Roman script
Unnai Thedi Song Lyrics is a track from Naalu Veli Nilam Tamil Film– 1959, Starring R. Muthuraman, S. V. Sahasranamam, V. R. Rajagopal, S. V. Subbaiah, A. K. Veerasamy, Devika, S. N. Lakshmi, Pandari Bai, Mynavathi and A. Sakunthala. This song was sung by S. C. Krishnan and K. Jamuna Rani and the music was composed by M. K. Aathmanathan. Lyrics works are penned by M. K. Aathmanathan. Singers : S. C. Krishnan and K. Jamuna Rani Music Director : M. K. Aathmanathan Lyricist : M. K. Aathmanathan Male Part Unnai thedi vandhen Ingu odi vandhen Nalla saedhi sollu sengarumbhu vaayale Female : Naan kaathirundhen Edhir paarthirundhen En kaadhalarai kaana vazhi melae Male Part Unnai thedi vandhen Ingu odi vandhen Nalla saedhi sollu sengarumbhu vaayale Female : Naan kaathirundhen Edhir paarthirundhen En kaadhalarai kaana vazhi melae Male Part Edho enni enniyae Dhinam thannan thaniyae Ilam kanni unnai kaathirukka sonnadhaaru Edho enni enniyae Dhinam thannan thaniyae Ilam kanni unnai kaathirukka sonnadhaaru Female Part Endhan kann arugile Vandhu penn manadhile Indha kalla thanam pannum mappillai yaaru Endhan kann arugile Vandhu penn manadhile Indha kalla thanam pannum mappillai yaaru Male Part Unnai thedi vandhen Ingu odi vandhen Nalla saedhi sollu sengarumbhu vaayale Female : Naan kaathirundhen Edhir paarthirundhen En kaadhalarai kaana vazhi melae
தமிழ்
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் கே. ஜமுனா ராணி இசையமைப்பாளர் : எம். கே. ஆத்மநாதன் பாடலாசிரியர் : எம். கே.ஆத்மநாதன் ஆண் : உன்னை தேடி வந்தேன் இங்கு ஓடி வந்தேன் நல்ல சேதி சொல்லு செங்கரும்பூ வாயாலே பெண் : நான் காத்திருந்தேன் எதிர் பார்த்திருந்தேன் என் காதலரை காண வழி மேலே ஆண் : உன்னை தேடி வந்தேன் இங்கு ஓடி வந்தேன் நல்ல சேதி சொல்லு செங்கரும்பூ வாயாலே பெண் : நான் காத்திருந்தேன் எதிர் பார்த்திருந்தேன் என் காதலரை காண வழி மேலே ஆண் : ஏதோ எண்ணி எண்ணியே தினம் தன்னன் தனியே இளம் கன்னி உன்னை காத்திருக்க சொன்னதாரு ஏதோ எண்ணி எண்ணியே தினம் தன்னன் தனியே இளம் கன்னி உன்னை காத்திருக்க சொன்னதாரு பெண் : எந்தன கண் அருகிலே வந்து பெண் மனதிலே இன்று கள்ளத்தனம் பன்னும் மாப்பிள்ளை யாரு எந்தன கண் அருகிலே வந்து பெண் மனதிலே இன்று கள்ளத்தனம் பன்னும் மாப்பிள்ளை யாரு ஆண் : உன்னை தேடி வந்தேன் இங்கு ஓடி வந்தேன் நல்ல சேதி சொல்லு செங்கரும்பூ வாயாலே பெண் : நான் காத்திருந்தேன் எதிர் பார்த்திருந்தேன் என் காதலரை காண வழி மேலே
Song information
Singers: S. C. Krishnan and K. Jamuna Rani
Release information: From Naalu Veli Nilam (1959) · Singer: S. C. Krishnan and K. Jamuna Rani · Lyricist: M. K. Aathmanathan · Music: M. K. Aathmanathan
Explore this song
- Singer: S. C. Krishnan and K. Jamuna Rani
- Film / album: Naalu Veli Nilam