Roman script
Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Unmai therinthirukkum oruvanaiyaa kannaa nee Ullangalai purintha iraivanaiyaa Unmai therinthirukkum oruvanaiyaa kannaa nee Ullangalai purintha iraivanaiyaa Female Part Vennei thirudiya un kangalukku Un veettil thirudiyavan inam theriyum Vennei thirudiya un kangalukku Un veettil thirudiyavan inam theriyum Female Part Unmai therinthirukkum oruvanaiyaa kannaa nee Ullangalai purintha iraivanaiyaa Female Part Selai thiruda mattum therinthavano Illai thirudargalai pidikka mudinthavano Selai thiruda mattum therinthavano Illai thirudargalai pidikka mudinthavano Female Part Paandavar thamakku mattum thoodhuvano Illai bakdhargal yaavrkkum naayagano Paandavar thamakku mattum thoodhuvano Illai bakdhargal yaavrkkum naayagano Female Part Unmai therinthirukkum oruvanaiyaa kannaa nee Ullangalai purintha iraivanaiyaa Ullangalai purintha iraivanaiyaa Female Part Bhoomiyai paayaaga suruttiyavan Vaazhvil purushaarththam ennavendru kooriyavan Bhoomiyai paayaaga suruttiyavan Vaazhvil purushaarththam ennavendru kooriyavan Female Part Saamikku theriyaatha thirudanillai Nee sakthi izhanthuvitta gurudanillai Saamikku theriyaatha thirudanillai Nee sakthi izhanthuvitta gurudanillai Female Part Kai kodukkavillaiyendraal kangal edharkku Nee kavalukku illaiyendraal kovil edharkku Vaadikkaiyaai kodppaen kaigal unakku En kanavarai thanthu vidu mangai enakku Female Part Unmai therinthirukkum oruvanaiyaa kannaa nee Ullangalai purintha iraivanaiyaa
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : உண்மை தெரிந்திருக்கும் ஒருவனையா கண்ணா நீ உள்ளங்களைப் புரிந்த இறைவனையா உண்மை தெரிந்திருக்கும் ஒருவனையா கண்ணா நீ உள்ளங்களைப் புரிந்த இறைவனையா பெண் : வெண்ணெய் திருடிய உன் கண்களுக்கு உன் வீட்டில் திருடியவன் இனம் தெரியும்..... வெண்ணெய் திருடிய உன் கண்களுக்கு உன் வீட்டில் திருடியவன் இனம் தெரியும்..... பெண் : உண்மை தெரிந்திருக்கும் ஒருவனையா கண்ணா நீ உள்ளங்களைப் புரிந்த இறைவனையா பெண் : சேலை திருட மட்டும் தெரிந்தவனோ இல்லை திருடர்களைப் பிடிக்க முடிந்தவனோ சேலை திருட மட்டும் தெரிந்தவனோ இல்லை திருடர்களைப் பிடிக்க முடிந்தவனோ பெண் : பாண்டவர் தமக்கு மட்டும் தூதுவனோ இல்லை பக்தர்கள் யாவர்க்கும் நாயகனோ..... பாண்டவர் தமக்கு மட்டும் தூதுவனோ இல்லை பக்தர்கள் யாவர்க்கும் நாயகனோ..... பெண் : உண்மை தெரிந்திருக்கும் ஒருவனையா கண்ணா நீ உள்ளங்களைப் புரிந்த இறைவனையா உள்ளங்களைப் புரிந்த இறைவனையா பெண் : பூமியை பாயாக சுருட்டியவன் வாழ்வில் புருஷார்த்தம் என்னவென்று கூறியவன் பூமியை பாயாக சுருட்டியவன் வாழ்வில் புருஷார்த்தம் என்னவென்று கூறியவன் பெண் : சாமிக்குத் தெரியாத திருடனில்லை நீ சக்தி இழந்துவிட்ட குருடனில்லை சாமிக்குத் தெரியாத திருடனில்லை நீ சக்தி இழந்துவிட்ட குருடனில்லை பெண் : கைக் கொடுக்கவில்லையென்றால் கண்கள் எதற்கு நீ காவலுக்கு இல்லையென்றால் கோவில் எதற்கு வாடிக்கையாய் கொடுப்பேன் கைகள் உனக்கு என் கணவரை தந்து விடு மங்கை எனக்கு பெண் : உண்மை தெரிந்திருக்கும் ஒருவனையா கண்ணா நீ உள்ளங்களைப் புரிந்த இறைவனையா
Song information
Singer: Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Subrabatham (1977) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Subrabatham
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan