Roman script
Singer : M. K. Thiyagaraja Bagavathar Music by : G. Ramanathan Male Part Unmai ondrae pesum Nalla uyar gunam vendum Unmai ondrae pesum Nalla uyar gunam vendum Male Part Nanmai theemai edhu vandhaalum Nanmai theemai edhu vandhaalum Nadu nilaiyil maaridatha Unmai ondrae pesum Nalla uyar gunam vendum Male Part Ponnil boga baakiyam Thannil purala nernthaalum Ponnil boga baakiyam Thannil purala nernthaalum Mannan arinjan endrellorum Madhikka vaazhndhaalum Mannan arinjan endrellorum Madhikka vaazhndhaalum Male Part Innal varinum jeevan thannai Izhakka nerndhaalum Annal gaandhi aathma gnyaani Sonna sollai marandhidaamal Unmai ondrae pesum Annal gaandhi aathma gnyaani Sonna sollai marandhidaamal Unmai ondrae pesum Nalla uyar gunam vendum Male Part Annai thandhaithanai marava Arungunam vendum Annai thandhaithanai marava Arungunam vendum Pinnar avarkku sevai seiya Perum payan vendum Pinnar avarkku sevai seiya Perum payan vendum Male Part Enna vandhum thanai marava Iyalvadhum vendum Enna vandhum thanai marava Iyalvadhum vendum Kann irundhum kurudanaagi Kadamai maranthu uzhandridaamal Unmai ondrae pesum Kann irundhum kurudanaagi Kadamai maranthu uzhandridaamal Unmai ondrae pesum Nalla uyar gunam vendum
தமிழ்
பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும் உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும் ஆண் : நன்மை தீமை ஏது வந்தாலும் நன்மை தீமை ஏது வந்தாலும் நடு நிலையில் மாறிடாத உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும் ஆண் : பொன்னில் போக பா பொன்னில் போக பாக்கியம் தன்னில் புரள நேர்ந்தாலும் மன்னன் அறிஞன் என்றெல்லோரும் மதிக்க வாழ்ந்தாலும் மன்னன் அறிஞன் என்றெல்லோரும் மதிக்க வாழ்ந்தாலும் ஆண் : இன்னல் வரினும் ஜீவன் தன்னை இழக்க நேரந்தாலும் அண்ணல் காந்தி ஆத்ம ஞானி சொன்ன சொல்லை மறந்திடாமல் உண்மை ஒன்றே பேசும் அண்ணல் காந்தி ஆத்ம ஞானி சொன்ன சொல்லை மறந்திடாமல் உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும் ஆண் : அன்னை தந்தைதனை மறவா அருங்குணம் வேண்டும் அன்னை தந்தைதனை மறவா அருங்குணம் வேண்டும் பின்னர் அவர்க்கு சேவை செய்ய பெரும் பயன் வேண்டும் பின்னர் அவர்க்கு சேவை செய்ய பெரும் பயன் வேண்டும் ஆண் : என்ன வந்தும் தனை மறவா இயல்வதும் வேண்டும் என்ன வந்தும் தனை மறவா இயல்வதும் வேண்டும் கண்ணிருந்தும் குருடாக கடமை மறந்து உழன்றிடாமல் உண்மை ஒன்றே பேசும் கண்ணிருந்தும் குருடாக கடமை மறந்து உழன்றிடாமல் உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்
Song information
Singer: M. K. Thiyagaraja Bagavathar
Music by: G. Ramanathan
Release information: From Pudhu Vazhvu (1957) · Singer: M. K. Thiyagaraja Bagavathar · Lyricist: Papanasam Sivan · Music: G. Ramanathan
Explore this song
- Singer: M. K. Thiyagaraja Bagavathar
- Film / album: Pudhu Vazhvu
- Composer: G. Ramanathan