Roman script

Singers : Malasiya Vasudevan

Music by : Mamallan

Male Part

Uyir paadum pattae urangaatha katrae

Manam yaengum magan naanammaa

Ninaivaalae vaadum kanneeril aadum

Uyiraana uyirae en thaayae ooo……

Uyiraana uyirae en thaayae

Aari aariraaro…..oooo….aari aariraaro…

Aari aariraaro…..oooo….aari aariraaro…

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : மாமல்லன்

ஆண் : உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே

மனம் ஏங்கும் மகன் நானம்மா

நினைவாலே வாடும் கண்ணீரில் ஆடும்

உயிரான உயிரே என் தாயே ஓஓஓ...

உயிரான உயிரே என் தாயே

ஆரி ஆரிராரோ.....ஓஓஓ.....ஆரி ஆரிராரோ

ஆரி ஆரிராரோ.....ஓஓஓ....ஆரி ஆரிராரோ.....

Song information

Singers: Malasiya Vasudevan

Music by: Mamallan

Release information: From Annaiyin Madiyil (1992) · Lyricist: Kalidasan

Explore this song