Roman script
Singer : Bharathwaj Music by : Bharathwaj Male Part Mmm uyir konda rojaavae Chorus : Rojaavae rojaavae Male : Uyir vaangum rojaavae Chorus : Rojaavae rojaavae Male Part Uyir konda rojaavae Uyir vaangum rojaavae Killi pogavae vandhen Male Part Pakkam vandha rojaa poo Bakthan endru solliyathaal Poojai araiyilae vaippen Male Part Andru kaadhalanaa Indru kaavalanaa Vidhi sonna kadhai Idhuthaana nenjamae Chorus Rojaakootam Rojaa rojaa kootam Arugil rojaa kootam Naduvil mullin thootam Male Part Rojaakootam ..mmm Rojaakootam … Male Part Doorathil irukkayil Anmayil irundhaai Adi vaan nilavaaga Anmayil vandhathum Doorathil tholainthaai Karaimel alaiyaaga Male Part Kallamillaamal Kai thodum poludhu Ullathil nila nadukkam Male Part Oru sorgathukul Siru naragamadi En mugamae thaan Mugamoodi paaradi Chorus Rojaakootam Rojaa rojaa kootam Arugil rojaa kootam Naduvil mullin thootam Male Part Kangalil irunthu Urakkathai urithu Iravil erithu vitten Nenjathil irunthu Kaadhalai urithu Paathiyil niruthi vitten Male Part Oru sila samayam Uyir vida ninaithen Unakkae uyir sumanthen Male Part Adi snehithiyae Mun kaathaliyae En nenjodu En kaathal vegattum Chorus {Rojaakootam Rojaa rojaa kootam Arugil rojaa kootam Naduvil mullin thootam} (2) Male Part Roja Kootam …mm… Roja Kootam ……
தமிழ்
ஆண் : ம்ம்ம்... உயிர் கொண்ட ரோஜாவே குழு : ரோஜாவே ரோஜாவே ஆண் : உயிர் வாங்கும் ரோஜாவே குழு : ரோஜாவே ரோஜாவே ஆண் : உயிர் கொண்ட ரோஜாவே உயிர் வாங்கும் ரோஜாவே கிள்ளி போகவே வந்தேன் ஆண் : பக்கம் வந்த ரோஜாபூ பக்தன் என்று சொல்லியதால் பூஜை அறையில் வைத்தேன் ஆண் : அன்று காதலனா இன்று காவலனா விதி சொன்ன கதை இதுதானா... நெஞ்சமே குழு : ரோஜா கூட்டம் ரோஜா ரோஜா கூட்டம் அருகில் ரோஜா கூட்டம் நடுவில் முள்ளின் தோட்டம் ஆண் : ரோஜா கூட்டம்... ரோஜா கூட்டம்... ஆண் : தூரத்தில் இருக்கையில் அண்மையில் இருந்தாய் அடிவான் நிலவாக அண்மையில் வந்ததும் தூரத்தில் தொலைந்தாய் கரைமேல் அலையாக ஆண் : கள்ளம் இல்லாமல் கை தொடும்பொழுது உள்ளத்தில் நில நடுக்கம் ஆண் : ஒரு சொர்க்கத்துக்குள் சிறு நரகமடி என் முகமேதான் முகம் மூடி பாரடி குழு : ரோஜா கூட்டம் ரோஜா ரோஜா கூட்டம் அருகில் ரோஜா கூட்டம் நடுவில் முள்ளின் தோட்டம் ஆண் : கண்களில் இருந்து உறக்கத்தை முறித்து இரவில் எரித்துவிட்டேன் நெஞ்சத்தில் இருந்து காதலை உறித்து பாதியில் நிறுத்திவிட்டேன் ஆண் : ஒரு சில சமயம் உயிர் விட நினைத்தேன் உனக்கே உயிர் சுமந்தேன் ஆண் : அடி சினேகிதியே முன் காதலியே என் நெஞ்சோடு, என் காதல் வேகட்டும் குழு : {ரோஜா கூட்டம் ரோஜா ரோஜா கூட்டம் அருகில் ரோஜா கூட்டம் நடுவில் முள்ளின் தோட்டம்} (2) ஆண் : ரோஜா கூட்டம்... ரோஜா கூட்டம்...
Song details
Music by: Bharathwaj
Release information: From Roja Kootam (2002) · Lyricist: Vairamuthu
- Singer: Bharathwaj
- Film / album: Roja Kootam
- Composer: Bharathwaj
பாடகர் : பரத்வாஜ் இசை அமைப்பாளர் : பரத்வாஜ்