Roman script
Singer : A. R. Rahman Music by : A. R. Rahman Male Part Undhan desathin kural Tholaithoorathil atho Seviyil vilaathaa… Sontha veedu unnai Vaa vendru alaikuthuda tamila Male Part Antha naatkalai ninai Avai neenguma unai Nilal pol varathaa… Ayal naadu unthan Veedalla viduthiyada tamila Male Part Vaanam engum paranthaalum Paravai endrum than kootil Ulagum engum vazhnthaalum Tamilan endrum thaai naatil Male Part Santharpangal vainthaalum Angu selva maram kaithaalum Ull manathin kooval unthan Seviyil vilaathaa Male Part Undhan desathin kural Tholaithoorathil atho Seviyil vilaathaa… Sontha veedu unnai Vaa vendru alaikuthuda tamila Chorus Hmmm…mmm..mmm…mmm Hmmm…mmm..mmm…mmm Hmmm…mmm..mmm…mmm Male Part Gangai unai alaikirathu Yamunai unai alaikirathu Imayam unai alaikirathu Pala samayam unnai alaikirathu Male Part Kannamoochi aatam alaika Chinna pattam poochi kootam alaika Thennam thoppu thuravugal alaika Katti kaatha uravugal alaika Male Part Nee thaan thinna Nila soru thaan alaika Male Part Undhan desathin kural Tholaithoorathil atho Seviyil vilaathaa… Sontha veedu unnai Vaa vendru alaikuthuda tamila Chorus {Hmmm…mmm..mmm…mmm Hmmm…mmm..mmm…mmm Hmmm…mmm..mmm…mmm} (2) Male Part Paal pola ulla vennilavu Paarthal siru karai irukku Malar pol ulla thaai mannil Maaratha sila vali irukkum Male Part Kanneer thudaika vendum Unthan kaigal Athil selikka vendum unmaigal Intha desam uyarattum unnalae Makkal kootam varattum un pinnalae Anbu thaaiyin madi unai alaikuthae tamila Male Part Undhan desathin kural Tholaithoorathil atho Seviyil vilaathaa… Sontha veedu unnai Vaa vendru alaikuthuda tamila Chorus Hmmm…mmm..mmm…mmm Hmmm…mmm..mmm…mmm Hmmm…mmm..mmm…mmm Hmmm…mmm..mmm…mmm ..mmm
தமிழ்
ஆண் : உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ செவியில் விழாதா சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா ஆண் : அந்த நாட்களை நினை அவை நீங்குமா உனை நிழல் போல் வராதா அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா ஆண் : வானம் எங்கும் பறந்தாலும் பறவை என்றும் தன் கூட்டில் உலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் என்றும் தாய் நாட்டில் ஆண் : சந்தர்ப்பங்கள் வாயிந்தாலும் அங்கு செல்வ மரம் காய்த்தாலும் உள் மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா ஆண் : உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ செவியில் விழாதா சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா குழு : ..................................... ஆண் : கங்கை உன்னை அழைக்கிறது யமுனை உன்னை அழைக்கிறது இமயம் உன்னை அழைக்கிறது பல சமயம் உன்னை அழைக்கிறது ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்க சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க தென்னம் தோப்பு துறவுகள் அழைக்க கட்டி காத்த உறவுகள் அழைக்க நீ தான் தின்ன நிலா சோறு தான் அழைக்க ஆண் : உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ செவியில் விழாதா சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா குழு : .................................... ஆண் : பால் போல உள்ள வெண்ணிலவு பார்த்தால் சிறு கரை இருக்கு மலர் போல் உள்ள தாய் மண்ணில் மாறாத சில வலி இருக்கு ஆண் : கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள் அதில் செழிக்க வேண்டும் உண்மைகள் இந்த தேசம் உயரட்டும் உன்னாலே மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே அன்பு தாயின் மடி உன்னை அழைக்குதே தமிழா ஆண் : உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ செவியில் விழாதா சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா குழு : ...................................
Song details
Music by: A. R. Rahman
Release information: From Desam (2002) · Lyricist: Vaali
- Singer: A. R. Rahman
- Film / album: Desam
- Composer: A. R. Rahman
பாடகர் : ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்