Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male Part Uyirae en uyirae Unakaaga naan iruppen Ulagam vanthaalum Unakaaga naan ethirppen Male Part Kangalail sogam enna Kaadhalal kaaval seiven Kanmani unnai theendum Kaatrukkum veli seiven Aayiram thadai thandiyae Unnai pathugappen nanae nanae Male Part Uyirae en uyirae Unakaaga naan iruppen Ulagam vanthaalum Unakaaga naan ethirppen Male Part Oh oooo… Male Part Paarthu than rasichenae Paarvaiyilla anachenae Unkooda thaan En naalum iruppenae Oh ooo… Male Part Thozhana varuvenae Thozhgala tharuvenae Unnoda thaan Naan eppothum thodarvenae.. Male Part Aagayamae sainthalum Thoonaga en kaadhal thangumae Booghambamae vanthaal enna Poo poola naan kaappen Male Part Uyirae en uyirae Unakaaga naan iruppen Ulagam vanthaalum Unakaaga naan ethirppen
தமிழ்
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஓ ஓஓஒ.... உயிரே என் உயிரே உனக்காக நான் இருப்பேன் உலகம் வந்தாலும் உனக்காக நான் எதிர்ப்பேன் ஆண் : கண்களில் சோகம் என்ன காதலால் காவல் செய்வேன் கண்மணி உன்னை தீண்டும் காற்றுக்கும் வேலி செய்வேன் ஆயிரம் தடை தாண்டியே உன்னை பாதுகாப்பேன் நானே நானே ஆண் : உயிரே என் உயிரே உனக்காக நான் இருப்பேன் உலகம் வந்தாலும் உனக்காக நான் எதிர்ப்பேன் ஆண் : ஓ ஓஓஒ.... ஆண் : பார்த்து தான் ரசிச்சேனே பார்வையில அணைச்சேனே உன் கூட தான் என் நாளும் இருப்பேனே ஓ ஆண் : தோழனா வருவேனே தோள்களை தருவேனே உன்னோட தான் எப்போதும் தொடர்வேனே ஆண் : ஆகாயமே சாய்ந்தாலும் தூணாக என் காதல் தாங்குமே பூகம்பமே வந்தால் என்ன பூ போல நான் காப்பேன் ஆண் : உயிரே என் உயிரே உனக்காக நான் இருப்பேன் உலகம் வந்தாலும் உனக்காக நான் எதிர்ப்பேன்
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Poojai (2014) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Poojai
- Composer: Yuvan Shankar Raja