Roman script

Saudi Basha Song Lyrics is a track from Va Quarter Cutting Tamil Film– 2010, Starring Shiva, S. P. Charan, Lekha Washington and Others. This song was sung by G. V. Prakash Kumar and Bhargavi and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Shiva and R. Amarendran.
Singers : G. V. Prakash Kumar and Bhargavi
Music Director : G. V. Prakash Kumar
Lyricist : Shiva and R. Amarendran
Humming : ……………….
Female Part
Shake!shake!!shake!!!shake!!!!
Hey har variyamvi har variyamvi…
Saudikkae neethan sheik sheik sheik sheik
Male Part
Hey sultan ki betti…
Podu nee metti…
Saudikkae naan thaan sheik sheik sheik sheik
Ottagathula oora suthi paappaen
Enna kenarula naan balti adichu kulippaen
Naan than saudi basha…
Female Part
Hey har variyamvi har variyamvi…
Saudikkae neethan sheik sheik sheik sheik
Male : Hey sultan ki betti…
Podu nee metti…
Saudikkae naan thaan sheik sheik sheik sheik
Arabiyala aduvenda bambaram
Poduvenda ellarukkum mandhiram…
Naan than saudi basha…
Male Part
Kolu kolu kattil kaila fullu bottle
Female : Salman salman happy nee salman
Male : Aaru maasathil arabiyaavin
James bondu naan dhaan
Kaalai maalaiyil velai velaiyil
Girlsu girlsu thanda ha ha
Female Part
Hey saithaan ki bacha nee manasu vecha
Saudiye ippo shake shake shake shake.
Female Part
Hey har variyamvi har variyamvi…
Saudikkae neethan sheik sheik sheik sheik
Male Part
Hey sultan ki betti…
Podu nee metti…
Saudikkae naan thaan sheik sheik sheik sheik
Ottagathula oora suthi paappaen
Enna kenarula naan balti adichu kulippaen
Naan than saudi basha…
Female Part
Hey har variyamvi har variyamvi…
Saudikkae neethan sheik sheik sheik sheik
Hey har variyamvi har variyamvi…
Saudikkae neethan sheik sheik sheik sheik
Male : Sultan ki betti…podu nee metti…

தமிழ்

பாடகர்கள் : ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பார்கவி
இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : சிவா மற்றும் ஆர். அமரேந்திரன்
ஹம்மிங் : …………………….
பெண் : ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஹே ஹர் வரியாம்வி ஹர் வரியாம்வி...
சவுதிக்கே நீதான் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஆண் : ஏய் சுல்தான் கி பேட்டி...
போடு நீ மெட்டி...
சவுதிக்கே நான்தான் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஒட்டகத்துல ஊர சுத்தி பாப்பேன்
எண்ணெய் கினருல நான் பல்டி அடிச்சு குளிப்பேன்
நான்தான் சவுதி பாஷா......
பெண் : ஹே ஹர் வரியாம்வி ஹர் வரியாம்வி
சவுதிக்கே நீதான் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஆண் : ஏய் சுல்தான் கி பேட்டி...
போடு நீ மெட்டி...
சவுதிக்கே நான்தான் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
அரேபியால ஆடுவேண்டா பம்பரம்
போடுவேண்டா எல்லாருக்கும் மந்திரம்...
நான்தான் சவுதி பாஷா......
ஆண் : கொலு கொலு கட்டில் கைல ஃபுல்லு பாட்டில்
பெண் : சல்மான் சல்மான் ஹேப்பி நீ சல்மான்
ஆண் : ஆறு மாசத்தில் அரபியாவின்
ஜேம்ஸ் பாண்டு நான்தான் ஹஹா
காலை மாலையில் வேலை வேளையில்
கேர்ள்சு கேர்ள்சு தாண்டா ஹா ஹா
பெண் : ஏய் சைத்தான் கி பச்சா நீ மனசு வெச்சா
சவுதியே இப்போ ஷேக் ஷேக் ஷேக்.
பெண் : ஹே ஹர் வரியாம்வி ஹர் வரியாம்வி
சவுதிக்கே நீதான் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஆண் : ஏய் சுல்தான் கி பேட்டி...
போடு நீ மெட்டி...
சவுதிக்கே நான் தான் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஒட்டகத்துல ஊர சுத்தி பாப்பேன்
எண்ணெய் கினருல நான் பல்டி அடிச்சு குளிப்பேன்
நான்தான் சவுதி பாஷா......
பெண் : ஹே ஹர் வரியாம்வி ஹர் வரியாம்வி
சவுதிக்கே நீதான் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஹே ஹர் வரியாம்வி ஹர் வரியாம்வி
சவுதிக்கே நீதான் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஆண் : சுல்தான் கி பேட்டி...
போடு நீ மெட்டி...

Song details

Singers: G. V. Prakash Kumar and Bhargavi

Release information: From Va Quarter Cutting (2010) · Singer: G. V. Prakash Kumar and Bhargavi · Lyricist: Shiva, R. Amarendran · Music: G. V. Prakash Kumar

Song video

Watch on YouTube