Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Shankar Ganesh

Male Part

Unadhu vizhiyil enadhu paarvai

Ulagai kaanbadhu

Unadhu vizhiyil enadhu paarvai

Ulagai kaanbadhu

Un idhayam ezhudhum unarvil endhan

Kavidhai vaazhvadhu

Female Part

Unadhu vizhiyil enadhu paarvai

Ulagai kaanbadhu

Un idhayam ezhudhum unarvil endhan

Kavidhai vaazhvadhu

En kavidhai vaazhvadhu

Male Part

Uyir konda oviyam ondru

Thunai vandhu saerndhadhendru

Manam konda inbamellaam

Kadal konda vellamo

Uyir konda oviyam ondru

Thunai vandhu saerndhadhendru

Manam konda inbamellaam

Kadal konda vellamo

Female Part

Kannimaiyaadhu pennival nindraal

Kaaranam kooruvadho

Unai kaanbadhenna sugamo

Unai kaanbadhenna sugamo

Female Part

Unadhu vizhiyil enadhu paarvai

Ulagai kaanbadhu

Male Part

Un idhayam ezhudhum unarvil endhan

Kavidhai vaazhvadhu

En kavidhai vaazhvadhu

Male Part

Enakkendru vaazhvadhu konjam

Unakkendru vaazhum nenjam

Pani konda paarvai engum

Padikkaadha kaaviyam

Enakkendru vaazhvadhu konjam

Unakkendru vaazhum nenjam

Pani konda paarvai engum

Padikkaadha kaaviyam

Female Part

Pon manam konda mannavan anbil

En uyir vaazhgiradhu

Adhu endrum vaazhum uravu

Adhu endrum vaazhum uravu

Both : Unadhu vizhiyil enadhu paarvai

Ulagai kaanbadhu

Un idhayam ezhudhum unarvil endhan

Kavidhai vaazhvadhu

Aa… kavidhai vaazhvadhu

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : உனது விழியில் எனது பார்வை

உலகைக் காண்பது

உனது விழியில் எனது பார்வை

உலகைக் காண்பது

உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்

கவிதை வாழ்வது

பெண் : உனது விழியில் எனது பார்வை

உலகைக் காண்பது

உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்

கவிதை வாழ்வது

என் கவிதை வாழ்வது

ஆண் : உயிர் கொண்ட ஓவியம் ஒன்று

துணை வந்து சேர்ந்ததென்று

மனம் கொண்ட இன்பமெல்லாம்

கடல் கொண்ட வெள்ளமோ

உயிர் கொண்ட ஓவியம் ஒன்று

துணை வந்து சேர்ந்ததென்று

மனம் கொண்ட இன்பமெல்லாம்

கடல் கொண்ட வெள்ளமோ

பெண் : கண்ணிமையாது பெண்ணிவள் நின்றாள்

காராணம் கூறுவதோ

உனைக் காண்பதென்ன சுகமோ

உனைக் காண்பதென்ன சுகமோ

பெண் : உனது விழியில் எனது பார்வை

உலகைக் காண்பது

ஆண் : உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்

கவிதை வாழ்வது

என் கவிதை வாழ்வது

ஆண் : எனக்கென்று வாழ்வது கொஞ்சம்

உனக்கென்று வாழும் நெஞ்சம்

பனி கொண்ட பார்வை எங்கும்

படிக்காத காவியம்

எனக்கென்று வாழ்வது கொஞ்சம்

உனக்கென்று வாழும் நெஞ்சம்

பனி கொண்ட பார்வை எங்கும்

படிக்காத காவியம்

பெண் : பொன் மனம் கொண்ட மன்னவன் அன்பில்

என் உயிர் வாழ்கிறது

அது என்றும் வாழும் உறவு

அது என்றும் வாழும் உறவு

இருவர் : உனது விழியில் எனது பார்வை

உலகைக் காண்பது

உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்

கவிதை வாழ்வது

ஆ......கவிதை வாழ்வது

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: Shankar Ganesh

Release information: From Naan Yen Pirandhen (1972) · Lyricist: Pulamaipithan

Explore this song