Roman script
Singer : M. S. Vishwanathan Music by : V. Kumar Male Part Unakenna kurachaal….uuu… Nee oru raja Vandhaal varatum mudhumai Vandhaal varatum mudhumai Male Part Unakenna kurachaal….uuu… Nee oru raja Vandhaal varatum mudhumai Vandhaal varatum mudhumai Male Part Thanakku thaanae Thunai ena ninaithaal Ulagathil yedhu thanimai Ulagathil yedhu thanimai Male Part Unakenna kurachaal….uuu… Nee oru raja Vandhaal varatum mudhumai Vandhaal varatum mudhumai Male Part Kadandha kaalamo Thirumbuvadhu illai Nigazh kaalamo virumbuvadhu illai Edhir kaalamo arumbuvadhu illai Edhir kaalamo arumbuvadhu illai Idhu dhaanae arubadhin nilai Male Part Unakenna kurachaal….uuu… Nee oru raja Vandhaal varatum mudhumai Vandhaal varatum mudhumai Male Part Yedhaiyo thaedum idhayam Adharku inbam dhaanae paalam Yedhaiyo thaedum idhayam Adharku inbam dhaanae paalam Male Part Andha ninavae indru podhum Un thanimai yaavum theerum Andha ninavae indru podhum Un thanimai yaavum theerum Thanimai yaavum theerum Male Part Unakenna kurachaal….uuu… Nee oru raja Vandhaal varatum mudhumai Vandhaal varatum mudhumai Vandhaal varatum mudhumai Vandhaal varatum mudhumai
தமிழ்
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைப்பாளர் : வி. குமார் ஆண் : உனக்கென்ன குறைச்சல்..... நீ ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை ஆண் : உனக்கென்ன குறைச்சல்..... நீ ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை ஆண் : தனக்குத் தானே துணையென நினைத்தால் உலகத்தில் ஏது தனிமை உலகத்தில் ஏது தனிமை ஆண் : உனக்கென்ன குறைச்சல்..... நீ ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை ஆண் : கடந்த காலமோ திரும்புவதில்லை.. நிகழ்காலமோ விரும்புவதில்லை.. எதிர்காலமோ அரும்புவதில்லை.. எதிர்காலமோ அரும்புவதில்லை.. இதுதானே அறுபதின் நிலை.. ஆண் : உனக்கென்ன குறைச்சல்..... நீ ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை ஆண் : எதையோ தேடும் இதயம் அதற்கு இன்பம்தானே பாலம் எதையோ தேடும் இதயம் அதற்கு இன்பம்தானே பாலம் ஆண் : அந்த நினைவே இன்று போதும் உன் தனிமை யாவும் தீரும் அந்த நினைவே இன்று போதும் உன் தனிமை யாவும் தீரும் தனிமை யாவும் தீரும் ஆண் : உனக்கென்ன குறைச்சல்..... நீ ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை ஆண் : உனக்கென்ன குறைச்சல்..... நீ ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை
Song information
Singer: M. S. Vishwanathan
Music by: V. Kumar
Release information: From Velli Vizha (1972) · Lyricist: Vaali
Explore this song
- Singer: M. S. Vishwanathan
- Film / album: Velli Vizha
- Composer: V. Kumar