Roman script
Nambinor Keduvathillai Song Lyrics is a track from Naalu Veli Nilam Tamil Film– 1959, Starring R. Muthuraman, S. V. Sahasranamam, V. R. Rajagopal, S. V. Subbaiah, A. K. Veerasamy, Devika, S. N. Lakshmi, Pandari Bai, Mynavathi and A. Sakunthala. This song was sung by A. L. Raghavan and Andal and the music was composed by M. K. Aathmanathan. Lyrics works are penned by Mahakavi Subramanya Bharthiyaar. Singers : A. L. Raghavan and Andal Music Director : M. K. Aathmanathan Lyricist : Mahakavi Subramanya Bharthiyaar Male Part Nambinaar keduvathilai Both : Nambinaar keduvathillai… Naangu marai theerppu…. Nambinaar keduvathillai… Naangu marai theerppu…. Both : Ambigaiyai saran pugunthaal Adhigam varam peralaam.. Adhigam varam peralaam.. Naangu marai theerppu…. Nambinaar keduvathillai… Naangu marai theerppu…. Male Part Thunbame iyarkai enum Sollai maranthiduvom Female : Thunbame iyarkai enum Sollai maranthiduvom
Male : Inbame vendi nirppom yaavum Aval tharuvaaal Yaavum aval tharuvaaal Naangu marai theerppu…. Both : Nambinaar keduvathilai Naangu marai theerppu…. Male Part Aadharam sakthi endre Arumaraigal koorum Female Part Aadharam sakthi endre Arumaraigal koorum Male Part Yaathanum thozhil purivom Yaadhum aval thozhilaam Yaadhum aval thozhilaam Naangu marai theerppu…. Both : Nambinaar keduvathillai… Naangu marai theerppu…. Male Part Paadi unnai saranadainthen Paasamellaam kalaivaai Female : Paadi unnai saranadainthen Paasamellaam kalaivaai Male Part Kodi nalam seithiduvaai Kuraigal ellaam theerpaai Kuraigal ellaam theerpaai Naangu marai theerppu…. Both : Nambinaar keduvathilai Naangu marai theerppu…. Ambigaiyai saran pugunthaal Adhigam varam peralaam.. Adhigam varam peralaam.. Naangu marai theerppu…. Nambinaar keduvathillai… Nambinaar keduvathillai… Nambinaar keduvathillai…
தமிழ்
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் ஆண்டாள் இசை அமைப்பாளர் : எம். கே. ஆத்மநாதன் பாடல் ஆசிரியர் : மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆண் : நம்பினார் கெடுவ தில்லை இருவர் : நம்பினார் கெடுவ தில்லை நான்கு மறைத் தீர்ப்பு.... நம்பினார் கெடுவ தில்லை நான்கு மறைத் தீர்ப்பு.... இருவர் : அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்... அதிகவரம் பெறலாம்... நான்கு மறைத் தீர்ப்பு.... நம்பினார் கெடுவ தில்லை... நான்கு மறைத் தீர்ப்பு.... ஆண் : துன்பமே இயற்கையெனும் சொல்லை மறந்திடுவோம் பெண் : துன்பமே இயற்கையெனும் சொல்லை மறந்திடுவோம் ஆண் : இன்பமே வேண்டி நிற்போம் யாவுமவள் தருவாள் யாவுமவள் தருவாள் நான்கு மறைத் தீர்ப்பு.... இருவர் : நம்பினார் கெடுவ தில்லை நான்கு மறைத் தீர்ப்பு.... ஆண் : ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும் பெண் : ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும் ஆண் : யாதானுந் தொழில் புரிவோம் யாதுமவள் தொழிலாம் யாதுமவள் தொழிலாம் நான்கு மறைத் தீர்ப்பு.... இருவர் : நம்பினார் கெடுவ தில்லை... நான்கு மறைத் தீர்ப்பு.... ஆண் : பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய் பெண் : பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய் ஆண் : கோடிநலஞ் செய்திடுவாய் குறைகளெல்லாந் தீர்ப்பாய் குறைகளெல்லாந் தீர்ப்பாய் நான்கு மறைத் தீர்ப்பு.... இருவர் : நம்பினார் கெடுவ தில்லை நான்கு மறைத் தீர்ப்பு.... அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்.. அதிகவரம் பெறலாம்.. நான்கு மறைத் தீர்ப்பு.... நம்பினார் கெடுவ தில்லை... நம்பினார் கெடுவ தில்லை... நம்பினார் கெடுவ தில்லை...
Song information
Singers: A. L. Raghavan and Andal
Release information: From Naalu Veli Nilam (1959) · Singer: A. L. Raghavan and Andal · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar · Music: M. K. Aathmanathan
Explore this song
- Singer: A. L. Raghavan and Andal
- Film / album: Naalu Veli Nilam