Roman script
Singer : P. Suseela Music by : M. S. Viswanathan Female Part Unnai adaintha manam vaazhga Ini ovvoru iravum vaazhga Intha manjam en nenjil thaenaga Nalla vaazhvum valamum malarga Female Part Unnai adaintha manam vaazhga Ini ovvoru iravum vaazhga Intha manjam en nenjil thaenaga Nalla vaazhvum valamum malarga Female Part Thiru manjal konjum mayil Unnai thanjam endru vanthaal Unnudan magizha Thiru manjal konjum mayil Unnai thanjam endru vanthaal Unnudan magizha Female Part Nadai anjum pennin nenjil Vanjam endrum illai Mannaa un manam malarga Thinam unnaal un nilai uyarga Ini ennaal un nilai uyarga Female Part Aaa….aa…..aa……aaa…..aa…aa…. Ooo…..ooo….oo…..oo…..ooho….. Female Part Unnai adaintha manam vaazhga Ini ovvoru iravum vaazhga Intha manjam en nenjil thaenaga Nalla vaazhvum valamum malarga Female Part Enthan thanthai ennai unthan kaiyil Pillai endru thanthaar than manam kaniya Enthan thanthai ennai unthan kaiyil Pillai endru thanthaar than manam kaniya Female Part Intha pillai thannai Unthan annai ennum Ullam thannaal kaaththarul puriga Female Part Kurai illaatha vaazhvondru arulga Thunai ennodu nee kolla varuga Female Part Aaa….aa…..aa……aaa…..aa…aa…. Ooo…..ooo….oo…..oo…..ooho….. Female Part Unnai adaintha manam vaazhga Ini ovvoru iravum vaazhga Intha manjam en nenjil thaenaga Nalla vaazhvum valamum malarga
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : உன்னை அடைந்த மனம் வாழ்க இனி ஒவ்வொரு இரவும் வாழ்க இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக நல்ல வாழ்வும் வளமும் மலர்க பெண் : உன்னை அடைந்த மனம் வாழ்க இனி ஒவ்வொரு இரவும் வாழ்க இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக நல்ல வாழ்வும் வளமும் மலர்க பெண் : திரு மஞ்சள் கொஞ்சும் மயில் உன்னை தஞ்சம் என்று வந்தாள் உன்னுடன் மகிழ திரு மஞ்சள் கொஞ்சும் மயில் உன்னை தஞ்சம் என்று வந்தாள் உன்னுடன் மகிழ பெண் : நடை அஞ்சும் பெண்ணின் நெஞ்சில் வஞ்சம் என்றும் இல்லை மன்னா உன் மனம் மலர்க தினம் உன்னால் என் சுகம் வளர்க இனி என்னால் உன் நிலை உயர்க பெண் : ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஆ....ஆ ஓஓ......ஓஒ.....ஓ.....ஓ.....ஓஹோ பெண் : உன்னை அடைந்த மனம் வாழ்க இனி ஒவ்வொரு இரவும் வாழ்க இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக நல்ல வாழ்வும் வளமும் மலர்க பெண் : எந்தன் தந்தை என்னை உந்தன் கையில் பிள்ளை என்று தந்தார் தன் மனம் கனிய எந்தன் தந்தை என்னை உந்தன் கையில் பிள்ளை என்று தந்தார் தன் மனம் கனிய பெண் : இந்த பிள்ளை தன்னை உந்தன் அன்னை என்னும் உள்ளம் தன்னால் காத்தருள் புரிக பெண் : குறை இல்லாத வாழ்வொன்று அருள்க துணை என்னோடு நீ கொள்ள வருக பெண் : ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஆ....ஆஹ ஓஓ......ஓஒ.....ஓ.....ஓ...ஓஹோ பெண் : உன்னை அடைந்த மனம் வாழ்க இனி ஒவ்வொரு இரவும் வாழ்க இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக நல்ல வாழ்வும் வளமும் மலர்க
Song information
Singer: P. Suseela
Music by: M. S. Viswanathan
Release information: From Anandhi (1965) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Suseela
- Film / album: Anandhi
- Composer: M. S. Viswanathan