Roman script
Singer : Shashaa Tirupati Music by : Agam Female Part Needhaanae…needhaanae.. Vinaa pol Naan aanenae Unai thediyae Naan vaazhvenae Uyiraagi unnai servenae…ae…. Female Part Needhaanae…needhaanae.. Vinaa pol Naan aanenae Unai thediyae Naan vaazhvenae Uyiraagi unnai servenae…ae…. Female Part Kaalaiyum maalaiyum Naan thedum vaasam nee Ninaivaaga ennai sutrum Swaasamum nee Kanavaagi pogaa Ganamaana paasam nee Tholaivaanapodhum Tholaiyaadha nesam nee Kanneeril naan kaanum Ennuyir nee Chorus {Thithith thara thithith thai Thiththai thaga thai thai thom Thithith thara thithith thai Thiththai thaga thai thai thom} (2)
தமிழ்
பாடகி : ஷாஷா திருப்பதி இசையமைப்பாளர் : அகம் பெண் : நீதானே நீதானே வினா போல் நான் ஆனேனே உன்னை தேடியே நான் வாழ்வேனே உயிராகி உன்னை சேர்வேனே பெண் : நீதானே நீதானே வினா போல் நான் ஆனேனே உன்னை தேடியே நான் வாழ்வேனே உயிராகி உன்னை சேர்வேனே பெண் : காலையும் மாலையும் நான் தேடும் வாசம் நீ நினைவாக என்னை சுற்றும் சுவாசமும் நீ கனவாகி போக கனமான பாசம் நீ தொலைவான போதும் தொலையாத நேசம் நீ கண்ணீரில் நான் காணும் என்னுயிர் நீ குழு : { திதித் தர திதித் தை தித்தை தக தை தை தோம் திதித் தர திதித் தை தித்தை தக தை தை தோம் } (2)
Song details
Music by: Agam
Release information: From Solo – World of Shekhar (2017) · Lyricist: Mohan Raja
- Singer: Shashaa Tirupati
- Film / album: Solo – World of Shekhar
- Composer: Agam