Roman script
Singers : Vani Jairam and P. Jayachandran Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Unthan kaaviya medaiyilae Naan kavithaigal ezhuthugiraen Male Part Unthan kaaviya medaiyilae Naan kavithaigal ezhuthugiraen Antha kamanin poojaiyilae Naan moganam paadugiraen Male Part Unthan kaaviya medaiyilae Naan kavithaigal ezhuthugiraen Female Part Paalmozhi pani mozhiyaalae Dhinam pesidum paingili polae Oru naalvagai therinil yaeri Naan naadi vanthaen unnai thaedi Male Part Iruvel vizhi meen vizhiyaalae Nee yaeviya poonganai kodi Iruvel vizhi meen vizhiyaalae Nee yaeviya poonganai kodi Oru maanikkam poongodi thedi Naam mayangiduvom vilaiyaadi Female Part Unthan kaaviya medaiyilae Naan kavithaigal ezhuthugiraen Antha kamanin poojaiyilae Naan moganam paadugiraen Male Part Unthan kaaviya medaiyilae Naan kavithaigal ezhuthugiraen Male Part Aarena odidum vellam Adhil aayiram pesidum ullam
Aarena odidum vellam Adhil aayiram pesidum ullam Kuyil oorvalam pogindra neram Idhazh oramellaam tamil saaram Female Part En thaaimozhi enbathu naanam Nee thanthathuthaan pudhu gaanam En thaaimozhi enbathu naanam Nee thanthathuthaan pudhu gaanam Thiru vaaimozhi yaen innum venum Un vaalipa paarvaigal pothum Female Part Unthan kaaviya medaiyilae Naan kavithaigal ezhuthugiraen Antha kamanin poojaiyilae Naan moganam paadugiraen Female Part Maangani saarodu thaenum Tharum manthiram unnidam thondrum Yaengiya kaalangal poga Naam inainthiruppom sugamaaga Female Part Kalaimaanidam vaangiya saayal Adhil kaanbathu maragatha vaasal En kaanikkaiyaai vantha maadhu Enai kalanthirunthaal inai yaedhu Female Part Unthan kaaviya medaiyilae Naan kavithaigal ezhuthugiraen Male : Antha kamanin poojaiyilae Naan moganam paadugiraen Both : Unthan kaaviya medaiyilae Naan kavithaigal ezhuthugiraen
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : உந்தன் காவிய மேடையிலே நான் கவிதைகள் எழுதுகிறேன் ஆண் : உந்தன் காவிய மேடையிலே நான் கவிதைகள் எழுதுகிறேன் அந்தக் காமனின் பூஜையிலே நான் மோகனம் பாடுகிறேன்........ ஆண் : உந்தன் காவிய மேடையிலே நான் கவிதைகள் எழுதுகிறேன் பெண் : பால்மொழி பனி மொழியாலே தினம் பேசிடும் பைங்கிளி போலே ஒரு நால்வகை தேரினில் ஏறி நான் நாடி வந்தேன் உன்னைத் தேடி ஆண் : இருவேல் விழி மீன் விழியாலே நீ ஏவிய பூங்கணை கோடி இருவேல் விழி மீன் விழியாலே நீ ஏவிய பூங்கணை கோடி ஒரு மாணிக்கப் பூங்கொடி தேடி நாம் மயங்கிடுவோம் விளையாடி... பெண் : உந்தன் காவிய மேடையிலே நான் கவிதைகள் எழுதுகிறேன் அந்தக் காமனின் பூஜையிலே நான் மோகனம் பாடுகிறேன்........ பெண் : உந்தன் காவிய மேடையிலே நான் கவிதைகள் எழுதுகிறேன் ஆண் : ஆறென ஓடிடும் வெள்ளம் அதில் ஆயிரம் பேசிடும் உள்ளம் ஆறென ஓடிடும் வெள்ளம் அதில் ஆயிரம் பேசிடும் உள்ளம் குயில் ஊர்வலம் போகின்ற நேரம் இதழ் ஓரமெல்லாம் தமிழ்ச் சாரம் பெண் : என் தாய்மொழி என்பது நாணம் நீ தந்ததுதான் புது கானம் என் தாய்மொழி என்பது நாணம் நீ தந்ததுதான் புது கானம் திரு வாய்மொழி ஏன் இன்னும் வேணும் உன் வாலிபப் பார்வைகள் போதும்... ஆண் : உந்தன் காவிய மேடையிலே நான் கவிதைகள் எழுதுகிறேன் அந்தக் காமனின் பூஜையிலே நான் மோகனம் பாடுகிறேன்........ பெண் : மாங்கனிச் சாறொடு தேனும் தரும் மந்திரம் உன்னிடம் தோன்றும் ஏங்கிய காலங்கள் போக நாம் இணைந்திருப்போம் சுகமாக பெண் : கலைமானிடம் வாங்கிய சாயல் அதில் காண்பது மரகத வாசல் என் காணிக்கையாய் வந்த மாது எனைக் கலந்திருந்தால் இணை ஏது....... பெண் : உந்தன் காவிய மேடையிலே நான் கவிதைகள் எழுதுகிறேன் ஆண் : அந்தக் காமனின் பூஜையிலே நான் மோகனம் பாடுகிறேன்........ இருவர் : உந்தன் காவிய மேடையிலே நான் கவிதைகள் எழுதுகிறேன்
Song information
Singers: Vani Jairam and P. Jayachandran
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Murai Ponnu (1980) · Singer: Vani Jairam and P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam and P. Jayachandran
- Film / album: Murai Ponnu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan