Roman script

Singer : Chellamuthu
Music by : L. Vaithiya Nathan
Male Part
Mmmmmmmm….
Unakku kumbam vilakkiyallo
Kumbam vilakkiyallo
Guru poosa naan mudichchen
Guru poosa naan mudichchen
Male : Saami
Male Part
Unakku keragam vilakkiyallo
Keragam vilakkiyallo
Kadaisi poosa naan mudichchen
Male : Saami
Male Part
Inga kulaththa pulambuthaiyyaa
Kulaththa pulambuthaiyyaa
Kuvalaiyaththil vanthirangi
Kuvalaiyaththil vanthirangi
Male : Saami
Male Part
Ingu yaezhai pulambuthaiyyaa
Yaezhai pulambuthaiyyaa enjaami vanthirangu
Enjaami vanthirangu
Male : Saami
Male Part
Nee vengakkallum maedu vittu
Veguthooram vanthirangu
Veguthooram vanthirangu
Male : Saami
Male Part
Nee sennimalaiya vittu
Seevanmala ella vittu
Seekkiramaa vanthirangu
Male : Saami
Male Part
Angae Naalu kattu veedumappaa
Nada vachcha santhumappaa
Keezhamelu veedhiyappaa
Semmanaaru santhumapaa
Male : Saami
Male Part
Angae naalu kaal seevanappaa
Nadakkum porulumappaa
Paadhaala jodi kannu
Paaththitturunthu sonnaen
Male : Saami
Male Part
Adaei…..undunnaa undunnaen
Illaiyinnaa illaiyinnaaen
Male : Ennappaa….kanakku vanthathaa
Male : saami oru pirivu sikkalaiyae saami
Male : Dei engappan thottaa vedi eduththu
Thupaakki kundeduththu vaaraandaa vaarandaa
Male Part
Ippa kanakku vanthathaa
Male : Saami ippa kanakku vantha maadhuri irukku
Male : Enna nenachchae sollu paarkkalam
Male : Saami mettu kaattula kenaru vettinaa
Thanni varumaanu ketten
Male Part
Adaei naan appan aayaa sonnaendaa
Appan aayaa sonnaendaa
Padhaala jodinnu paaththuttu vanthu sonnaen
Paaththuttu vanthu sonnaen
Male : Saami
Male Part
Ennaiya nenachchu neeyi
Padhinaaru mozham vettappaa
Naan thanniya eduththu thaaraen
Thaagaththa theerththu thaaraen
Un thaagaththa theerththu thaaraen
Male Part
Sari saamil intha varusam
Eppa mazha peiyyum
Kaveriyil eppa saami thanni varum
Male Part
Dei ennai vambukku izhukkaathadaa
Vambukku izhukkaathadaa
Varambu meeri pesaathadaa
Male Part
Naan pala maadum maeikkiravan
Pala maadum meikkirvan
Malai yeari poraendo
Malai yeari poraendo
Arakaraa arakaraa arokaraa……

தமிழ்

பாடகர் : செல்லமுத்து
இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன்
ஆண் : ம்ம்ம்ம்ம்ம்ம்......
உனக்கு கும்பம் விலக்கியல்லோ
கும்பம் விலக்கியல்லோ
குரு பூச நான் முடிச்சேன்
குரு பூச நான் முடிச்சேன்......
ஆண் : சாமி
ஆண் : உனக்கு கெரகம் விலக்கியல்லோ
கெரகம் விலக்கியல்லோ
கடைசி பூச நான் முடிச்சேன்...
ஆண் : சாமி...
ஆண் : இங்க குலந்த புலம்புதய்யா
குலந்த புலம்புதய்யா
குவளையத்தில் வந்திறங்கி
குவளையத்தில் வந்திறங்கி
ஆண் : சாமி
ஆண் : இங்கு ஏழை புலம்புதய்யா
ஏழை புலம்புதய்யா எஞ்சாமி வந்திறங்கு
எஞ்சாமி வந்திறங்கு...
ஆண் : சாமி....
ஆண் : நீ வெங்கக்கல்லும் மேடு விட்டு
வெகுதூரம் வந்திறங்கு
வெகுதூரம் வந்திறங்கு..
ஆண் : சாமி
ஆண் : நீ சென்னிமலைய விட்டு
சீவன்மல எல்ல விட்டு
சீக்கிரமா வந்திறங்கு.....
ஆண் : சாமி...
ஆண் : பேய் நான் ஓடியும் பாத்தேன்டா
உக்காந்தும் பாத்தேன்டா
நின்னுக்கிட்டும் பாத்தேன்டா.....
ஆண் : சாமி..
ஆண் : அங்கே நாலு கட்டு வீடுமப்பா
நட வச்ச சந்துமப்பா
கீழமேலு வீதியப்பா
செம்மனாரு சந்துமப்பா....
ஆண் : சாமி
ஆண் : அங்கே நாலு கால் சீவனப்பா
நடக்கும் பொருளுமப்பா
பாதாள ஜோடி கண்ணு
பாத்திட்டிருந்து சொன்னேன்.....
ஆண் : சாமி
ஆண் : அடேய்.....உண்டுன்னா உண்டுன்னேன்
இல்லையின்னா இல்லையின்னேன்
ஆண் : என்னப்பா.....கணக்கு வந்ததா.....
ஆண் : சாமி ஒரு பிரிவு சிக்கலையே சாமி...
ஆண் : டேய் எங்கப்பன் தோட்டா வெடி எடுத்து
துப்பாக்கி குண்டெடுத்து வாரான்டா வாரான்டா
ஆண் : இப்ப கணக்கு வந்ததா.....
ஆண் : சாமி இப்ப கணக்கு வந்த மாதிரி இருக்கு
ஆண் : என்ன நெனச்சே சொல்லு பார்க்கலாம்
ஆண் : சாமி மேட்டு காட்டுல கெணறு வெட்டினா
தண்ணி வருமான்னு கேட்டேன்
ஆண் : அடேய்.....நான் அப்பன் ஆயா சொன்னேன்டா
அப்பன் ஆயா சொன்னேன்டா
பாதாள ஜோடின்னு பாத்துட்டு வந்து சொன்னேன்
பாத்துட்டு வந்து சொன்னேன்....
ஆண் : சாமி..
ஆண் : என்னைய நெனச்சு நீயி
பதினாறுமொழம் வெட்டப்பா
நான் தண்ணிய எடுத்து தாரேன்
தாகத்த தீர்த்து தாரேன்
உன் தாகத்த தீர்த்து தாரேன்
ஆண் : சரி சாமி இந்த வருஷம்
எப்ப மழப் பெய்யும்
காவேரியில எப்ப சாமி தண்ணி வரும்
ஆண் : டேய் என்னை வம்புக்கிழுக்காதடா
வம்புக்கிழுக்காதடா
வரம்பு மீறி பேசாதடா
ஆண் : நான் பல மாடும் மேய்க்கிறவன்
பல மாடும் மேய்க்கிறவன்
மலையேறி போறேன்டோ
மலையேறி போறேன்டோ
அரகரா அரகரா அரோகரா.....

Song details

Music by: L. Vaithiya Nathan

Release information: From Yer Munai (1992) · Lyricist: Chellamuthu