Roman script

Singers : S. Janaki, T. Rajendar and Vidhya

Music by : T. Rajendar

Chorus

Raja dhesingu…..naanthaan naanthan

Male Part

Hai…..engappaa vaangi thantha kuthira

Adhula naanu pogaporen madhura

Hai…..engappaa vaangi thantha kuthira

Adhula naanu pogaporen madhura

Female Part

Aasa aasa ammaa sutta dosa

Male : Haang

Female : Pangu kettaa unakku vizhum poosa

Male : Tharamaattaen podi enakku venum thaadi

Female : Asaththu asaththu podaa en kudhira vududaa

Male : Haang…..haahaah….mmmmhoom…thaadi

Female Part

Haei….Engappaa vaangi thantha kudhira

Adhula naanu pogaporen madhura….

Male Part

Kaatta thedi pogaporen

Vettaiyaadi jeyikkaporen urrrrrr…..

Kaatta thedi pogaporen

Vettaiyaadi jeyikkaporen paaru

Female Part

Puliyum vantha enna seivae

Kadichchu thinnaa enna aavae

Female Part

Puliyum vantha enna seivae

Kadichchu thinnaa enna aavae

Male Part

Swaamiyae aiyappaa aiyappaa swaamiyae…

Endru naan solluvaen

Bayaththa naan velluven

Aiyappa swaami polae puliyin melae poven

Hai haak hai hai haak haiii….

Male Part

Puliyin melae pogaporen paaru

Vazhiya vittu odhungi neeyum odu

Female : Hoi poi poiyaa solluraedaa kannaa

Nambamaattaen yaedhetho sonnaa

Male Part

Flight onnu vaangittu

Pilot aagi parakkaporen

Flight onnu vaangittu

Pilot aagi parakkaporen

Female Part

Kundu vachchaa ennaa seivae

Veduchchupputtaa Ennaa aavae

Male Part

Neram nallaa irunthaa

Kundu pushhunnu poggum

Push haah push haah push push push…..

Female Part

Hei…..engappaa vaangi thantha kuthira

Adhula naanu pogaporen madhura

Unakku kudhira tharamaatten podaa

Enakku venum vittuvittu podaa

Male Part

Appa amma Illa pulla naanu

Ungala vittaa eakku yaarru sollu

Yaei yaei meenaa Unakku edhiri naanaa

Yaei yaei meenaa Unakku edhiri naanaa

Male Part

Appa amma Illa pulla naanu

Ungala vittaa eakku yaarru sollu…..

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி, வித்யா மற்றும் டி. ராஜேந்தர்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

குழு : ராஜா தேசிங்கு......நான்தான் நான்தான்....

ஆண் : ஹய்...உங்கப்பா வாங்கி தந்த குதிர

அதுல நானு போகப்போறேன் மதுர

ஹய்...உங்கப்பா வாங்கி தந்த குதிர

அதுல நானு போகப்போறேன் மதுர

பெண் : ஆச ஆச அம்மா சுட்ட தோச.......

ஆண் : ஹாங்...

பெண் : பங்கு கேட்டா உனக்கு விழும் பூச

ஆண் : தரமாட்டேன் போடி எனக்கு வேணும் தாடி

பெண் : அசத்து அசத்து போடா என் குதிர வுடுடா..

ஆண் : ஹாங்....ஹாஹாஹ்...ம்ம்மம்ஹூம்....தாடி

பெண் : ஹேய்...எங்கப்பா வாங்கி தந்த குதிர

அதுல நானு போகப்போறேன் மதுர...

ஆண் : காட்டத் தேடிப் போகப்போறேன்

வேட்டையாடி ஜெயிக்கப்போறேன் உர்ர்ர்ர்ர்...

காட்டத் தேடிப் போகப்போறேன்

வேட்டையாடி ஜெயிக்கப்போறேன் பாரு

பெண் : புலியும் வந்தா என்ன செய்வே

கடிச்சு தின்னா என்ன ஆவே

பெண் : புலியும் வந்தா என்ன செய்வே

கடிச்சு தின்னா என்ன ஆவே

ஆண் : ஸ்வாமியே ஐயப்பா ஐயப்பா ஸ்வாமியே...

என்று நான் சொல்லுவேன்

பயத்த நான் வெல்லுவேன்

ஐயப்ப சுவாமி போலே புலியின் மேலே போவேன்

ஹை ஹாக் ஹை ஹை ஹாக் ஹைய்ய்...

ஆண் : புலியின் மேலே போகப்போறேன் பாரு

வழிய விட்டு ஒதுங்கி நீயும் ஓடு

பெண் : ஹோய் பொய் பொய்யா சொல்லுறேடா கண்ணா

நம்ப மாட்டேன் ஏதேதோ சொன்னா

ஆண் : பிளைட் ஒன்னு வாங்கிக்கிட்டு

பைலட் ஆகிப் பறக்கப்போறேன்

பிளைட் ஒன்னு வாங்கிக்கிட்டு

பைலட் ஆகிப் பறக்கப்போறேன்

பெண் : குண்டு வச்சா என்னா செய்வே

வெடிச்சுப்புட்டா என்னா ஆவே

பெண் : குண்டு வச்சா என்னா செய்வே

வெடிச்சுப்புட்டா என்னா ஆவே

ஆண் : நேரம் நல்லா இருந்தா

குண்டு புஸ்ஸூன்னு போகும்

புஸ் ஹாஹ் புஸ் ஹாஹ் புஸ் புஸ் புஸ்..

பெண் : ஹேய்... எங்கப்பா வாங்கி தந்த குதிர

அதுல நானு போகப்போறேன் மதுர...

உனக்கு குதிர தரமாட்டேன் போடா

எனக்கு வேணும் விட்டுவிட்டு போடா

ஆண் : அப்பா அம்மா இல்லா புள்ள நானு

உங்கள விட்டா எனக்கு யாரு சொல்லு

ஏய் ஏய் மீனா உனக்கு எதிரி நானா

ஏய் ஏய் மீனா உனக்கு எதிரி நானா

ஆண் : அப்பா அம்மா இல்லா புள்ள நானு

உங்கள விட்டா எனக்கு யாரு சொல்லு...

Song information

Singers: S. Janaki, T. Rajendar and Vidhya

Music by: T. Rajendar

Release information: From Poo Poova Poothirukku (1987) · Lyricist: T. Rajendar

Explore this song