Roman script
Singers : Santhosh Narayanan and Dhvani Kailas Music by : Santhosh Narayanan Lyrics by : Vivek Male Part Amudha kadal unakku thaan Aara mazhai unakku thaan Neenga nizhal unakku thaan Nee kanmani enakku thaanae Male Part Porundhi po nee tholodu Madiyil nee oonjal aadu En paarvai unnodu Un mullai kannodu Pesama vinnodu Naam midhandhu povom Male Part Kaadhoram adi aal olam Naan thanga marodu Vaa enadhu thaenae Humming : ……….. Male Part Sandhikka malar unakku thaan Kandikka mozhi unakku thaan Sindhikka vazhi unakku thaan Sirikkum nadhi unakku thaanae Male Part Vazhiyum echil vaai oram Enadhu kaayam aarum En thangam munnadi En kaala kannadi Un aasai ennadi naan nadathi veippen Male Part Vaazhndhaalum tharai veezhndhaalum Poo thalae en nenjil vaazha veithaenae Humming : .…………….. Male Part Pathu viral kolam poda Boomi mela mulaicha chithiramae Un asaiva parthu paarthu Aayul kooda enakku Male Part Punnagaiyil kaalam poga Thogaiyaaga siricha Pettagamae Yaarukku kinga yaaru kaaval Mari pochu kanakku Female Part En kuda pesura photova Unakku nerila kattikava Enakku pidicha ellam inippum Sapida tharattuma Male Part Andha aruvi pol Anba tharuvalae Chinna arivippum indri Nenjai suduvalae Male Part Neeyum thummidadi thummidadi Aayusu nooraga En aayul unnodu Pothi vechitaaye Male Part En paarvai unnodu Un mullai kannodu Pesama vinnodu Naam midhandhu povom Male Part Kaadhoram adi aal olam Naan thanga marodu Vaa enadhu thaenae Humming : ………..
தமிழ்
பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன் மற்றும் த்வானி கைலாஸ் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : அமுத கடல் உனக்கு தான் ஆறா மழை உனக்கு தான் நீங்கா நிழல் உனக்கு தான் நீ கண்மணி எனக்கு தானே ஆண் : பொருந்தி போ நீ தோளோடு மடியில் ஊஞ்சல் ஆடு என் பார்வை உன்னோடு உன் பொம்மை கண்ணோடு பேசாமல் விண்ணோடு நாம் மிதந்து போவோம் ஆண் : காதோரம் அடி ஆலோலம் நான் தாங்க மாரோடு வா விழுது தேனே வா ஹம்மிங் : ........... ஆண் : சந்திக்கா மலர் உனக்கு தான் கண்டிக்கா மொழி உனக்கு தான் சிந்திக்கா நொடி உனக்கு தான் சிரிக்கும் நதி உனக்கு தானே ஆண் : வழியும் எச்சில் வாய் ஓரம் எனது காயம் ஆறும் என் தங்கம் முன்னாடி என் கால கண்ணாடி உன் ஆசை என்னாடி நான் நடத்தி வைப்பேன் ஆண் : வாழ்ந்தாலும் தரை வீழ்ந்தாலும் உன் கால்கள் என் நெஞ்சில் வாழ வைத்தேனே ஹம்மிங் :.................. ஆண் : பத்து விரல் கோலம் போட பூமி மேல முளைச்ச சித்திரமே உன் அசைவ பார்த்து பார்த்து ஆயுள் கூடும் எனக்கு ஆண் : புன்னகையில் காலம் போக தோகையாக சிரிச்ச பெட்டகமே யாருக்கிங்கு யாரு காவல் மாரி போச்சு கணக்கு பெண் : என் கூட பேசுற போட்டோவ உனக்கு நேரில காட்டட்டுமா சின்னுக்கு பிடிச்ச எல்லா இனிப்பும் சாப்பிட தரட்டுமா ..... ஆண் : அந்த அருவி போல் அன்ப தருவாளே சின்ன அறிவுப்பும் இன்றி சுடுவாளே ஆண் : நீயும் தும்மிடுடி தும்மிடுடி ஆயுசு நூராக என் உயிர் உன்னோட பத்திர சொத்தாக பொதி வெச்சிதாயே ஆண் : என் பார்வை உன்னோடு உன் பொம்மை கண்ணோடு பேசாமல் விண்ணோடு நாம் மிதந்து போவோம் ஆண் : காதோரம் அடி ஆலோலம் நான் தாங்க மாரோடு வா விழுது தேனே வா ஹம்மிங் : ...........
Song information
Singers: Santhosh Narayanan and Dhvani Kailas
Music by: Santhosh Narayanan
Lyrics by: Vivek
Release information: From Chithha (2023) · Singer: Santhosh Narayanan and Dhvani Kailas · Lyricist: Vivek · Music: Santhosh Narayanan
Explore this song
- Singer: Santhosh Narayanan and Dhvani Kailas
- Film / album: Chithha
- Composer: Santhosh Narayanan
- Lyricist: Vivek