Roman script

Singer : Prarthana Indrajith

Music by : Javed Riaz

Lyrics by : Lalithanand

Female Part

Un koodave

Un koodave

Thannaal varum en kaalgale

En paalamum

En paasamum

Kanmodinen un tholile

Female Part

Kan moodalaam

Man moodalaam

Appothum nee en thedale

Kai korthathum

Kan paarthathum

Muthadume en moochile

Female Part

Un koodave

Un koodave

Un koodave

Un koodave

தமிழ்

பாடகி : பிரார்த்தனா இந்திரஜித்

இசை அமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ்

பாடல் ஆசிரியர் : லலித் ஆனந்த்

பெண் : உன் கூடவே

உன் கூடவே

தன்னால் வரும் என் கால்களே

என் காதலும்

என் பாசமும்

கண் மூடினேன் உன் தோளிலே

பெண் : கண் மூடலாம்

மண் மூடலாம்

அப்போதும் நீ என் தேடலே

கை கோர்த்ததும்

கண் பார்த்ததும்

முத்தாடுமே என் மூச்சிலே

பெண் : உன் கூடவே

உன் கூடவே

உன் கூடவே

உன் கூடவே.....

Song information

Singer: Prarthana Indrajith

Music by: Javed Riaz

Lyrics by: Lalithanand

Release information: From Anbirkiniyal (2021) · Singer: Prarthana Indrajith · Lyricist: Lalithanand · Music: Javed Riaz

Explore this song