Roman script
Singer : P. U. Chinnappa Music by : G. Ramanathan Male Part Unnidathil anbu veithen kanna paramaathma Unnidathil anbu veithen kanna paramaathma Ulagellaam neeyae enadhan kanna paramaathmaa Oru kanamum unai piriyaen kanna paramaathmaa Male Part Unnidathil anbu veithen kanna paramaathma Unnidathil anbu veithen kanna paramaathma Kanna paramaathmaa… kanna paramaathmaa Ulagellaam neeyae enadhan kanna paramaathmaa Ulagellaam neeyae enadhan kanna paramaathmaa Male Part Vanna malar solaiyilae kanna paramaathmaa Vanna malar solaiyilae …paandurangaa Paandurangaa paandurangaa Unnidathil anbu veithen kanna paramaathma Kanna paramaathmaa… kanna paramaathmaa Ulagellaam neeyae enadhan kanna paramaathmaa Male Part Vanna malar solaiyilae kanna paramaathmaa Vanna malar solaiyilae … Varuguvadhu inba manam kanna paramaathmaa Varuguvadhu inba manam kanna paramaathmaa Unnidathil anbu veithen kanna paramaathma Ulagellaam neeyae enadhan kanna paramaathmaa Male Part Kaatrinilae un poonguzhalae Kaatrinilae un poonguzhalae kanna paramaathmaa Kaatrinilae un poonguzhalae Kaatrinilae un poonguzhalae kanna paramaathmaa Male Part Kaadhil vandhu konjuthappa kanna paramaathmaa Kaadhil vandhu konjuthappa kanna paramaathmaa Kaatrinil un vaedha oli kanna paramaathmaa Kaatrinil un vaedha oli kanna paramaathmaa Male Part Kanna paramaathmaa… kanna paramaathmaa Aathma sugam perinbam thaan kanna paramaathmaa Aathma sugam perinbam thaan kanna paramaathmaa Male Part Kanna paramaathmaa… kanna paramaathmaa Kanna paramaathmaa… kanna paramaathmaa Kanna paramaathmaa… kanna paramaathmaa Kanna paramaathmaa… kanna paramaathmaa
தமிழ்
பாடகர் : பி. யு. சின்னப்பா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : உன்னிடத்தில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா உன்னிடத்தில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா உலகெல்லாம் நீயே எந்தன் கண்ண பரமாத்மா ஒரு கணமும் உனைப் பிரியேன் கண்ண பரமாத்மா ஆண் : உன்னடியில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா உன்னடியில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா....கண்ண பரமாத்மா உலகெல்லாம் நீயே எந்தன் கண்ண பரமாத்மா உலகெல்லாம் நீயே எந்தன் கண்ண பரமாத்மா ஆண் : வண்ணமலர் சோலையிலே கண்ண பரமாத்மா வண்ணமலர் சோலையிலே...பாண்டுரங்கா.. உன்னடியில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா....கண்ண பரமாத்மா உலகெல்லாம் நீயே எந்தன் கண்ண பரமாத்மா ஆண் : வண்ணமலர் சோலையிலே கண்ண பரமாத்மா வண்ணமலர் சோலையிலே... வருகுது இன்ப மணம் கண்ண பரமாத்மா வருகுது இன்ப மணம் கண்ண பரமாத்மா உன்னடியில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா உலகெல்லாம் நீயே எந்தன் கண்ண பரமாத்மா ஆண் : காற்றினில் உன் பூங்குழலே..... காற்றினில் உன் பூங்குழலே கண்ண பரமாத்மா காற்றினில் உன் பூங்குழலே..... காற்றினில் உன் பூங்குழலே கண்ண பரமாத்மா ஆண் : காதில் வந்து கொஞ்சுதப்பா கண்ண பரமாத்மா காதில் வந்து கொஞ்சுதப்பா கண்ண பரமாத்மா காற்றினில் உன் வேத ஒலி கண்ண பரமாத்மா காற்றினில் உன் வேத ஒலி கண்ண பரமாத்மா ஆண் : கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா ஆத்ம சுகம் பேரின்பம் தான் கண்ண பரமாத்மா ஆத்ம சுகம் பேரின்பம் தான் கண்ண பரமாத்மா ஆண் : கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா கண்ண பரமாத்மா...
Song information
Singer: P. U. Chinnappa
Music by: G. Ramanathan
Release information: From Sudharsan (1951) · Singer: P. U. Chinnappa · Lyricist: Papanasam Sivan · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. U. Chinnappa
- Film / album: Sudharsan
- Composer: G. Ramanathan