளை ஆண் : உயிரே உயிரே குடை தேடி அலைந்தேனே உன்னை மூடி நனைந்தேனே அன்பே கனவை அழைத்துப் பரிசுக் கொடுத்து அனுப்பிடவா....ஆ..... பெண் : உயிரே உயிரே....... ஆண் : ................................ பெண் : சின்ன சின்ன கன்னக்குழி தேனூட்ட உள்ளுக்குள்ளே உன்னைத் தள்ளி தாழ்பூட்ட ஆண் : அடிக்கடி தொட்டுக்கொள்ளும் இமைப் போலே சத்தமின்றி சந்திக்கணும் இனிமேலே பெண் : வண்டினமே இங்கே இங்கே தான் மொட்டுகள் கூசும் நெருங்கி வராதே செவ்விதழே இங்கே இங்கே தான் முத்தங்கள் வேணும் உறங்கிவிடாதே ஆண் : என் ஜீவனே.......என் ஜீவனே..... கிறங்கிய விழிகளில் இளம்பிறை பார்த்தேன் பெண் : உயிரே உயிரே உனைத்தானே உணர்ந்தேனே உடைப்போலே அணிந்தேனே அன்பே நீண்ட பகலில் கூந்தல் இரவில் மறைத்திடவா... ஆண் : உயிரே உயிரே......
Song information
Singers: Hariharan and Swarnalatha
Music by: Deva
Release information: From Iniyavale (1998) · Lyricist: Arivumathi
Explore this song
- Singer: Hariharan and Swarnalatha
- Film / album: Iniyavale
- Composer: Deva