Roman script

Singer : L. R. Eswari
Music by : R. Parthasarathy
Female Part
……………….
Female Part
Unnaiththaan thedi vanthaen hahaa
Kanni naan odi vanthaen
Ennai naanae maranthaenae
Innumaen thaamathamo….
Female Part
Unnaiththaan thedi vanthaen hahaa
Kanni naan odi vanthaen
Ennai naanae maranthaenae
Innumaen thaamathamo….
Female Part
Ilamaiyai yaenthi vanthaen
Inbaththil neenthi vanthaen
Ilamaiyai yaenthi vanthaen
Inbaththil neenthi vanthaen
Female Part
Paruvaththin madhuvai undaen
Pazhagida thudiththu nindraen
Paruvaththin madhuvai undaen
Pazhagida thudiththu nindraen
Female Part
Unnaiththaanae ennaiththaanae
Koduththaenae innumaen thaamathamo….
Female Part
Unnaiththaan thedi vanthaen hahaa
Kanni naan odi vanthaen
Ennai naanae maranthaenae
Innumaen thaamathamo….
Female Part
Kannaththil kaniyai vaiththu
Ennaththil aasai vaiththu
Kannaththil kaniyai vaiththu
Ennaththil aasai vaiththu
Female Part
Minnalil idaiyai vaiththu
Thulli varum paruva muththu
Minnalil idaiyai vaiththu
Thulli varum paruva muththu
Female Part
Iniththaenae azhaiththaenae
Malaiththaenae innumaen thaamathamo….
Female Part
Unnaiththaan thedi vanthaen hahaa
Kanni naan odi vanthaen
Ennai naanae maranthaenae
Innumaen thaamathamo….
Female Part
Unnaiththaan thedi vanthaen hahaa
Kanni naan odi vanthaen
Ennai naanae maranthaenae
Innumaen thaamathamo….

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி
பெண் : ...........................
பெண் : உன்னைத்தான் தேடி வந்தேன் ஹஹா
கன்னி நான் ஓடி வந்தேன்
என்னை நானே மறந்தேனே
இன்னுமேன் தாமதமோ......
பெண் : உன்னைத்தான் தேடி வந்தேன் ஹஹா
கன்னி நான் ஓடி வந்தேன்
என்னை நானே மறந்தேனே
இன்னுமேன் தாமதமோ......
பெண் : இளமையை ஏந்தி வந்தேன்
இன்பத்தில் நீந்தி வந்தேன்
இளமையை ஏந்தி வந்தேன்
இன்பத்தில் நீந்தி வந்தேன்
பெண் : பருவத்தின் மதுவை உண்டேன்
பழகிடத் துடித்து நின்றேன்
பருவத்தின் மதுவை உண்டேன்
பழகிடத் துடித்து நின்றேன்
பெண் : உன்னைத்தானே என்னைத்தானே
கொடுத்தேனே இன்னுமேன் தாமதமோ
பெண் : உன்னைத்தான் தேடி வந்தேன் ஹஹா
கன்னி நான் ஓடி வந்தேன்
என்னை நானே மறந்தேனே
இன்னுமேன் தாமதமோ......
பெண் : கன்னத்தில் கனியை வைத்து
எண்ணத்தில் ஆசை வைத்து
கன்னத்தில் கனியை வைத்து
எண்ணத்தில் ஆசை வைத்து
பெண் : மின்னலில் இடையை வைத்து
துள்ளி வரும் பருவ முத்து
மின்னலில் இடையை வைத்து
துள்ளி வரும் பருவ முத்து
பெண் : இனித்தேனே அழைத்தேனே
மலைத்தேனே இன்னுமேன் தாமதமோ...
பெண் : உன்னைத்தான் தேடி வந்தேன் ஹஹா
கன்னி நான் ஓடி வந்தேன்
என்னை நானே மறந்தேனே
இன்னுமேன் தாமதமோ......
பெண் : உன்னைத்தான் தேடி வந்தேன் ஹஹா
கன்னி நான் ஓடி வந்தேன்
என்னை நானே மறந்தேனே
இன்னுமேன் தாமதமோ......

Song details

Music by: R. Parthasarathy

Release information: From Kalyana Mandapam (1965) · Lyricist: Thellur Dharmarajan