Roman script
Unmai Anbin Uruvai Song Lyrics is the track from Baghdad Thirudan Tamil Film – 1960, Starring M. G. Ramachandran and Vyjayanthimala. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by A. Maruthakasi. Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : G. Govindarajulu Naidu Lyrics by : A. Maruthakasi Male Part Unmai anbin uruvaai En mun vanthaayae Unai ninaiththu manam mayanga seithaayae Oorai ellam kollai kollum ennaiyae Paarvaiyaalae kollai kondaai kanniyae Oo….oo….oo….. Female Part Unmai anbin uruvaai En mun vanthaayae Unai ninaiththu manam mayanga seithaayae Kallam illaa kadhal inbam thannaiyae Kalvaa neeyum kaana seithaai ennaiyae Oo….oo….oo….. Female Part Solla solla ellai meeri Ullam thulli payuthe Pallam naadum vellam polae Unnai kandu thaavuthe Female Part Solla solla ellai meeri Ullam thulli payuthe Pallam naadum vellam polae Unnai kandu thaavuthe Female Part Allal irul thannai theerththa Anaiyaa jothiye Allal irul thannai theerththa Anaiyaa jothiye…..oo….oo…o… Male Part Unthan minnal roopam Enthan kannil vanthu konjuthae Sontham kolvaai mannaa endru Solli ennai kenjuthae Male Part Unthan minnal roopam Enthan kannil vanthu konjuthae Sontham kolvaai mannaa endru Solli ennai kenjuthae Male Part Vinthai kadhal pen puraavae Arugae vaaraai Vinthai kadhal pen puraavae Arugae vaaraai…oo….oo…o…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு பாடலாசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : உண்மை அன்பின் உருவாய் என் முன் வந்தாயே உனை நினைந்து மனம் மயங்க செய்தாயே ஊரை எல்லாம் கொள்ளை கொள்ளும் என்னையே பார்வையாலே கொள்ளை கொண்டாய் கன்னியே ஓ....ஓ....ஒ..... பெண் : உண்மை அன்பின் உருவாய் என் முன் வந்தாயே உன்னை நினைந்து மனம் மயங்க செய்தாயே கள்ளம் இல்லா காதல் இன்பம் தன்னையே கள்வா நீயும் காண செய்தாய் என்னையே.. ஓ....ஓ....ஒ..... பெண் : சொல்ல சொல்ல எல்லை மீறி உள்ளம் துள்ளி பாயுதே பள்ளம் நாடும் வெள்ளம் போலே உன்னைக் கண்டு தாவுதே.. பெண் : சொல்ல சொல்ல எல்லை மீறி உள்ளம் துள்ளி பாயுதே பள்ளம் நாடும் வெள்ளம் போலே உன்னைக் கண்டு தாவுதே...ஓ....ஓ....ஒ..... பெண் : அல்லல் இருள் தன்னை தீர்த்த அணையா ஜோதியே அல்லல் இருள் தன்னை தீர்த்த அணையா ஜோதியே....ஓ....ஓ....ஒ..... ஆண் : உந்தன் மின்னல் ரூபம் எந்தன் கண்ணில் வந்து கொஞ்சுதே சொந்தம் கொள்வாய் மன்னா என்று சொல்லி என்னை கெஞ்சுதே..... ஆண் : உந்தன் மின்னல் ரூபம் எந்தன் கண்ணில் வந்து கொஞ்சுதே சொந்தம் கொள்வாய் மன்னா என்று சொல்லி என்னை கெஞ்சுதே......ஓ....ஓ....ஒ..... ஆண் : விந்தை காதல் பெண் புறாவே அருகே வாராய்...... விந்தை காதல் பெண் புறாவே அருகே வாராய்......ஓ....ஓ....ஒ.....
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: G. Govindarajulu Naidu
Lyrics by: A. Maruthakasi
Release information: From Baghdad Thirudan (1960) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: G. Govindarajulu Naidu
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Baghdad Thirudan
- Composer: G. Govindarajulu Naidu
- Lyricist: A. Maruthakasi