Roman script
Singer : Unni Menon Music by : Yuvan Shankar Raja Male Part Unakku endru indha ulagil Pirandhavalai paarthuvittaai Uyirai thirandhu aval uruvam Iranguvadhai unarndhu vittaai Male Part Yaar ivalo endroru kelvi Ezhugiradhaa..ahhhhh Paar ivalai endriru vizhigal Thudikkiradhaa…ahhh… Male Part Ulagam unnulagam Ivalin ullangkaiyil adangiyadhaa.. Edaiyum kuraindhu udal kaatru Mandalaththil parandhidudhaa
தமிழ்
பாடகர் : உன்னி மேனன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : உனக்கு என்று இந்த உலகில் பிறந்தவளை பார்த்து விட்டாய் உயிரை திறந்து அவள் உருவம் இறங்குவதை உணர்ந்து விட்டாய் ஆண் : யார் இவளோ என்றொரு கேள்வி எழுகிறதா...ஆஆ.... பார் இவளை என்றிரு விழிகள் துடிக்கிறதா...ஆஆ..... ஆண் : உலகம் உன் உலகம் இவளின் உள்ளங்கையில் அடங்கியதா எடையும் குறைந்து உடல் காற்று மண்டலத்தில் பறந்திடுதா
Song information
Singer: Unni Menon
Music by: Yuvan Shankar Raja
Release information: From Oru Kalluriyin Kathai (2005) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Unni Menon
- Film / album: Oru Kalluriyin Kathai
- Composer: Yuvan Shankar Raja