Roman script
Singers : Raji and Malaysia Vasudevan Music by : M. S. Viswanathan Lyrics by : Thanjai Vaanan Male Part Uppumaa kindi vaiyadi Adiyae uppumaa kindi vaiyadi Uppumaa kindi vaiyadi Adiyae uppumaa kindi vaiyadi Thadi kuppamma mavalae thapaethum illaama Uppumaa kindi vaiyadi Adiyae uppumaa kindi vaiyadi Female Part Pakkuvam enna solludaa Adae pakkuvam enna solludaa Pakkuvam enna solludaa Adae pakkuvam enna solludaa Female Part Adaei makku paiyan mavanae Pakkam vanthu nikkaama Pakkuvam enna solludaa Adae pakkuvam enna solludaa Female Part Kannae en kannmaniyae Ponnae en poonguilae Sonnaenae thaen mozhiyae Adi samayakkattu peruchchaaliyae…. Male Part Aah uppumaa kindi vaiyadi Cheechcheechchee kindi vaiyammaa Male Part Aahaah chinna ejamaan vanthaachchu Seekkiramaai aduppai mootti Uppuma kindi vaiyamma Ammaa uppumaa kindi vaiyamma… Female Part Chinna rajavai ennaalum Thaajaaththaan pannikkittu
Koojaavai thookki varum Kooruketta komaali Female Part Pakkuvam enna sollaiyaa Aiyya pakkuvam enna sollaiyaa Male Part Kaappadi thanni ooththi Doing doing doing doing Araippadi ravaa pottu Doing doing doing doing Male Part Kaappadi thanni ooththi Araippadi ravaa pottu Oru padi uppu pottu unakkum ejamaanukkum Male Part Uppumaa kindi vaiyammaa Ammaa uppumaa kindi vaiyammaa Female Part Ennai ooththavaa Doing doing doing doing Neiyyai ooththavaa Doing doing doing doing Female Part Ennai ooththavaa Neiyyai ooththavaa Injiyai narukki pottu Yaela graambu podavaa Injiyai narukki pottu Yaela graambu podavaa Female Part Pakkuvam enna sollaiyaa Aiyya pakkuvam enna sollaiyaa Male Part Kadugum ulaunthum podaathae Karuveppilaiyum podaatho Kadugum ulaunthum podaathae Karuveppilaiyum podaatho Viruppamudanae nalla veppennai uttu thaali Male Part Uppumaa kindi vaiyammaa Ammaa uppumaa kindi vaiyammaa
தமிழ்
பாடகர்கள் : ராஜி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : தஞ்சை வாணன் ஆண் : உப்புமா கிண்டி வையடி அடியே உப்புமா கிண்டி வையடி உப்புமா கிண்டி வையடி அடியே உப்புமா கிண்டி வையடி தடி குப்பம்மா மவளே தப்பேதும் இல்லாம உப்புமா கிண்டி வையடி அடியே உப்புமா கிண்டி வையடி பெண் : பக்குவம் என்ன சொல்லுடா அடே பக்குவம் என்ன சொல்லுடா பக்குவம் என்ன சொல்லுடா அடே பக்குவம் என்ன சொல்லுடா பெண் : அடேய் மக்குப் பையன் மவனே பக்கம் வந்து நிக்காம பக்குவம் என்ன சொல்லுடா அடே பக்குவம் என்ன சொல்லுடா பெண் : கண்ணே என் கண்மணியே பொன்னே என் பூங்குயிலே சொன்னேனே தேன் மொழியே அடி சமையக்கட்டு பெருச்சாளியே..... பெண் : கண்ணே என் கண்மணியே பொன்னே என் பூங்குயிலே சொன்னேனே தேன் மொழியே அடி சமையக்கட்டு பெருச்சாளியே..... ஆண் : ஆஹ் உப்புமா கிண்டி வையடி சீச்சீச்சீ கிண்டி வையம்மா.... ஆண் : ஆஹாஹ்...சின்ன எஜமான் வந்தாச்சு சீக்கிரமாய் அடுப்பை மூட்டி உப்புமா கிண்டி வையம்மா அம்மா உப்புமா கிண்டி வையம்மா.... பெண் : சின்ன ராஜாவை எந்நாளும் தாஜாத்தான் பண்ணிக்கிட்டு கூஜாவைக் தூக்கி வரும் கூறுக்கெட்ட கோமாளி பெண் : பக்குவம் என்ன சொல்லையா ஐயா பக்குவம் என்ன சொல்லையா.... ஆண் : காப்படி தண்ணி ஊத்தி டொயிங் டொயிங் டொயிங் டொயிங் அரைப்படி ரவா போட்டு டொயிங் டொயிங் டொயிங் டொயிங் ஆண் : காப்படி தண்ணி ஊத்தி அரைப்படி ரவா போட்டு ஒரு படி உப்பு போட்டு உனக்கும் எஜமானுக்கும் ஆண் : உப்புமா கிண்டி வையம்மா அம்மா உப்புமா கிண்டி வையம்மா.... பெண் : எண்ணெய் ஊத்தவா டொயிங் டொயிங் டொயிங் டொயிங் நெய்யை ஊத்தவா டொயிங் டொயிங் டொயிங் டொயிங் பெண் : எண்ணெய் ஊத்தவா நெய்யை ஊத்தவா இஞ்சியை நறுக்கி போட்டு ஏலக் கிராம்பு போடவா..... இஞ்சியை நறுக்கி போட்டு ஏலக் கிராம்பு போடவா..... பெண் : பக்குவம் என்ன சொல்லையா ஐயா பக்குவம் என்ன சொல்லையா.... ஆண் : கடுகும் உளுந்தும் போடாதே கருவேப்பிலையும் போடாதே கடுகும் உளுந்தும் போடாதே கருவேப்பிலையும் போடாதே விருப்பமுடனே நல்ல வேப்பெண்ணை உட்டு தாளி... ஆண் : உப்புமா கிண்டி வையம்மா அம்மா உப்புமா கிண்டி வையம்மா....
Song information
Singers: Raji and Malaysia Vasudevan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Thanjai Vaanan
Release information: From Geetha Oru Shenbagapoo (1980) · Singer: Raji and Malaysia Vasudevan · Lyricist: Thanjai Vaanan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Raji and Malaysia Vasudevan
- Film / album: Geetha Oru Shenbagapoo
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Thanjai Vaanan