Roman script
Unnai Kan Theduthe Song Lyrics is a track from Va Quarter Cutting Tamil Film– 2010, Starring Shiva, S. P. Charan, Lekha Washington and Others. This song was sung by G. V. Prakash Kumar and Gana Ulaganathan and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Kumararaja. Singers : G. V. Prakash Kumar and Gana Ulaganathan Music Director : G. V. Prakash Kumar Lyricist : Kumararaja Male Part Podeyyy Unnai kan thedudhae Ullam naadudhae Unnai kan kaanamal Parathoduthae Male Part Kudi kudiyai kedukkum theriyumadii Aanalum kudika pudikkumadi .. Mabbu kicku boostu takkaru Quarteru matter kidakalayae.. Female Part Ahre haai… Both : Unnai kan thedudhae Ullam naadudhae Male : Unnai kan kaanamal Parathoduthae Humming : ………….. Male Part Kalyaani raagam illa Male Part Aiyaiyo pichu pichu otharurayae Male Part Samiyaarthan yaagamilla Male Part
Pinni poo vachi ribbon kooda suthurayae Male Part Kalyaani raagam illa Samiyaarthan yaagamilla Male Part Maanidar thaan ethayum kandukala Male Part Keele thatti melae thirugi Athuthan sorgam pogum vazhi Kunijaa porandhu niminthaan manushan Pudicha gnyana purusanadii Male Part Mabbu kicku boostu takkaru Quarteru matter kidakalaye .. Female Part Ahre haai… Male Part Unnai ..unnai Unnai kan thedudhae Ullam naadudhae Unnai kan kaanamal Parathoduthae Kudi kudiyai kedukkum theriyumadii Aanalum kudika pudikumadi.. Male Part Ye quarter quarter quarter quarter quarter.. Quarter quarter Ye quarter quarter quarter quarter quarter.. Quarter quarter Male Part Unnai kan thedudhae Ullam naadudhae Male : Ye quarter quarter quarter quarter quarter.. Quarter quarter Male : Unnai kan kaanamal Parathoduthae Male : Ye quarter quarter quarter quarter quarter.. Quarter quarter Male Part Quarter quarter
தமிழ்
பாடகர்கள் : ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் கானா உலகநாதன் இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் பாடலாசிரியர் : குமாரராஜா ஆண் : போடுய்ய் உன்னைக் கண் தேடுதே உள்ளம் நாடுதே உன்னைக் கண் காணாமல் பறதோடுதே ஆண் : குடி குடியை கெடுக்கும் தெரியுமடி ஆனாலும் குடிக்க புடிக்கும்மடி... மப்பு கிக்கு பூஸ்ட்டு டக்கரு குவார்ட்டர் மேட்டர் கிடக்கலையே.. பெண் : அரே ஹாய்… இருவர் : உன்னைக் கண் தேடுதே உள்ளம் நாடுதே ஆண் : ஓ....உன்னைக் கண் காணாமல் பறதோடுதே ஹம்மிங் : …………......... ஆண் : கல்யாணி ராகம் இல்லை ஆண் : ஐயையயோ பிச்சு பிச்சு ஒதருரிரையே ஆண் : ஓ சாமியார்தான் யாகமில்லை ஆண் : பின்னி பூ வச்சி ரிப்பன் கூட சுத்துறயே ஆண் : கல்யாணி ராகம் இல்லை சாமியார்தான் யாகமில்லை ஆண் : மானிட்டர்தான் எதையும் கண்டுகல ஆண் : கீழே தட்டி மேலே திருகு அதுதான் சொர்க்கம் போகும் வழி குனிஞ்சா பொறந்து நிமிந்தான் மனுஷன் புடிச்சா ஞான புருசனடி ஆண் : மப்பு கிக்கு பூஸ்ட்டு டக்கரு குவார்ட்டர் மேட்டர் கிடக்கலையே.. பெண் : அரே ஹாய்… ஆண் : உன்னை ..உன்னை உன்னைக் கண் தேடுதே உள்ளம் நாடுதே உன்னைக் கண் காணாமல் பறதோடுதே குடி குடியை கெடுக்கும் தெரியுமடி ஆனாலும் குடிக்க புடிக்கும்மடி.. ஆண் : யே குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு குவார்ட்டர் குவார்ட்டர் யே யே குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு ஆண் : உன்னைக் கண் தேடுதே உள்ளம் நாடுதே ஆண் : யே குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு ஆண் : உன்னைக் கண் காணாமல் பறத்தோடுதே ஆண் : யே குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு ஆண் : குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு....
Song information
Singers: G. V. Prakash Kumar and Gana Ulaganathan
Release information: From Va Quarter Cutting (2010) · Singer: G. V. Prakash Kumar and Gana Ulaganathan · Lyricist: Kumararaja · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: G. V. Prakash Kumar and Gana Ulaganathan
- Film / album: Va Quarter Cutting